TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementZamindari system was introduced by

Zamindari system was introduced byஜமீன்தாரி முறை இந்தியாவில் யாரால் தொடங்கப்பட்டது?

  1. Thomas Munroeதாமஸ் மன்ரோ
  2. Lord Cornwallisலார்டு கார்ன்வாலிஸ் ✓
  3. Venkata Subbaiahவெங்கட சுப்பையா
  4. Myrdalமிர்டல்
Correct answerசரியான விடை Lord Cornwallisலார்டு கார்ன்வாலிஸ்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Lord Cornwallis.சரியான விடை (B) லார்டு கார்ன்வாலிஸ்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2015
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2015இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Consider the following statements :கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்க :
    கற்று (A) : பிரிட்டிஷ் ஆட்சியில் கீழ் ஜமீன்தாரி முறையில் நில பிரபுக்கள் குத்தகைதாரர்களிடமிருந்து அதிக குத்தகை வசூலித்தார்கள்.
    காரணம் (R) : மேற்படி ஆட்சியில் ஜமீன்தாரி முறையில் மக்கட்தொகை பெருக்கமும், கிராமங்களின் அழிவும் ஏற்பட்டதால், விளைநிலங்களின் தேவை பெருகியது.

    Assertion (A) : Under British rule in Zamindari system, landlords charged heavy rents from tenants.

    Reason (R) : Under Zamindari system population grew, villages decayed and demand for lands also grew.

    1. Both (A) and (R) are correct and (R) is correct explanation of (A)கற்று (A)-யும் காரணம் (R)-ம் இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்✓
    2. Both (A) and (R) are correct and (R) is not correct explanation of (A)கற்று (A)-யும் காரணம் (R) இரண்டு மட்டும் சரி ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம் அல்ல
    3. (A) is true but (R) is falseகற்று (A) மட்டும் சரி காரணம் (R) மட்டும் தவறு
    4. (A) is false but (R) is trueகற்று (A) மட்டும் தவறு, காரணம் (R) மட்டும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match List I with List II select correct answer.பட்டியல் I உடன் பட்டியல் IIஐ பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு.
    List IList II
    (a)Lord Minto1.Revolutionary
    (b)K.R. Cama2.Divide and Rule
    (c)Abdul Kalam Azad3.Home Rule League
    (d)Common Wheel4.Khilafat Movement
    பட்டியல் Iபட்டியல் II
    (a)மிக்டோ பிரபு1.தீவிரவாதி
    (b)கே. ஆர். காமா2.பிரித்தாளும் கொள்கை
    (c)அப்துல் கலாம் ஆசாத்3.தன்னாட்சி கழகம்
    (d)பொதுசக்கரம்4.கிலாபாத் இயக்கம்
    1. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
    2. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
    3. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    4. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are true about the Indus Civilisation?சிந்து நாகரிகம் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
    • (i) In the 1920s Martimer Wheeler excavated the Harappan sites.
    • (ii) The longest text has about twenty six signs.
    • (iii) The term "Meluhha" in the Prakrit inscriptions refers to the Indus region.
    • (iv) The "Priest King" of steatite was discovered in Mohenjo-Daro.
    • (i) 1920களில் மார்டிமர் வீலர் ஹரப்பா பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தினார்.
    • (ii) மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது.
    • (iii) பிராகிருத கல்வெட்டுகளில் "மெலுகா" என்ற சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது.
    • (iv) ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த "மதகுரு அரசன்" மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டது.
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    4. (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Zamindari system was introduced by"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Lord Cornwallis.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்