Tamilதமிழ்
Vocabulary — 276 previous-year questions — page 11 of 12
Every Vocabulary question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 276questionsவினாக்கள்
-
"கேழல்" என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- எருமை
- புலி
- கரடி
- பன்றி✓
-
'சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
- தெளிவாகத் தெரியாது
- தெளிவாகத் தெரியும்
- நிலைத்து நிற்கும்✓
- நிலைத்து நிற்காது
-
பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தெரிவு செய்க.
'Renaissance'- மீட்டுருவாக்கம்
- மறுமுறறி
- மறுமலர்ச்சி✓
- மீள்சிந்தனை
-
சொல்லுக்கேற்ற பொருளறிக :
- வலிமை — திண்மை✓
- நாண் — தன்னைக்குறிப்பது
- கான் — பார்
- துணி — துன்பம்
-
மரபுப் பிழையற்ற சொல்லைைக் கண்டறிக.
'எருது'- கத்தும்
- அலறும்
- கர்ஜிக்கும்
- எக்காளமிடும்✓
-
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று(a) சரதம் 1. நிலா முற்றம் (b) சூளிகை 2. நாடு (c) மகோததி 3. வாய்மை (d) அவனி 4. கடல் பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையைக் கண்டெடு
- தே – சோலை
- வீ – கடவுள்
- வை – வைக்கோல்✓
- கா – மலர்
-
பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு :
செரு செறு- சண்டை – வயல்✓
- போர் – சிறிய
- போர்க்களம் – குளம்
- கோபப்படு – போரிடு
-
பொருத்துக : பொருளறிந்து பொருத்துக.
(a) நயனம் 1. இருள் (b) இந்து 2. புன்னகை (c) முறுவல் 3. கண்கள் (d) அல் 4. நிலவு - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
பொருந்தா வினை மரபைக் கண்டறிக.
- அம்பு எய்தார்
- ஆடை நெய்தார்
- முறுக்கு உண்டார்✓
- தண்ணீர் குடித்தார்
-
பொருந்தித்துப் பொருத்துக.
(a) எவோக் க் (EVOKE) 1. வெளிப்படு (b) எவால்வ் (EVOLVE) 2. அகற்று (c) எவின்ஸ் (EVINCE) 3. அமழ (d) எவிக்ட் (EVICT) 4. திருபி - (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
'கடலில் கரைத்த பெருங்காயம் போல' இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்
- பகர்தல்
- கலத்தல்
- வீணாதல்✓
- ஏமாறல்
-
‘அடவி’ என்ற சொல்லின் பொருள்
- ஆறு
- பக்கம்
- காடு✓
- நிலம்
-
புவியியலில் "Advance" – என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.
- ஃபெல்ஸ்பார் கனிமவகை
- கடற்கரையியக்கம்✓
- பெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதிர்வுகள்
- வியாழனின் துணைக்கோள்
-
இருபொருள் குறிக்கும் சொற்களை பொருத்துக :
(a) கழுத்து 1. கொல்லல், கோளிழுத்தல் (b) கிராய் 2. கோப்புத்து, சினந்து (c) கோறல் 3. பிணக்கு, மாறுபாடு (d) உறையல் 4. கருகுச்சேற்ற நிலம், பற்கரடு - (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
"புனையினும் புல்லென்னும் நட்பு" இதில் 'புல்' என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
- தாழ்ந்த
- மேலான✓
- தரமில்லாத
- நடுநிலையான
-
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
- செற்றார்
- உற்றார்✓
- நண்ணார்
- ஒன்னார்
-
கீழ்க்காண்பவவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக :
- கேணி, குளம், குட்டை, ஏரி, ஊரணி, பொய்கை, தடாகம்
- செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், முத்தமிழ், அழுகத்தமிழ்
- ஞாலம், வையம், அவனி, உலகு, தரணி
- கலம்பகம், குறிஞ்சி, குறுநகை, தோற்றம்✓
-
ஒலி வேறுபாடுந்து சரியான விடையைத் தெரிவு செய்க :
(a) அனை 1. இனைத்தம் (b) கனை 2. நீக்கு (c) தனை 3. புற்று (d) இனை 4. விலங்கு - (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
பொருத்துக :
- (a) கை – 1. துன்பம்
- (b) நோ – 2. கைப்பற்றுதல்
- (c) யா – 3. ஒழுக்கம்
- (d) வெள – 4. ஒருவகை மரம்
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
அரை – அறை- முக்கால் / மேளம்
- பாதி / அறைதல்✓
- ஒடித்தல் / பறை
- வீடு / ஒலித்தல்
-
பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II (a) கொண்டல் 1. மாலை (b) தாமம் 2. வளம் (c) புரிசை 3. மேகம் (d) மல்லல் 4. மதில் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
"ரூபாயத்" என்பதன் பொருள்
- மூன்றடிச் செய்யுள்
- நான்கடிச் செய்யுள்✓
- இரண்டடிச் செய்யுள்
- ஐந்தடிச் செய்யுள்
-
மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க
- கலம், தோணி, புணரி, மிதவை
- கலம், பரிசில், ஓடம், பரவை
- கலம், வங்கம், புணை, அம்பி✓
- கலம், பரிசில், ஆழி, பஃறி
-
பழமொழியினை நிறைவு செய்க :
"மாலைலகற்றிப் பிறந்த பிள்ளை ___________ ஆகாது".- அம்மாவுக்கு
- தாத்தாவுக்கு
- தங்கைக்கு
- மாமனுக்கு✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →