Tamilதமிழ்
Language History — 80 previous-year questions — page 3 of 4
Every Language History question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 80questionsவினாக்கள்
-
பாண்டிய நாட்டின் கொற்கைத் துறைமுகத்தைப் பற்றித் தம் பயணநூலில் குறிப்பிட்ட வெளிநாட்டுப் பயணி
- தாலமி
- பிளீனி
- யுவான் சுவாங்
- மார்க்கோ போலோ✓
-
அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது?
- இங்கிலாந்து
- சீனா
- உருசிய நாடு✓
- அமெரிக்கா
-
விடைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?
- அபிதான கோசம்
- அபிதான சிந்தாமணி✓
- விவேக சிந்தாமணி
- சீவக சிந்தாமணி
-
'தமிழ் நாடகத் தந்தை' எனப் போற்றப்படுபவர் யார்?
- பம்மல் சம்பந்தனார்✓
- சங்கரதாஸ் சுவாமிகள்
- பரிதிமாற் கலைஞர்
- தி.க. சண்முகனார்
-
காமராசரை 'கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர்
- அறிஞர் அண்ணா
- மனிதருள் மாணிக்கம் நேரு
- மூதறிஞர் இராஜாஜி
- தத்தை பெரியார்✓
-
கரகாட்டத்தின் துணையாடலாக ஆடப்படும் ஆட்டம் எது?
- மயிலாட்டம்✓
- காளியாட்டம்
- ஒயிலாட்டம்
- தேவராட்டம்
-
தற்போது மதுரை என்று அழைக்கப்படும் ஊர் கல்வெட்டுகளில் ———— எனக் காணப்படுகிறது.
- மருதை
- மதிரை✓
- கூடல்
- மருதூர்
-
'நாட்டுப் புற இயலின் தந்தை' என அழைக்கப்படுபவர்
- ஜேக்கப் கிரிம்✓
- மாக்ஸ் முல்லர்
- கி.வா. ஜகந்நாதன்
- ஆறு. அழகப்பன்
-
தமிழ் இலக்கணம் பகுக்க பகுக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்
- அம்பேத்கர்
- கேல்வெட்✓
- கமில்சுவலபில்
- முவைஸ் எமினோ
-
பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்
- தொண்டி
- கொற்கை✓
- முசிறி
- தூத்துக்குடி
-
ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடை தம் உரையில் குறிப்பிட்டவர்
- சிவஞான முனிவர்
- மயிலைநாதர்✓
- ஆறுமுகநாவலர்
- இளம்பூரணர்
-
உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு.
- இந்தியா
- குயில்
- தமிழ்ச்சிட்டு✓
- மணிக்கொடி
-
"மரந்தன் தோன்றலும் தமிழ்ச மரபும்" என்னும் தலைப்பில் உலகத்தமிழ் மாநாட்டில் சொற்பொழிவாற்றியவர்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- பரிதிமாற் கலைஞர்
- தேவநேயப் பாவாணர்✓
- சோமசுந்தர பாரதியார்
-
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று(a) தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது 1. தண்டியலங்கார மேற்கோள் (b) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே 2. கிரெளல் (c) தன்னேரில்லாத தமிழ் 3. கால்டுவெல் (d) தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது 4. தொல்காப்பியம் பட்டியல் இரண்டு
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
தோழன் என்று பொருள் தரும் காம்ரேட் என்ற சொல் எம்மொழியில் இருந்து பெறப்பட்டது?
- ஜப்பான் மொழி
- சீன மொழி
- போர்த்துக்கீசிய மொழி
- பிரெஞ்சு மொழி✓
-
கருக்கக் குறிமீட்டு விளக்கம்
உத்தமம்- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்✓
- உலகத் தமிழ் மன்றம்
- உலகத் தமிழராராய்ச்சி மன்றம்
- உலகத் தமிழ்ச் சங்கம்
-
தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
- காம்ப்வெல்
- தேவநேயப் பாவாணர்✓
- ம.பொ.சி
- உ.வே.சா
-
பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு
- 08.05.1974✓
- 05.01.1981
- 07.02.1902
- 12.04.1976
-
"சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" – எனக் கூறியவர்.
- பேரறிஞர் அண்ணா
- பண்டித ஜவஹர்லால் நேரு
- காந்தியடிகள்✓
- ஜி.யு. போப்
-
பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
- தேன்மழை
- குயில்✓
- தென்றல்
- இந்தியா
-
'தட்சிண மேரு' என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோயில் எது?
- தஞ்சை பெரிய கோயில்✓
- காஞ்சி கைலாச நாதர் கோயில்
- மகாபலிபுரம் கடற்கரை கோயில்
- பழனிமலைக் கோயில்
-
ஆறுமுக நாவலரை,
'வசனநடை கைவந்த வல்லாளர்'
எனப் பாராட்டியவர் யார்?- மறைமலையடிகள்
- பரிதிமாற்கலைஞர்✓
- ரா.பி. சேதுப்பிள்ளை
- திரு.வி. கலியாணசுந்தரனார்
-
'கடரியல்' என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் :
- ஆண்டுக் குறிப்பு
- மாதக் குறிப்பு
- நாட் குறிப்பு✓
- வாரக் குறிப்பு
-
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்
- பரிமேலழகர்
- தத்துவ ஞானப்பிரகாசர்✓
- பாரிதிசன்
- பாரதியார்
-
'தமிழ் நாடகக்கலையின் பொள்ளாட்டவர்' என்று அறிஞர் அண்ணா பாரால் பாராட்டப் பெற்றார்?
- திரு.வி. கலியாண சந்தரனார்
- கலைஞர் கருணாநிதி
- கவிமி✓
- மு. வரதராசனார்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →