Consider the following statements :கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்க : கற்று (A) : பிரிட்டிஷ் ஆட்சியில் கீழ் ஜமீன்தாரி முறையில் நில பிரபுக்கள் குத்தகைதாரர்களிடமிருந்து அதிக குத்தகை வசூலித்தார்கள். காரணம் (R) : மேற்படி ஆட்சியில் ஜமீன்தாரி முறையில் மக்கட்தொகை பெருக்கமும், கிராமங்களின் அழிவும் ஏற்பட்டதால், விளைநிலங்களின் தேவை பெருகியது.
Assertion (A) : Under British rule in Zamindari system, landlords charged heavy rents from tenants.
Reason (R) : Under Zamindari system population grew, villages decayed and demand for lands also grew.
ABoth (A) and (R) are correct and (R) is correct explanation of (A)கற்று (A)-யும் காரணம் (R)-ம் இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்✓
BBoth (A) and (R) are correct and (R) is not correct explanation of (A)கற்று (A)-யும் காரணம் (R) இரண்டு மட்டும் சரி ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம் அல்ல
C(A) is true but (R) is falseகற்று (A) மட்டும் சரி காரணம் (R) மட்டும் தவறு
D(A) is false but (R) is trueகற்று (A) மட்டும் தவறு, காரணம் (R) மட்டும் சரி
ACorrect answerசரியான விடைBoth (A) and (R) are correct and (R) is correct explanation of (A)கற்று (A)-யும் காரணம் (R)-ம் இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) Both (A) and (R) are correct and (R) is correct explanation of (A).சரியான விடை (A) கற்று (A)-யும் காரணம் (R)-ம் இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2014
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following statements are true about the Indus Civilisation?சிந்து நாகரிகம் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
(i)In the 1920s Martimer Wheeler excavated the Harappan sites.
(ii)The longest text has about twenty six signs.
(iii)The term "Meluhha" in the Prakrit inscriptions refers to the Indus region.
(iv)The "Priest King" of steatite was discovered in Mohenjo-Daro.
(i)1920களில் மார்டிமர் வீலர் ஹரப்பா பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தினார்.
(ii)மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது.
(iii)பிராகிருத கல்வெட்டுகளில் "மெலுகா" என்ற சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது.
(iv)ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த "மதகுரு அரசன்" மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டது.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Consider the following statements : Assertion (A) : Under British rule in Zamindari system, landlords charged heavy…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) Both (A) and (R) are correct and (R) is correct explanation of (A).சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.