Group 4 / VAO · 2012குரூப் 4 / VAO · 2012
TNPSC Group 4 / VAO 2012 — question paper with answers — page 3 of 4TNPSC குரூப் 4 / VAO 2012 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 4
All 100 questions from the TNPSC Group 4 / VAO 2012 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2012 வினாத்தாளின் 100 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 100questionsவினாக்கள்
- 2012exam yearதேர்வு ஆண்டு
-
Which one of the following persons got Sahitya Academy award for Puthu Kavithai ?புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார் ?
- Vairamuthuவைரமுத்து
- Thilagavathiதிலகவதி
- Erode Thamizanbanஈரோடு தமிழன்பன்✓
- Indra Parthasarathi.இந்திரா பார்த்தசாரதி.
-
The King who built the Kanchi Kailasanath temple isஎந்த மன்னனால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது ?
- Rajasimmanஇராஜசிம்மன்✓
- Mahendran IIஇரண்டாம் மகேந்திரன்
- Narasimma Varman Iமுதலாம் நரசிம்மவர்மன்
- Nandi Varman III.மூன்றாம் நந்திவர்மன்.
-
Who has compiled Thirumuraikal ?திருமுறைகளைத் தொகுத்தவர் யார் ?
- Rajarajan Iமுதலம் இராஜராஜன்
- Kulothungan IIIமூன்றாம் குலோத்துங்கன்
- Nambiyandar Nambiநம்பியாண்டார் நம்பி✓
- Karuvur Devar.கருவூர்த் தேவர்.
-
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
Assertion (A) : The partition of Bengal in 1905 provided a spark for the rise of extremism in the Indian National movement.
Reason (R) : Curzon's real motives were to divide the Hindus and Muslims in Bengal and to break the growth of Bengali nationalism.
Now select your answer according to the coding scheme given below :
கூற்று (A) : இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1905 ம் ஆண்டின் வங்கப் பிரிவினை தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.
காரணம் (R) : வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி, வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே, கர்சனின் உண்மையான நோக்கமாகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
- Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல✓
- Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- (A) is true, but (R) is false(A) சரி, ஆனால் (R) தவறு
- (A) is false, but (R) is true(A) தவறு, ஆனால் (R) சரி
-
Which of the following statements is/are correct ?
I. In India, the winds that blow from north get deflected and come from the north west. These winds are known as the 'retreating monsoon'.
II. In India, the winds that blow from the north get deflected and come from the north east. These winds are known as the 'retreating monsoon'.
Of theseகீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் தேர்க :
I. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடமேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
II. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
இவற்றுள் :- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்✓
- Both I and III மற்றும் II
- Neither I nor III ம் இல்லை II ம் இல்லை
-
How much current is consumed for a tubelight which has 40W for domestic use ?வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது ?
- 0.2 A0.2 ஆம்பியர்✓
- 0.5 A0.5 ஆம்பியர்
- 1 A1 ஆம்பியர்
- 5.75 A5.75 ஆம்பியர்
-
Consider the following statements :
I. The Atomic Energy Commission was set up under the Chairmanship of Homi J. Bhaba to formulate a policy for all atomic energy activities in the country.
II. In 1956 India's first nuclear reactor in Trombay near Bombay began to function.
Which of the statements is/are correct ?கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
I. அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது.
II. 1956-ல், முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகிலுள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது.
இவற்றுள் எது/எவை சரி :- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- Both I & III மற்றும் II✓
- Neither I nor III ம் இல்லை II ம் இல்லை
-
Consider the following statements :
I. Removal of trees and vegetation would affect both land and water ecosystems.
II. There will be lot of food for organisms.
Of theseகீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. மரங்களை வெட்டுவதால் சூழ்மண்டலம் ( நீர் மற்றும் நில வாழிட ) பாதிக்கப்படுகிறது.
II. உயிரிகளுக்கு அதிக உணவு கிடைக்கும்.
இவற்றுள் :- I is correct, but II is wrongI சரி ஆனால் II தவறு✓
- I is wrong, but II is correctI தவறு ஆனால் II சரி
- Both are correctஇரண்டுமே சரி
- Both are wrong.இரண்டுமே தவறு.
-
In a division sum the divisor is 12 times the quotient and 5 times the remainder. If the remainder is 24, then the dividend isஒரு வகுபடும் எண்ணின் வகுத்தியானது ஈவைப்போல் 12 மடங்கு, மீதியைப் போல் 5 மடங்கு உள்ளது. மேலும் மீதியானது 24 எனில், வகுபடும் எண்
- 12241224✓
- 12421242
- 12221222
- 120.120.
-
Microsoft Excel can be used forமைக்ரோசாப்ட் எக்ஸெல் கீழ்க்கண்டவாறு பயன்படுகிறது
- creating chartsவரைபடம் உருவாக்க✓
- creating documentsஆவணங்கள் உருவாக்க
- navigating web pagesஇணைய தளத்தில் உலவ
- creating sound filesஒலிக்கோப்புகளை உருவாக்க
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :
List I ( Rivers )பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I ( ஆறுகள் )(a) Mahanadi 1. Nasik Hills (b) Periyar 2. Mahabaleswar hills (c) Godavari 3. Amarkantak (d) Krishna 4. Cardamon hills. List II ( Origin )
Codes :(a) மகாநதி 1. நாசிக் குன்றுகள் (b) பெரியார் 2. மகாபலீஸ்வரர் மலை (c) கோதாவரி 3. அமர்காண்டாக் (d) கிருஷ்ணா 4. கார்டமன் மலை. பட்டியல் II ( தோன்றும் இடம் )
குறியீடுகள் :- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
Which one of the following is considered as a great character in human being ?மனிதர்களின் குணங்களில் கீழ்வருவனவற்றுள் எது மிகவும் உயர்ந்தது என்பதைக் குறிப்பிடுக ?
- Kollena Kodothalகொள்ளெனக் கொடுத்தல்
- Eeyan Enralஈயேன் என்றல்
- Kollaen Enralகொள்ளேன் என்றல்✓
- Eeyana Erathalஈயெண இரத்தல்
-
Which type of Kutriyalugaram takes place in the word 'Viraku' ?விறகு - இச்சொல்லில் எவ்வகைக் குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது ?
- Vanthodar Kutriyalugaramவன்தொடர்க் குற்றியலுகரம்
- Menthodar Kutriyalugaramமென்தொடர்க் குற்றியலுகரம்
- Uiyirthodar Kutriyalugaramஉயிர்த்தொடர்க் குற்றியலுகரம்✓
- Idaithodar Kutriyalugaram.இடைத் தொடர்க் குற்றியலுகரம்.
-
The harmonic mean and geometric mean of two values are 6.4 and 8 respectively. The values areஇரு எண்களின் இசைச்சராசரி மற்றும் பெருக்கல் சராசரி, முறையே 6.4 மற்றும் 8 ஆகும். அவ்வெண்களாவன
- 8 and 88 மற்றும் 8
- 32 and 232 மற்றும் 2
- 4 and 164 மற்றும் 16✓
- 10 and 610 மற்றும் 6
-
Pick out the correct statement :கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சரியானதைத் தேர்ந்தெடு :
- Lightning bolt is not hotter than sunமின்னல் சூரியனை விட வெப்பமானது அல்ல
- Lightning bolt is 3 times hotter than sunஇது சூரியனை விட மூன்று மடங்கு வெப்பமானது✓
- Lightning bolt is not hotஇது சூடானது அல்ல
- Lightning bolt is very coldஇது மிக அதிக குளிர்ச்சியானது
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :
a) Fission
b) Budding
c) Fragmentation
d) Pollinationபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a) பிளத்தல்
b) மொட்டுகள்
c) துண்டாதல்
d) மகரந்தச் சேர்க்கைList I
List II- 1. Yeast
- 2. Flowering plants
- 3. Bacteria
- 4. Algae.
பட்டியல் I
பட்டியல் II- 1. ஈஸ்ட்
- 2. பூக்கும் தாவரங்கள்
- 3. பாக்டீரியா
- 4. ஆல்கா.
- a-3, b-1, c-4, d-2a-3, b-1, c-4, d-2✓
- a-1, b-4, c-2, d-3a-1, b-4, c-2, d-3
- a-4, b-2, c-3, d-1a-4, b-2, c-3, d-1
- a-2, b-3, c-1, d-4a-2, b-3, c-1, d-4
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Wayne Roony 1. Brazil (b) Christian Ronaldo 2. Argentina (c) Maradona 3. The Netherlands (d) Ronaldinho 4. England பட்டியல் I பட்டியல் II (a) வெய்ன் ரூனி 1. பிரேசில் (b) கிறிஸ்டியன் ரோனால்டோ 2. அர்ஜென்டினா (c) மரடோனா 3. நெதர்லாண்ட் (d) ரோனால்டின்ஹோ 4. இங்கிலாந்து - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
In which tax the incidence and impact is on one and the same person ?எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது ?
- Income taxவருமான வரி✓
- Sales taxவிற்பனை வரி
- Value added taxமதிப்புக்கூட்டுவரி
- Service taxசேவைக்கட்டணம் ( வரி )
-
In India, the first Agriculture Research Centre was started byஇந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்
- Lord Lyttonலிட்டன் பிரபு
- Lord Curzonகர்சன் பிரபு✓
- Lord Canningகாணிங் பிரபு
- Lord Riponரிப்பன் பிரபு
-
A man earns Rs. 28,000 as monthly salary. His expenditure and savings are given in the diagram. How much did he spend on entertainment ?
[Pie chart: Rent 13%, Travel 20%, Entertainment 7%, Savings 15%, Food 45%]ஒருவரின் மாத வருமானம் ரூ. 28,000. அவருடைய செலவினமும், சேமிப்பும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பொழுதுபோக்கிற்கு செலவிடும் தொகை யாது ?
[வட்டப்படம் : வாடகை 13%, போக்குவரத்து 20%, பொழுதுபோக்கு 7%, சேமிப்பு 15%, உணவு 45%]- Rs. 1,950ரூ. 1950
- Rs. 1,960ரூ. 1960✓
- Rs. 1,970ரூ. 1970
- Rs. 1,980.ரூ. 1980.
-
Which of the following oil companies is not a public sector company ?பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் வராத எண்ணெய் நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எது ?
- Chennai Petroleum Companyசென்னை பெட்ரோலியம் கம்பெனி
- Mangalore Refineries & Petrochemicalsமங்களூர் சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிக்கல்ஸ்
- Hindustan Oil Companies Ltd.இந்துஸ்தான் ஆயில் கம்பெனிகள்
- Reliance Petroleum Ltd.ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்✓
-
The common chemical used to purify muddy water to drinking water isகளிமண் கலந்த நீரை தூய நீராக மாற்றப் பயன்படுத்தப்படும் பொதுவான வேதிப்பொருள் எது ?
- bleaching powderசலவைத்தூள்
- potash alumபடிகாரம்✓
- chlorine dioxideகுளோரின் டை ஆக்ஸைடு
- copper sulphateமயில் துத்தம்
-
Electroplating is a process of coating one metal over the other metal by electrolysis. In the electroplating of silver spoon with gold, the silver spoon must be taken asமின்முலாம் பூசுதல் என்பது ஓர் உலோகத்தின் பரப்பின் மீது மற்றோர் உலோகத்தினை மின்னாற்பகுப்பு மூலம் பூசப்படுதல் ஆகும். ஒரு வெள்ளிக் கரண்டியின் மீது தங்கத்தினை மின்முலாம் பூசுதல் முறையில், வெள்ளிக் கரண்டி ................... ஆக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
- cathodeஎதிர்மின்வாய்✓
- anodeநேர்மின்வாய்
- electrolyteமின்பகுளி
- both (A) & (B).(A) மற்றும் (B) இரண்டும்.
-
Which of the following was written by Jayakanthan ?கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது ?
- Marrapasuமரப்பசு
- Parasikku poபாரிசுக்குப் போ✓
- Kallo Kaviyamoகள்ளோ காவியமோ
- Moga Mulமோக முள்
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Assam 1. Ponam (b) Orissa 2. Mashan (c) Andhra Pradesh 3. Jhum (d) Kerala 4. Podu. பட்டியல் I பட்டியல் II (a) அஸ்ஸாம் 1. பொன்னம் (b) ஒரிசா 2. மாசன் (c) ஆந்திரபிரதேசம் 3. ஜூம் (d) கேரளா 4. பொடு. - (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →