Group 4 / VAO · 2022குரூப் 4 / VAO · 2022
TNPSC Group 4 / VAO 2022 — question paper with answers — page 6 of 8TNPSC குரூப் 4 / VAO 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2022 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
The greatest 5 digits number, which, when divided by 3, 5, 8 and 12 have 2 as a remainder isஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணானது ——— ஆகும்.
- 9997299972
- 9995899958
- 9996099960
- 9996299962✓
-
Which among the following is/are wrong?
Political Rights includeகீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?
அரசியல் உரிமைகள் உள்ளடக்கியது.- 1. Right to vote
- 2. Right to hold public office
- 3. Not to criticise the government
- 1. வாக்களிக்கும் உரிமை
- 2. அரசுப் பணிகளில் பதவி வகிக்கும் உரிமை
- 3. அரசை விமர்சிக்கக் கூடாது
- (1) and (2)(1) மற்றும் (2)
- (1) and (3)(1) மற்றும் (3)
- (2) and (3)(2) மற்றும் (3)
- (3) only(3) மட்டும்✓
-
The ratio of 4^3.5 : 2^5 is same as4^3.5 : 2^5 என்பதற்கு சமமான விகிதம்.
- 2 : 12 : 1
- 4 : 14 : 1✓
- 7 : 57 : 5
- 7 : 107 : 10
-
'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?
- சிங்கவல்லி✓
- கீழாநெல்லி
- குப்பைமேனி
- வல்லாரை
-
When was the first National Education Policy formed?முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?
- 19641964
- 19461946
- 19681968✓
- 19861986
-
How many triangles are there in the following figure : [figure of a rectangle with diagonals and internal lines]கீழ்கண்ட வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன? [வரைபடம்]
- 1212
- 1313
- 1414
- 1515✓
-
நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை
- பாலசரஸ்வதி
- வைஜெயந்திமாலா
- தஞ்சை கிட்டப்பா
- நர்த்தகி நடராஜ்✓
-
'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
- தாலாட்டுப்பாட்டு
- கும்மிப் பாட்டு
- பள்ளுப்பாட்டு✓
- வில்லுப் பாட்டு
-
Match the following :
Indus Sites - Excavated byபொருத்துக :
சிந்து சமவெளி நகரங்கள் - அகழ்வாராய்ச்சியாளர்(a) Chanhu-Daro 1. Suraj Bhan (b) Lothal 2. N.G. Majumdar (c) Banavali 3. S.R. Rao (d) Mitathal 4. Bisht (a) சன்ஹு-தாரோ 1. சூரஜ் பான் (b) லோத்தல் 2. என்.ஜி. மஜும்தார் (c) பனாவளி 3. எஸ்.ஆர். ராவ் (d) மிட்டாதல் 4. பிஷ்ட் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
A group of letters are given. A numerical code has been given to each letter. These letters have to be unscrambled into a meaning word. Find out the code for the word so formed from the following.
R M E N B U
1 2 3 4 5 6எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க.
R M E N B U
1 2 3 4 5 6- 625314625314
- 462531462531✓
- 462315462315
- 542531542531
-
Which of the following was founded by Rettaimalai Srinivasan?பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?
- Sakya Buddhist Societyசாக்கிய பௌத்த சங்கம்
- Advaidananda Sabhaஅத்வைதானந்த சபா
- All India Depressed Classes Associationஅகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம்
- Adi Dravida Mahajana Sabhaஆதி திராவிட மகாஜன சபை✓
-
ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?
- கி.பி. 1730✓
- கி.பி. 1880
- கி.பி. 1865
- கி.பி. 1800
-
"India will be a land of many faiths equally honoured and respected, but of one national outlook" − Who said this?"இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்" எனக் கூறியவர்
- Mahatma Gandhiமகாத்மா காந்தி
- Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு✓
- Dr. B.R. AmbedkarDr. B.R. அம்பேத்கர்
- Sir Syed Ahmed Khanசர் சையது அகமதுகான்
-
பொருத்தமான விடையைத் தருக.
(a) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம் (b) குடும்பவிளக்கு 2. சங்க இலக்கியம் (c) சீவகசிந்தாமணி 3. அற இலக்கியம் (d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
'முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை' என்று கூறும் நூல்
- தொல்காப்பியம்✓
- மதுரைக்காஞ்சி
- பட்டினப்பாலை
- பதிற்றுப்பத்து
-
'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்' என்றவர்
- நாமக்கல் கவிஞர்
- சுரதா
- பாரதிதாசன்✓
- பாரதியார்
-
Match the following countries with their Mars Mission :
Country - Missionகீழ்கண்ட நாடுகளை அதன் மார்ஸ் மிஷன் உடன் பொருத்துக.
நாடுகள் - மிஷன்(a) USA 1. Mangalyan (b) India 2. Psyche (c) Japan 3. Zheng He (d) China 4. TEREX (a) யு.எஸ்.ஏ 1. மங்கல்யான் (b) இந்தியா 2. Psyche (c) ஜப்பான் 3. Zheng He (d) சீனா 4. TEREX - (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Which one of the following is the right bank tributary of Narmada River?பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.
- Hiranஹிரன்✓
- Burhnerபர்னர்
- Banjarபஞ்சர்
- Tawaதவா
-
The three articles which were amended by the Parliament of India to restore State's power to make their own OBC lists areஇதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது.
- 334, 342A and 366334, 342A மற்றும் 366
- 338B, 341 and 363338B, 341 மற்றும் 363
- 338B, 342A and 366338B, 342A மற்றும் 366✓
- 333, 341A and 362333, 341A மற்றும் 362
-
தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?
- மதுரை
- கரூர்
- தூத்துக்குடி✓
- கன்னியாக்குமரி
-
10 farmers will plough the land in 21 days. In how many days 14 farmers will plough the same land?10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?
- 14 days14 நாட்கள்
- 15 days15 நாட்கள்✓
- 16 days16 நாட்கள்
- 17 days17 நாட்கள்
-
'பரவை' – இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
- மலை
- கடல்✓
- ஆறு
- உயிர்வகை
-
In Automobile service stations, the vehicles are lifted upward using the Hydraulic Lift, which works based onவாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த எந்த விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன?
- Newton's First lawநியூட்டனின் முதல் விதி
- Newton's Second lawநியூட்டனின் இரண்டாம் விதி
- Pascal's lawபாஸ்கல் விதி✓
- All the aboveமேற்கண்ட அனைத்தும்
-
பொருத்துக.
(a) தத்துவ தரிசனம் 1. அண்ணா (b) பிடிசாம்பல் 2. வல்லிக்கண்ணன் (c) தாலாட்டு 3. கி.வா. ஜகந்நாதன் (d) மிட்டாய்காரன் 4. ஜெயகாந்தன் சரியான விடையைத் தெரிவு செய்க.
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
பொருத்துக.
(a) மதியாதார் முற்றம் 1. கூடுவது கோடிபெறும் (b) உபசரிக்காதார் மனையில் 2. மிதியாமை கோடிபெறும் (c) குடிபிறந்தார் தம்மோடு 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும் (d) கோடானு கோடி கொடுப்பினும் 4. உண்ணாமை கோடிபெறும் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →