Group 4 / VAO · 2022குரூப் 4 / VAO · 2022
TNPSC Group 4 / VAO 2022 — question paper with answers — page 5 of 8TNPSC குரூப் 4 / VAO 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2022 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
Match the following:பொருத்துக.
(a) Varahamihira 1. Physician (b) Kalidasa 2. Lexicographer (c) Amarasimha 3. Sanskrit Poet (d) Dhanvantri 4. Astronomer (a) வராகமிகிரர் 1. மருத்துவர் (b) காளிதாசர் 2. அகராதியியல் ஆசிரியர் (c) அமரசிம்ஹா 3. சமஸ்கிருத புலவர் (d) தன்வந்திரி 4. வானியல் அறிஞர் - (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்
- பாரதியார்
- சுரதா
- பாரதிதாசன்✓
- வாணிதாசன்
-
Match the class of compound with it functional group
Compoundகூட்டுப் பொருளை அதன் வினைபடு தொகுதியுடன் இணை
கூட்டுப்பொருள்(a) Alcohol 1. −COOH (b) Aldehyde 2. −OH (c) Ketone 3. −CHO (d) Carboxylic acid 4. −C(=O)− Functional group
(a) ஆல்கஹால் 1. −COOH (b) ஆல்டிஹைடு 2. −OH (c) கீட்டோன் 3. −CHO (d) கார்பாக்ஸிலிக் அமிலம் 4. −C(=O)− வினைபடு தொகுதி
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
-
Match the adulterants of the food :கீழ்க்கண்ட கலப்படத்தை உணவோடு இணை செய்க.
(a) Hydrogen peroxide 1. Shiny appearance (b) Food colours 2. Milk (c) Calcium Carbide 3. Fresh look (d) Carnauba Wax 4. Ripen Bananas (a) ஹைட்ரஜன் பெராக்ஸைடு 1. பளபளப்பான தோற்றம் (b) உணவு நிறமூட்டிகள் 2. பால் (c) கால்சியம் கார்பைடு 3. பசுமைத் தோற்றம் (d) கார்னோபா மெழுகு 4. வாழைப்பழத்தைப் பழுக்க வைப்பதற்கு - (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Arrange the districts in descending order of having forest coverமாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக.
- (i) Dharmapuri
- (ii) Erode
- (iii) Vellore
- (iv) Coimbatore
- (i) தர்மபுரி
- (ii) ஈரோடு
- (iii) வேலூர்
- (iv) கோயம்புத்தூர்
- (i), (ii), (iii), (iv)(i), (ii), (iii), (iv)
- (ii), (iv), (i), (iii)(ii), (iv), (i), (iii)
- (iv), (i), (ii), (iii)(iv), (i), (ii), (iii)
- (i), (iv), (ii), (iii)(i), (iv), (ii), (iii)✓
-
அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்
- இராமலிங்க சுவாமிகள் சரிதம்
- மதி பெற்ற மைனர்
- மூப்பெண்மணிகள் வரலாறு
- நான் கண்ட பாரதம்✓
-
'மரமும் பழைய குடையும்' – ஆசிரியர்
- பாரதிதாசன்
- அழகிய சொக்கநாதப் புலவர்✓
- காளமேகப்புலவர்
- புதுமைப்பித்தன்
-
வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்✓
- தேவநேய பாவாணர்
- பரிதிமாற்கலைஞர்
- இளங்கோவடிகள்
-
Which of the following statements are correct?கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?
- (i) Rajasthan plains is located to the west of Aravalli range
- (ii) Punjab-Haryana plains lies to the North-East of the Great Indian Desert
- (iii) Ganga plains extends from the Yamuna River in the west to Mizoram in the east
- (iv) Brahmaputra plains is located mainly in the state of Meghalaya
- (i) இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.
- (ii) பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.
- (iii) கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது.
- (iv) பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
-
பொருத்துக.
(a) சோறு 1. குடித்தான் (b) பால் 2. உண்டான் (c) பழம் 3. பருகினான் (d) நீர் 4. தின்றான் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
A person saved money every year, half as much as he could in the previous year. If he had saved totally ₹7,875 in 6 years then how much did he save in the first year?ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ₹ 7,875-ஐச் சேமிக்கிறார் எனில் முதல் ஆண்டு சேமிப்பு
- ₹ 3,000₹ 3,000
- ₹ 4,000₹ 4,000✓
- ₹ 4,500₹ 4,500
- ₹ 5,000₹ 5,000
-
புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
- ஓவிய எழினி
- சிற்பக்கலை
- மெய்க்கீர்த்தி✓
- பைஞ்சுதை
-
சரியான பதிலைத் தேர்வு செய்க.
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது- I, III, IV மட்டும் சரி
- I, II மட்டும் சரி
- I, II, III மட்டும் சரி
- அனைத்தும் சரி✓
-
உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
'உள்ளங்கை நெல்லிக்கனி போல'- வெளிப்படைத் தன்மை✓
- வெளிப்படையற்ற தன்மை
- மறைத்து வைத்தல்
- தன்னலமின்மை
-
பொருத்துக.
(a) 8 7 6 1. ௩ ௬ ௯ (b) 5 4 3 2. ௩ ௨ ௧ (c) 3 2 1 3. ௫ ௪ ௩ (d) 3 6 9 4. ௮ ௭ ௬ - (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Which one of the following Articles empower the Supreme Court and High Courts to issue writs?பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது?
- Article 23 and Article 226சட்டப்பிரிவு 23 மற்றும் 226
- Article 32 and Article 228சட்டப்பிரிவு 32 மற்றும் 228
- Article 226 and Article 36சட்டப்பிரிவு 226 மற்றும் 36
- Article 32 and Article 226சட்டப்பிரிவு 32 மற்றும் 226✓
-
சரியான அகரவரிசையைத் தேர்க.
- மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்
- கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து✓
- முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்
- மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
இங்கு நகரப் பேருந்து நிற்கும்- நகரப்பேருந்து ஏன் நிற்கும்?
- நகரப்பேருந்து எப்போது நிற்கும்?
- இங்கு நகரப்பேருந்து நிற்குமா?✓
- இங்கு நகரப்பேருந்து வருமா?
-
Read the following passage and answer the item that follow. Your answer to this item should be based on the passage only.
Passage
The creation of the Swadeshi Steam Navigation Company marked a spectacular development in the history of the freedom movement. Eager to revive the naval tradition of the Tamils to provide practical training in ship building to the people and determined to challenge the British Monopoly of maritime traffic, V.O. Chidambaram announced his decision in 1906 at Shiyali to create a Navigation Company.
Which one of the following is best implied in the passage?பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
பத்தி
சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது. தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும். கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ.உ. சிதம்பரம் 1906இல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார்.
பின்வருவனவற்றில் எது பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?- The steam Navigation Company earned a good income in those days which marked an impressive development.ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனம் அந்த நாட்களில் நல்ல வருமானத்தை ஈட்டியது. இது ஒரு ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் குறித்தது.
- The creation of Swadeshi Steam Navigation Company stopped the British Monopoly of Maritime Trade.சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் உருவாக்கம் கடல் வணிகத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்தை நிறுத்தியது.
- V.O. Chidambaram was dependent on taking any decision with regard to Navigation Company affairs.வ.உ. சிதம்பரம் நேவிகேஷன் நிறுவன விவகாரங்கள் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில் மற்றவர்களைச் சார்ந்திருந்தார்.
- The restoration of Tamils Knowledge in the Naval tradition was the objective of the creation of Navigation Company.கப்பல் கட்டும் பாரம்பரியத்தில் தமிழர்களின் அறிவை மீட்டெடுப்பது நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்கியதன் நோக்கமாகும்.✓
-
How many pairs are correctly matched?
Party - Symbolகீழ்க்கண்டவற்றுள் எத்தனை இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?
கட்சி - சின்னம்- 1. All India Trinamool Congress - Two Flowers and Grass
- 2. Nationalist Congress Party - Clock
- 3. Telangana Rashtra Samiti - Car
- 4. Asom Gana Parishad - Lock and Key
- 1. அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் - இரு பூக்கள் மற்றும் புற்கள்
- 2. தேசியவாத காங்கிரஸ் கட்சி - கடிகாரம்
- 3. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - கார்
- 4. அஸாம் கண பரிஷத் - பூட்டு மற்றும் சாவி
- 1 pair1 இணை
- 2 pairs2 இணைகள்
- 3 pairs3 இணைகள்✓
- 4 pairs4 இணைகள்
-
Choose the correct Pairs :சரியான இணைகளைத் தேர்வு செய்க.
- 1. Ondiveeran – Maruthu Brothers
- 2. Gopala Nayakar – Dindigul League
- 3. Kuyili – Pulithevar
- 4. Muthu Vaduga Nathar – Kalaiyaarkovil Battle
- 1. ஒண்டிவீரன் – மருது சகோதரர்கள்
- 2. கோபால நாயக்கர் – திண்டுக்கல் கூட்டமைப்பு
- 3. குயிலி – புலித்தேவர்
- 4. முத்துவடுகநாதர் – காளையார் கோவில் போர்
- 1 and 3 are correct1 மற்றும் 3 சரி
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரி
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரி
- 2 and 4 are correct2 மற்றும் 4 சரி✓
-
'நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள்' – இக்கூற்று யாருடையது?
- அர்ச்சுனன்✓
- தருமன்
- சகாதேவன்
- நகுலன்
-
'பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது' – எனப் பாடியவர்- பாரதியார்
- பசுவய்யா
- பாரதிதாசன்✓
- நாமக்கல் கவிஞர்
-
Arrange the following Newspaper's and Journals of Thanthai Periyar in chronological order.கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தித்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.
- 1. Paguththarivu
- 2. Viduthalai
- 3. Kudiarasu
- 4. Puratchi
- 1. பகுத்தறிவு
- 2. விடுதலை
- 3. குடியரசு
- 4. புரட்சி
- 4, 2, 3, 14, 2, 3, 1
- 3, 4, 1, 23, 4, 1, 2✓
- 3, 2, 4, 13, 2, 4, 1
- 2, 3, 1, 42, 3, 1, 4
-
Find out the incorrect pairs :தவறான இணையைக் கண்டறிக.
- (i) Maharashtra − Bi-camral legislature
- (ii) Telangana − Uni-camral legislature
- (iii) Bihar − Uni-camral legislature
- (iv) Andhra Pradesh − Bi-camral legislature
- (i) மகாராஷ்டிரா − ஈரவை சட்டமன்றம்
- (ii) தெலுங்கானா − ஒரவை சட்டமன்றம்
- (iii) பீகார் − ஒரவை சட்டமன்றம்
- (iv) ஆந்திரபிரதேசம் − ஈரவை சட்டமன்றம்
- (i), (ii) and (iii) are incorrect pairs(i), (ii) மற்றும் (iii) தவறான இணை
- (i) and (ii) are incorrect pairs(i) மற்றும் (ii) தவறான இணை
- (ii) and (iii) are incorrect pairs(ii) மற்றும் (iii) தவறான இணை✓
- All are incorrectஅனைத்தும் தவறான இணை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →