General Scienceபொது அறிவியல்
Biology — 119 previous-year questions — page 3 of 5
Every Biology question TNPSC has asked in the papers we hold, under General Science, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.பொது அறிவியல் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 119questionsவினாக்கள்
-
Match List I with List II and select the correct option given below :பட்டியல் I உடன் பட்டியல் II யை ஒப்பிட்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்(a) Simmond's disease
(b) Diabetes mellitus
(c) Cushing's disease
(d) Myxoedema
(i) Thyroid gland
(ii) Adrenal gland
(iii) Pituitary gland
(iv) Pancreas(a) சைமண்ட் நோய்
(b) டையாபடிஸ் மிலிடஸ்
(c) குஷிங்கின் நோய்
(d) மிக்சோஇடிமா
(i) மாதாங்கி சுரப்பி
(ii) அடரீனல் சுரப்பி
(iii) பிட்யூட்டரி சுரப்பி
(iv) கணையம்- a-iii, b-iv, c-i, d-iia-iii, b-iv, c-i, d-ii
- a-ii, b-iv, c-i, d-iiia-ii, b-iv, c-i, d-iii
- a-iii, b-iv, c-ii, d-ia-iii, b-iv, c-ii, d-i✓
- a-ii, b-iv, c-iii, d-ia-ii, b-iv, c-iii, d-i
-
The crop which gets affected by pink ball worm isஇளஞ்சிவப்புப் பந்து புழுவால் பாதிக்கப்படும் பயிர்
- Bananaவாழை
- Wheatகோதுமை
- Mangoமா
- Cottonபருத்தி✓
-
Identify the incorrect pair :
I. Albumin - Water balance
II. Globulin - Immunity
III. Fibrinogen - Blood clotting
IV. Plasma - Solid componentதவறான ஜோடியை கண்டறிக :
I. அல்புமின் - நீர் சமநிலை
II. குளோபுலின் - நோய் எதிர்ப்பாற்றல்
III. பைபிரினோஜன் - இரத்தம் உறைதல்
IV. பிளாஸ்மா - திட ஊடகம்- II
- IIII
- IIIIII
- IVIV✓
-
Fructose-6-Phosphate is also known asஃப்ரக்டோஸ்-6-பாஸ்ஃபேட் இவ்வாறும் அழைக்கப்படுகிறது?
- Newberg esterநியூபெர்க் எஸ்டர்✓
- Harden esterஹார்டென் எஸ்டர்
- Young esterயங் எஸ்டர்
- Paranas esterபரானஸ் எஸ்டர்
-
Which of the following statements about Blue Green Algae is/are true?
I. The cells of Blue Green Algae are Prokaryotic.
II. The storage food product of Blue Green Algae is Laminarin.
III. The membrane bound plastids are absent in the cells of Blue Green Algae.
IV. Flagella are absent in Blue Green Algae.நீலப் பச்சை பாசிகள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?
I. நீலப் பச்சைப் பாசிகளின் செல்கள் புரோகேரியோட்டிக் வகையைச் சார்ந்தவை.
II. நீலப் பச்சைப் பாசிகளின் சேமிப்பு உணவுப் பொருள் லேமினேரின்.
III. ச்வு குழ்ந்த கணிகங்கள் நீலப் பச்சை பாசிகளின் செல்களில் இல்லை.
IV. நீலப் பச்சை பாசிகளில் கசையிழைகள் இல்லை- II and IVII மற்றும் IV
- I and III மற்றும் II
- II and IIIII மற்றும் III
- I, III and IVI, III மற்றும் IV✓
-
Name the hormone secreted by the pineal bodyபினியல் உறுப்பு சுரக்கும் ஹார்மோனின் பெயர்
- Melatoninமெலடோனின்✓
- Thymosinதைமோசின்
- Relaxinரிலாக்ஸின்
- Thyrotropinதைரோடிராப்பின்
-
Effective drug for TB isஎலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து
- Isoniazidஐசோ நியாசிட்✓
- Penicillinபென்சிலின்
- Azidothymidineஅசிடோதைமிடின்
- All of theseஇவை அனைத்தும்
-
Which among the following genetic codons codes as the stop codon during translation?
I. UGC
II. UAA
III. UAG
IV. UGAஇடப்பெயர்ப்பின் போது மரபணு சார்ந்த குறியன்களில் எதில் தடை குறியன் உள்ளது?
I. UGC
II. UAA
III. UAG
IV. UGA- I, II, IIII, II, III
- I, II, IVI, II, IV
- II, I, IIIII, I, III
- II, III, IVII, III, IV✓
-
Which one of the following is an example for X-linked chromosome inheritance?கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது X–குரோமோசோம் பிணைப்பு பாரம்பரியத்திற்கு உதாரணம் ஆகும்?
- Colour Blindnessநிறக்குருடு✓
- Albinismஅல்பினிசம்
- Alkaptonuriaஆல்காப்டோநியூரியா
- Mangolismமங்கோலிசம்
-
Which of the following is common to both Aerobic and Anaerobic respiration?காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவான வினைகள் யாவை?
- Glycolysisகிளைக்காலைசிஸ்✓
- Kreb's cycleகிரப்ஸ் கழற்சி
- Alcoholic fermentationஆல்கஹால் உருவாதல்
- Lactic acid fermentationலாக்டிக் அமிலம் உருவாதல்
-
Which one is wrongly matched pair in their characters?கீழ்கண்ட பொருத்தங்களில் பண்புகளின் அடிப்படையில் எது தவறான பொருத்தமாகும்?
- Pancreas – Glucagonகணையம் – குளுக்ககான்
- Small intestine – Stomatostatinசிறுகுடல் – ஸ்டோமட்டேஸ்டேடின்
- Testis – Estrogenவிந்தகம் – ஈஸ்ட்ரோஜென்✓
- Adrenal gland – Glucocorticoidsஅட்ரீனல் சுரப்பி – குளுக்கோகார்டிகாய்ட்ஸ்
-
Match the type of respiration in insects in Column I with Column II and choose the correct answer :
Column Iகாலம் I மற்றும் காலம் II வில் கொடுக்கப்பட்டவைகளை பொருத்தி சரியான விடையை காண்க.
காலம் I(a) Holopneustic 1. Spiracles are replaced by gills (b) Metapneustic 2. Only the prothoracic spiracles are open (c) Propneustic 3. All the spiracles are open (d) Branchipneustic 4. Prothoracic and posterior abdominal spiracles are open (e) Amphipneustic 5. Only last pair of spiracles are open Column II
(a) ஹோலோப்நியூஸ்டிக் 1. சுவாச துவாரம் பதிலாக செவுள்கள் காணப்படுதல் (b) மெட்டாப்நியூஸ்டிக் 2. முன் மார்பு சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது (c) புரோப்நியூஸ்டிக் 3. அனைத்து சுவாசத் துவாரமும் திறந்த நிலையில் உள்ளது (d) பிராங்கிநியூஸ்டிக் 4. முன் மார்பு மற்றும் பின் வயிற்று சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது (e) ஆஃம்பிநியூஸ்டிக் 5. இறுதி இணை சுவாசத் துவாரம் மட்டுமே திறந்த நிலையில் உள்ளது காலம் II
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3 (e)-5(a)-2 (b)-1 (c)-4 (d)-3 (e)-5
- (a)-3 (b)-5 (c)-2 (d)-1 (e)-4(a)-3 (b)-5 (c)-2 (d)-1 (e)-4✓
- (a)-5 (b)-1 (c)-2 (d)-4 (e)-3(a)-5 (b)-1 (c)-2 (d)-4 (e)-3
- (a)-4 (b)-2 (c)-5 (d)-3 (e)-1(a)-4 (b)-2 (c)-5 (d)-3 (e)-1
-
Which of the following fact is incorrect about monocotyledonous plants?பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
- Seed has single cotyledonவிதை ஒருவித்திலையை கொண்டது
- Leaves have parallel venationஇலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது
- Fibrous root system presentசல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது
- Flowers are pentamerousஐந்தங்க மலர் காணப்படுகிறது✓
-
The valve which regulates the blood flow from right ventricle to the pulmonary arteryவலது வெண்ட்ரிக்களிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரல் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்
- Semi-lunar valveபிறைசந்திர வால்வு✓
- Auriculo-ventricular valveஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வு
- Bi Cuspid valveஈரிதழ் வால்வு
- Tri Cuspid valveமூவிதழ் வால்வு
-
Swine Flu is caused byபன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்
- Rubella virusருபல்லா வைரஸ்
- Rhino virusரைனோ வைரஸ்
- H1N1 virusH1N1 வைரஸ்✓
- Alpha virusஆல்ஃபா வைரஸ்
-
The source of energy in any eco system areசுற்றுச்சூழலின் ஆற்றலின் முக்கிய ஆதாரம்
- Osmotrophsஆஸ்மோ மண்டலம்
- Autotrophsஆட்டோ மண்டலம்✓
- Lithotrophsஒளி மண்டலம்
- Heterotrophsவெவ்வேறு மண்டலம்
-
What is the crucial role played by noncoding RNA's?குறியிடாத RNA (NCRNA) என்ன முக்கியப் பங்கு வகிக்கிறது?
- encode for proteinsபுரதத்திற்கான குறியாக்கம்
- replicationsபிரதி
- gene regulationமரபணு கட்டுப்பாடு✓
- carbohydrate synthesisகார்போஹைட்ரேட் தொகுப்பு
-
Despite the substantial improvement in health conditions of people in India, there has been certain negative trends due to
I. High incidence of HIV/AIDS in rural areas
II. High incidence of HIV/AIDS in urban areas
III. Growing incidence of Heart diseases and cancer in rural areas
IV. Growing incidence of Heart diseases and cancer in urban areasஇந்திய மக்களின் உடல் நிலையில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், சில காரணங்களால் எதிர்மறை போக்கு காணப்படுகிறது. மேற்கூறியவற்றிற்கு, பின்வருபனவற்றில் சரியான விடைகளை குறிப்பிடுக.
I. HIV/AIDS கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
II. HIV/AIDS நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்
III. இதய நோய் மற்றும் கேன்சர் கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
IV. இதய நோய் மற்றும் கேன்சர் நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்- All are correctஅனைத்தும் சரியானது
- I and III correctI மற்றும் III சரியானது✓
- II and IV correctII மற்றும் IV சரியானது
- I, III and IV correctI, III மற்றும் IV சரியானது
-
Which one of the following cells formed during gametogenesis is diploid?இன செல் ஆக்கத்தின் போது உருவாகும் இரட்டையை செல் இவற்றுள் எது?
- Primary polar bodyமுதன்மை துருவ உருப்பு
- Spermatidஸ்பெர்மாட்டிட்
- Spermatogoniaஸ்பெர்மட்டோகோனியா✓
- Secondary polar bodyஇரண்டாம் நிலை துருவ உருப்பு
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :
a) Fission
b) Budding
c) Fragmentation
d) Pollinationபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a) பிளத்தல்
b) மொட்டுகள்
c) துண்டாதல்
d) மகரந்தச் சேர்க்கைList I
List II- 1. Yeast
- 2. Flowering plants
- 3. Bacteria
- 4. Algae.
பட்டியல் I
பட்டியல் II- 1. ஈஸ்ட்
- 2. பூக்கும் தாவரங்கள்
- 3. பாக்டீரியா
- 4. ஆல்கா.
- a-3, b-1, c-4, d-2a-3, b-1, c-4, d-2✓
- a-1, b-4, c-2, d-3a-1, b-4, c-2, d-3
- a-4, b-2, c-3, d-1a-4, b-2, c-3, d-1
- a-2, b-3, c-1, d-4a-2, b-3, c-1, d-4
-
In human, Prothrombin required for blood clotting is synthesized in theமனிதனில், குருதி உறைதலுக்கு தேவைப்படும் புரோத்ரோம்பின் இவற்றில் உருவாக்கப்படுகிறது
- Spleenமண்ணீரல்
- Stomachஇரைப்பை
- Liverகல்லீரல்✓
- Thymusதைமஸ்
-
Which gymnospermic plant cures rheumatism?முடக்கு வாதத்தை சரி செய்யப் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது?
- Araucariaஅரக்கேரியா
- Ephedraஎபிட்ரா
- Gnetumநீட்டம்✓
- Pinusபைனஸ்
-
A fungus causing disease in plants is reported recently to cause infection in man isஅண்மையில் தாவரங்களில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சையானது மனிதர்களைத் தாக்கி நோய்த்தொற்று ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இதற்கு காரணமான பூஞ்சை எது?
- Plasmodiophora brassicaeபிளாஸ்மோடையோபோரா பிராசிக்கே
- Chondrostereum purpureumகாண்ட்ரோஸ்டிரியம் பர்பூரியம்✓
- Taphrina deformansடாப்ரினா டிபார்மன்ஸ்
- Puccinia graminis var-triticiபக்சினியா கிராமினிஸ் வார்-டிரிட்டிசை
-
Match correctly the common name with the Genus name of nematode parasites :நூற்புழு ஒட்டுண்ணிகளின் பேரினப் பெயருடன் பொதுவான பெயரை சரியாகப் பொருத்தவும்.
(a) Ancylostoma 1. Whip worm (b) Enterobius 2. Hook worm (c) Wuchereria 3. Pin worm (d) Trichuris 4. Filarial worm (a) அன்சைக்லோஸ்டோமா 1. சாட்டை புழு (b) என்டிரோபியஸ் 2. தொக்கி புழு (c) வுச்செரேரியா 3. மூள புழு (d) ட்ரைகுரிஸ் 4. பைப்லேரியஸ் புழு - (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Male sex hormone 'testosterone' is produced byஆண் பாலின ஹார்மோன் 'டெஸ்டோஸ்டிரோன்' உற்பத்தி செய்வது
- Leydig cellsலெய்டிக் செல்கள்✓
- Sertoli cellsசெர்டோலை செல்கள்
- Germinal epithelial cellsஜெர்மினல் எபிதீலியல் செல்கள்
- Spermatogonial cellsஸ்பெர்மெட்டோகோனியல் செல்கள்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →