Group 2 / 2A · 2014குரூப் 2 / 2A · 2014
TNPSC Group 2 / 2A 2014 — question paper with answers — page 2 of 12TNPSC குரூப் 2 / 2A 2014 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2014 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2014 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2014exam yearதேர்வு ஆண்டு
-
Identify the degree of comparison.
Iron is more useful than any other metal.- positive
- comparative✓
- superlative
- none of the above
-
Which among the following sectors has the largest contribution to the Gross Domestic Savings in India?பின் கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் எந்த துறை இந்தியாவின் மொத்த நாட்டு சேமிப்பில் மிக அதிக பங்களிப்பு செய்கிறது?
- Public sectorபொதுத் துறை
- Private sectorதனியார் துறை
- Unorganised sectorஅமைப்புசாரா துறை
- Household sectorகுடும்பங்களின் துறை✓
-
Love's not time's fool, though rosy lips and cheeks within his bending sickle's compass come;
These lines refers to the ________.- Destructive power of love
- Destructive power of time✓
- Permanency of external beauty
- Constructive power of beauty
-
Indira Gandhi National Integration Award 2013 was conferred toசர்வதேச விடைபை தேர்வு செய்க :
இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது 2013 யாருக்கு வழங்கப்பட்டது?- M.S. Swaminathanஎம்.எஸ். சுவாமிநாதன்✓
- Sachin Tendulkarசச்சின் டென்டுல்கர்
- Kasturi Ranganகஸ்தூரி ரங்கன்
- Lata Mangeshkarலதா மங்கேஷ்கர்
-
'இராசவண்டனை' – இந்த நாடகத்தை யார் படைத்தார்?
- வண்ணதாசன்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்✓
- வாணிதாசன்
-
Consider the following statement :பின்வரும் வாக்கியங்களை நோக்குக :
- 1. Rafael Nadal won men singles French open tennis tournament 2013.
- 2. This is Nadal's maiden French open title.
Which of the statement given above is/are correct?
- 1. ரஃபேல் நடால் தனிநபர் பிரிவில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் 2013ஐ வென்றார்.
- 2. இது்வே அவர் முதன் முறையாக கைப்பற்றும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் விருதாகும்.
இதில் எந்த வாக்கியம்/வாக்கியங்கள் சரியானவை?
- 1 onlyஒன்று மட்டும்✓
- 2 onlyஇரண்டாவது மட்டும்
- both 1 and 2ஒன்று மற்றும் இரண்டு
- neither 1 nor 2இரண்டும் இல்லை
-
பின்வருவனவற்றுள் பிறமொழிக்கலவாத தமிழ்ச் சொல்லைத் தேர்க.
- குமாரன்
- அயலார்✓
- உத்தரவு
- கிராமம்
-
Her friends remember how she incessantly talked about designing and flying planes.
Select the correct antonym for the underlined word from the given options :- Occasionally✓
- Often
- Always
- Usually
-
Now drops that floated on the pool
Like pearls, and now a silver blade.
What is the “Silver blade”?- Drops of water
- Moon
- Brook✓
- Pool
-
What is 'Kinect'?'கைநெக்ட்' என்றால் என்ன?
- I. Depth camera systems II. Projector III. Remote control for T.V. IV. Message boardsI. உள்ளடங்கிய நிழற்படக் கருவி முறைகள் II. ஒளி எறிவுக் கருவி அமைப்பு III. தொலைக்காட்சி தொலைதூரக் கட்டுப்பாட்டு கருவி IV. தகவல் பலகைகள்✓
- I and II onlyI மற்றும் II மட்டும்
- III onlyIII மட்டும்
- IV onlyIV மட்டும்
-
Even as a young girl she preferred to sketch and paint airplanes.
Out of the four given contexts select the most accurate for the underlined word- My sister was delighted to take up medical profession
- Gandhiji followed non violence
- The culprit chose the wrong way to make money✓
- I enjoyed playing cricket
-
''ஆர்கலி புலைத்து மக்கட் கெல்லாம்''
– எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?- முதுமொழிக் காஞ்சி✓
- ஏலாதி
- இனியவை நாற்பது
- இன்னா நாற்பது
-
Fill in the blank with the correct option.
Dr. Salim Ali is an ————- Ornithologist✓
- Opthalmologist
- Opportunist
- Oncologist
-
'திரண்டெழு தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்' என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?
- அன்புடையோர்
- அறிவு முதிர்ச்சியுடையோர்✓
- ஆர்வமிகு தண்பர்கள்
- உற்றார்
-
வெள்ளைக்காரர் சண்டையினால் விளைந்த அழிவினை
ஐயோ! என் ஒரு நாவினால் எங்ஙனம் சொல்வேன்!
– எவ்வகை வாக்கியம்- வினா வாக்கியம்
- செய்தி வாக்கியம்
- வியப்பு வாக்கியம்✓
- கட்டளை வாக்கியம்
-
Fill in the blank with a suitable preposition.
Ravi stayed with his uncle ———— six months.- for✓
- since
- at
- in
-
'தலை வணக்கினாள்' என்பது பின்வருவனவற்றுள் எது?
- ஐந்தாம் வேற்றுமைத் தொகை
- மூன்றாம் வேற்றுமைத் தொகை✓
- நான்காம் வேற்றுமைத் தொகை
- ஆறாம் வேற்றுமைத் தொகை
-
"நீரின் வந்த நிபிர்பிற் பவளியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
......... - என்னும் செய்யுளுகள் இடம்பெற்ற நூல்.- மதுரைக்காஞ்சி
- பட்டினப்பாலை✓
- நெடுநல்வாடை
- மலைபடுகடாம்
-
பொருத்தமற்ற சொல்லைக் கண்டறிக :
கடலைக் குறிக்காத தமிழ்ச்சொல்- பௌவம்
- பரவை
- புணரி
- திமில்✓
-
மரபுச் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
- ஆட்டுத்தொழுவத்தின் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கனைத்தது
- ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கத்தியது✓
- ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கனைத்தது
- ஆட்டுக்கொட்டில் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கத்தியது
-
Who has uttered these words?
His sceptre shows the force of temporal power.- Shylock
- Bassanio
- Portia✓
- Antonio
-
Consider the following statements.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி :
Assertion (A) : The executive and the legislature of the Union shall have extraordinary powers during an Emergency.
Reason (R) : The Union Executive has the power to give directions to a State only to matters specified in Art 256-257.
கூற்று (A) : நெருக்கடி நிலையின் பொழுது மைய நிர்வாகமும் சட்டமன்றமும் தனிச்சிறப்பு அதிகாரங்கள் கொண்டு இருக்கும்.
காரணம் (R) : விதி 256-257யின் படிதான் மைய நிர்வாகம் ஒரு மாநிலத்திற்கு கட்டளை பிறப்பிக்கமுடியும்.
- Both (A) and (R) are individually true and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- Both (A) and (R) are individually true but (R) is not a correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல✓
- (A) is true but (R) is false(A) சரி ஆனால் (R) தவறு
- (A) is false but (R) is true(A) தவறு ஆனால் (R) சரி
-
Two pipes A and B can fill a tank in 10 hours and 15 hours respectively. Find the time taken to fill the tank when both the pipes are turned on simultaneously.A மற்றும் B என்ற இரு குழாய்கள் முறையே 10 மணி மற்றும் 15 மணி நேரங்களில் ஒரு நீர்தொட்டியை நிரப்பிவிடும். அவ்விரண்டு குழாய்களும் சேர்ந்து அத்தொட்டியை நிரப்ப எடுக்கும் காலம் எவ்வளவு?
- 6 hrs.6 மணி✓
- 5 hrs.5 மணி
- 30 hrs.30 மணி
- 12 hrs.12 மணி
-
''அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியால் உண்டு''.
– எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைத் தேர்க.- அன்பு - குழந்தை, அருள் - தாய், பொருள் – வளர்ப்புத்தாய்
- அன்பு - தாய், அருள் – குழந்தை, பொருள் – வளர்ப்புத்தாய்✓
- அன்பு - வளர்ப்புத்தாய், அருள் – குழந்தை, பொருள் - தாய்
- அன்பு - தாய், அருள் – வளர்ப்புத்தாய், பொருள் - குழந்தை
-
Arrange the annexation of states under the Doctrine of Lapse in chronological order and select the codes given below :
I. Jaipur
II. Udaipur
III. Jhansi
IV. Sataraபிறழ்வு கொள்கையின் கீழ் மாநிலங்கள் இணைக்கப்பட்டதை கால வரிசைப்படுத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு :
I. ஜெய்ப்பூர்
II. உதய்பூர்
III. ஜான்சி
IV. சதாரா- II, I, III, IVII, I, III, IV
- III, II, I, IVIII, II, I, IV✓
- I, III, II, IVI, III, II, IV
- II, III, IV, III, III, IV, I
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →