Group 2 / 2A · 2014குரூப் 2 / 2A · 2014
TNPSC Group 2 / 2A 2014 — question paper with answers — page 8 of 12TNPSC குரூப் 2 / 2A 2014 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2014 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2014 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2014exam yearதேர்வு ஆண்டு
-
Select the correct synonym for the underlined word from the options given below.
His request had been rejected as a battle seemed imminent and every officer was essential.- Important
- Nearing✓
- Avoidable
- Immigrant
-
The ethics committee was constituted in Lok Sabha in the yearநன்னெறி சார்ந்த குழு லோக் சபையில் நிறுவப்பட்ட ஆண்டு
- 19981998
- 20002000✓
- 20022002
- 20042004
-
Select the correct sentence from the following :
- Dams has facilitated the Stanley reservoir
- Dam have facilitated the Stanley reservoir
- Dams is facilitated the Stanley reservoir
- The dam has facilitated the Stanley reservoir✓
-
Match List I with List II and select the correct answer using the codes given below the lists.
Mineral oreவரிசை I உடன் வரிசை IIனைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை I
கனிமத்தாதுList I List II (a) Magnetite 1. Mica (b) Casserite 2. Coal (c) Anthracite 3. Iron (d) Muscovite 4. Tin Mineral extracted
(a) மேக்னட்டைட் 1. மைக்கா (b) கசேரைட் 2. நிலக்கரி (c) ஆந்தரசைட் 3. இரும்பு (d) மஸ்கோவைட் 4. தகரம் வரிசை II
பிரிக்கப்படும் கனிமம்- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
A certain sum of money lent out at simple interest amounts to Rs. 690 in 3 years and Rs. 750 in 5 years. The sum lent isசாதாரண வட்டிக்கு கொடுக்கப்பட்ட ஒரு தொகையானது மூன்று ஆண்டுகளில் ரூ. 690 ஆகவும் ஐந்து ஆண்டுகளில் ரூ. 750 ஆகவும் முதிர்ச்சி அடைகிறது எனில் அந்த தொகை
- Rs. 400ரூ. 400
- Rs. 450ரூ. 450
- Rs. 500ரூ. 500
- Rs. 600ரூ. 600✓
-
பின்வருவனவற்றுள் 'வினைத்தொகை' என்னும் இலக்கணத்திற்குச் சான்றாக வராத சொல்லைத் தேர்க
- கொலைப்புலி✓
- பொங்கு கடல்
- பொழிதருமணி
- செய்கொல்லன்
-
குற்றியலுகரத்திற்கான மாத்திரை அளவு பின்வருவனவற்றுள் எது?
- ஒன்று
- இரண்டு
- ஒன்றரை
- அரை✓
-
Match column A with B, and select the correct answer from the codes given
(a) International + Police 1. Moped (b) Education+ Entertainment 2. Electrocute (c) Motor + Pedal cycle 3. Interpol (d) Electro + execute 4. Edutainment - (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
Name the poem in which the following lines appear.
"O winging words! Like homing bees you borrow
Grown murmurous, the honey of delight"- A Psalm of Life
- Snake
- With a friend
- English words✓
-
Which of the following is correctly matched?பின்வரும் ஜோடிகளில் சரியாகப் பொருத்தப்பட்டது எது?
- (a) Jatakas - Mauryan Geneology
- (b) Puranas - Ashoka's efforts to spread Buddhism to Srilanka
- (c) Dipavamsa - Socio-economic condition of the Mauryan period
- (d) Dhiga Nikaya - Influence of Buddhist ideas on Mauryan polity
- (a) ஜாதகாஸ் - மௌரியர்களின் மரபு வழி
- (b) புராணம் - அசோகர் ஶ்ரீலங்காவில் புத்த மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள்
- (c) தீபவம்சம் - மௌரியர்களதது சமூகப் பொருளாதார நிலைபடம்
- (d) திக்நிகாயா - மௌரியர்களின் அரசியலில் புத்தமதக் கொள்கைகளின் தாக்கம்
- Jatakas - Mauryan Geneologyஜாதகாஸ் - மௌரியர்களின் மரபு வழி
- Puranas - Ashoka's efforts to spread Buddhism to Srilankaபுராணம் - அசோகர் ஶ்ரீலங்காவில் புத்த மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள்
- Dipavamsa - Socio-economic condition of the Mauryan periodதீபவம்சம் - மௌரியர்களதது சமூகப் பொருளாதார நிலைபடம்
- Dhiga Nikaya - Influence of Buddhist ideas on Mauryan polityதிக்நிகாயா - மௌரியர்களின் அரசியலில் புத்தமதக் கொள்கைகளின் தாக்கம்✓
-
Pick out the sentence that has an error in articles
- Fight like a hero
- A book you mention is out of print✓
- The darkest cloud has a silver lining
- Twelve inches make a foot
-
ஒருமை பன்மை பிழைகளை நீக்குக.
பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்- பெண் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்
- பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றனர்
- பெண் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றாள்
- பெண்கள் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றனர்✓
-
We can't all be captains,
We've got to be crew,
Who is the poet of this line?- Douglas Malloch✓
- Lewis Caroll
- Randall Jarell
- Brian Paltern
-
Our hope lies in the fact that even in the older generation, there a number of persons who are ready to face challenges. Most of the people are proud to see India that bold. In addition, the younger generation is ready to take action in such a complex environment.
Pick out the irrelevant statement :- Indians feel proud to see an India that is bold
- Younger generations are ready to take action in complex environment.
- Indians feel proud to see an India that is timid✓
- Older generations are ready to face the challenges
-
Match the List I with List II using the codes given below :பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தி விடை தருக :
(a) Agriculture, Forestry and Fishery 1. Unorganised sector (b) Mining, Manufacturing, Electricity Gas and Water Supply 2. Service Sector (c) Trade, Transport and Communication 3. Secondary sector (d) Unincorporated Enterprises and Household industries 4. Primary sector (a) விவசாயம், காடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு 1. அமைப்பு சாரா துறை (b) சுரங்கத் துறை, உற்பத்தி, மின்சாரம், எரிவாயு, குடிநீர் 2. பணிகள் துறை (c) வர்த்தகம், போக்குவரத்து, தொலைதொடர்பு 3. இடைநிலைத் துறை (d) அமைப்பு சாரா நிறுவனங்கள், குடிமைத் தொழில்கள் 4. முதன்மைத் துறை - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
'தமிழ் நாடகத் தந்தை' எனப் போற்றப்படுபவர் யார்?
- பம்மல் சம்பந்தனார்✓
- சங்கரதாஸ் சுவாமிகள்
- பரிதிமாற் கலைஞர்
- தி.க. சண்முகனார்
-
Pick out the poem which is written by Ralph Waldo Emerson
- The Apology✓
- With a friend
- Snake
- Women's rights
-
2 MW, in-pile loop reactor installed for nuclear fuel studies isஅணு ஆற்றல் சார்ந்த எரிபொருள் ஆய்விற்காக, உபயோகிக்கப்படும் 2 MW குவி வளைகுழாய்கள் இணை ஏந்திய அணு ஆற்றல் சார்ந்த ஆய்வுக் கால அமைவு எது?
- Dhruvaதுருவா✓
- Apsaraஅப்ஸரா
- Cirusசிரியஸ்
- Kaminiகாமினி
-
The value of 1/(3 + 2/(2 + )) is1/(3 + 2/(2 + ))-ன் மதிப்பு என்ன?
- ✓
-
What is meant by 'Shilpi'?
- Writer
- Sculptor✓
- Painter
- Constructor
-
The sum of two numbers is 187 and their HCF is 17. What is the number of such pairs of numbers satisfying the above condition?இரு எண்களின் கூட்டுத் தொகை 187. மேலும் அவற்றின் மீ.பொ.வ. 17. இந்த நிபந்தனையப் பூர்த்தி செய்யப்படும் எண்களின் ஜோடிகளின் எண்ணிக்கை எத்தனை?
- Oneஒன்று
- Fourநான்கு
- Fiveஐந்து✓
- Sevenஏழு
-
Tantia Tope, a childhood friend helped to fight against the British for which of the following celebrities.
- Helen Keller
- Rani of Jhansi✓
- Subash Chandra Bose
- Nelson Mandela
-
Match the following :கீழ்கண்டவற்றை பொருத்துக :
(a) Globigerina Ooze 1. Red clay (b) Neritic deposits 2. Calcarious (c) Diatam Ooze 3. Sand (d) Deep Sea deposits 4. Siliceous (a) குளோபிஜெரினா சேறு 1. சிவப்பு களிமண் (b) நெரிடிக் படிவு 2. கால்கேரியஸ் (c) டையாட்டம் சேறு 3. மணல் (d) ஆழ்கடல் படிவு 4. சிலிசியஸ் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Match the poems with their poets :
(a) English Words 1. D.H. Lawrence (b) Snake 2. V.K. Gokak (c) The Man he killed 3. Elizabeth Barret Browning (d) The cry of the children 4. Thomas Hardy - (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) 44 Constitutional Amendment Act 1. Delimitation of constituencies on basis of 2001 census (b) 61 Constitutional Amendment Act 2. Reservation of seats to last until 2010 (c) 79 Constitutional Amendment Act 3. Voting age reduced from 21-18 (d) 87 Constitutional Amendment Act 4. Privileges of each house of parliament, its committees and members (a) 44 அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 1. 2001 மக்கட்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறு வரையறுத்தல் (b) 61 அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 2. 2010 வரை இட ஒதுக்கீடு தொடரும் (c) 79 அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 3. வாக்களிக்கும் வயது 21-18 ஆக குறைக்கப்படுதல் (d) 87 அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 4. பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் சிறப்பு நிலைகள், அதன் குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள் - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →