Group 4 / VAO · 2022குரூப் 4 / VAO · 2022
TNPSC Group 4 / VAO 2022 — question paper with answers — page 8 of 8TNPSC குரூப் 4 / VAO 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2022 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
Match the awards with recognition :
Awardவிருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக :
விருதுகள்(a) Perumthalaivar Kamarajar award 1. Increase enrolment in school (b) Puthumai Palli Award 2. Award for top performers (c) Kanavu Asiriyar Award 3. Improve socio economically marginalised student (d) Radhakrishnan Award 4. Service of the best teacher Recognition
(a) பெருந்தலைவர் காமராசர் விருது 1. பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல் (b) புதுமைப் பள்ளி விருது 2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது (c) கனவு ஆசிரியர் விருது 3. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல் (d) ராதா கிருஷ்ணன் விருது 4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல் அங்கீகாரம்
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
———— is not a part of the Tamilnadu's First Multi-Modal Logistics Park.தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையம் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் ———— அமைப்பிற்குத் தொடர்பு இல்லை.
- Chennai Port Authorityசென்னைத் துறைமுகக் கழகம்
- Tamilnadu Industrial Development Corporationதமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
- National Highways Logistics Management Limitedநேஷனல் ஹைவேஸ் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட்
- Chennai Metropolitan Developmental Authorityசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்✓
-
How many times can you subtract 10 from 100?100-லிருந்து 10-ஐ உன்னால் எத்தனை முறை கழிக்க முடியும்?
- 11✓
- 100100
- 1010
- 99
-
Match the following:பொருத்துக :
(a) Sivasubramanianar 1. Kayathar Fort (b) Kattabomman 2. Sangagiri Fort (c) Marudhu Brothers 3. Nagalapuram (d) Dheeran Chinnamalai 4. Thirupathur Fort (a) சிவசுப்ரமணியனார் 1. கயத்தாறு கோட்டை (b) கட்டபொம்மன் 2. சங்ககிரி கோட்டை (c) மருது சகோதரர்கள் 3. நாகலாபுரம் (d) தீரன் சின்னமலை 4. திருப்பத்தூர் கோட்டை - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
எடுப்பு – எதிர்ச்சொல் தருக.
- தொடங்குதல்
- முடித்தல்✓
- நிற்றல்
- ஏற்றல்
-
Find the area of a rectangle one of whose sides is 5 cm and diagonal 13 cm.ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 5 செ.மீ. மற்றும் அதன் மூலைவிட்டம் 13 செ.மீ. எனில், செவ்வகத்தின் பரப்பு காண்க.
- 74 cm²74 செ.மீ.²
- 96 cm²96 செ.மீ.²
- 60 cm²60 செ.மீ.²✓
- 56 cm²56 செ.மீ.²
-
Find the odd one out.பொருந்தாததைக் கண்டுபிடி.
- Illamchetchenniஇளஞ்சேட்சென்னி
- Kochchengananகோச்செங்கணான்
- Perum Cheral Irumporaiபெருஞ்சேரல் இரும்பொறை✓
- Perunarkilliபெருநற்கிள்ளி
-
மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
- கூகை கூவும்
- கூகை குனுகும்
- கூகை குழறும்✓
- கூகை அலறும்
-
தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமய போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?
- சுந்தரர்
- திருஞானசம்பந்தர்✓
- அப்பர்
- மாணிக்கவாசகர்
-
If the difference between C.I. and S.I. on some principal at 15% p.a. for 3 years is ₹ 1,134. Then the principal is15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 1,134 எனில் அதன் அசல்
- ₹ 16,000₹ 16,000✓
- ₹ 15,000₹ 15,000
- ₹ 14,000₹ 14,000
- ₹ 20,000₹ 20,000
-
'சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
- தெளிவாகத் தெரியாது
- தெளிவாகத் தெரியும்
- நிலைத்து நிற்கும்✓
- நிலைத்து நிற்காது
-
Correctly match the component and its use in a circuit :
Componentஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக.
மின்கூறு(a) Galvanometer 1. Used to fix the magnitude of the current through a circuit (b) Voltmeter 2. Used to measure current (c) Ammeter 3. Used to measure potential difference (d) Resistor 4. Used to detect the current and its directions Use of the component
(a) கால்வனோ மீட்டர் 1. மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது (b) வோல்ட் மீட்டர் 2. மின்னோட்டத்தை அளவிட (c) அம்மீட்டர் 3. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட (d) மின்தடையாக்கி 4. மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய மின்கூறின் பயன்பாடு
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Find the missing number :
49, 121, 169, ?, 361விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி
49, 121, 169, ?, 361- 225225
- 256256
- 289289✓
- 324324
-
Which of the following statements are true?கீழ்க்காணும் வாக்கியங்களில் எவையெல்லாம் சரி?
- (i) CDRI – Central Drug Research Institute has developed an indigenous RT – PCR diagnostic kit "Om" for testing the Omicron Variant of Corona Virus.
- (ii) Om is the first kit made by any government institution for specific testing of Omicron.
- (iii) Om is the third to be made indigenously for specific testing of Omicron (Corona Virus).
- (i) மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் CDRI கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டை சோதிக்க உள்நாட்டிலேயே "Om" எனும் ஆர்டி-பிசிஆர் கண்டறியும் கருவி உருவாக்கியுள்ளது.
- (ii) ஒமிக்ரானின் குறிப்பிட்ட சோதனைக்கு எந்த ஒரு அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் கருவி "Om"
- (iii) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா வைரஸ் சோதனை கருவி "Om"
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii) அனைத்தும்✓
-
மாலதி மாலையைத் தொடுத்தாள்.
இது எவ்வகை வாக்கியம்?- செய் வினை✓
- செயப்பாட்டு வினை
- தன் வினை
- பிற வினை
-
Assertion (A) : The Indian heritage advocates hospitality, charity, friendship, love, respect for parents and elders and tolerance.கூற்று : இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.
Reason (R) : All these help the people to live in unity.
காரணம் : மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.
- Both (A) and (R) are true (R) is the correct explanation of (A)கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்✓
- Both (A) and (R) are true (R) is not the correct explanation of (A)கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
- (A) is true but (R) is falseகூற்று சரி, காரணம் தவறு
- (A) is false but (R) is trueகூற்று தவறு, காரணம் சரி
-
கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
- பல்லவர்கள்
- பாண்டியர்கள்✓
- சோழர்கள்
- நாயக்கர்கள்
-
The Directive Principles of State Policy of Indian Constitution resemblesஇந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ——————— போல் தோற்றம் அளிப்பவையாகும்.
- Magna Carta, 1215மாக்னா சாசனம், 1215
- Charter Act, 1813பட்டயச் சட்டம், 1813
- Instrument of Instructions, 1935அறிவுறுத்தல் செயற்கருவி, 1935✓
- Regulating Act, 1773ஒழுங்குபடுத்தும் சட்டம், 1773
-
Extra copy of chromosome 21 results inகுரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது
- Sickle cell anaemiaஅரிவாள் இரத்த சோகை
- Down syndromeடவுன் சின்ட்ரோம்✓
- Kline Felter syndromeக்லைன்ஃபெல்டர் சின்ட்ரோம்
- Thalassemiaதலசீமியா
-
Match the following:
National Parks - Statesபொருத்துக.
தேசியப் பூங்கா - மாநிலம்(a) Gir National Park 1. Rajasthan (b) Corbet National Park 2. Jharkhand (c) Rajkir National Park 3. Gujarat (d) Ranthambore National Park 4. Uttarakhand (a) கிர் தேசியப் பூங்கா 1. இராஜஸ்தான் (b) கார்பெட் தேசியப் பூங்கா 2. ஜார்கண்ட் (c) இராஜ்கிர் தேசியப் பூங்கா 3. குஜராத் (d) இரந்தம்பூர் தேசியப் பூங்கா 4. உத்தரகாண்ட் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
முடியரசன் இயற்றாத நூல் எது?
- பூங்கொடி
- நீலமேகம்✓
- வீரகாவியம்
- காவியப்பாவை
-
தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்
- மறைமலையடிகள்
- சங்கரதாசு சுவாமிகள்
- பரிதிமாற் கலைஞர்✓
- பம்மல் சம்பந்தனார்
-
How does Valluvar compare the wealth of a wise man?ஒருவனுடைய செல்வம் சமுதாயத்திற்குப் பயன்படுவதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?
- Tank brimming with waterஊருணி✓
- Oceanகடல்
- Riverஆறு
- Lakeஏரி
-
'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்?
- வாணிதாசன்
- பாரதிதாசன்
- சுரதா
- பாரதியார்✓
-
Match the correct classification of land during the Gupta period.குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.
(a) Kshetra 1. Waste land (b) Khila 2. Cultivable land (c) Aprakata 3. Habitable land (d) Vasti 4. Jungle land (a) சேத்ரா 1. தரிசு நிலம் (b) கிலா 2. வேளாண்மைக்கு உகந்த நிலம் (c) அப்ரகதா 3. குடியிருப்பதற்கு உகந்த நிலம் (d) வஸ்தி 4. வன நிலம் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →