Group 4 / VAO · 2012குரூப் 4 / VAO · 2012
TNPSC Group 4 / VAO 2012 — question paper with answers — page 2 of 4TNPSC குரூப் 4 / VAO 2012 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 4
All 100 questions from the TNPSC Group 4 / VAO 2012 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2012 வினாத்தாளின் 100 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 100questionsவினாக்கள்
- 2012exam yearதேர்வு ஆண்டு
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :
a) World Health Organization
b) Women watch
c) United Nations Educational Scientific and Cultural Organization
d) International fund for agricultural developmentபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a) உலக சுகாதார நிறுவனம்
b) பெண்கள் காப்பகம்
c) ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு
d) பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதிList I
List II- 1. Paris
- 2. Rome
- 3. New York
- 4. Geneva.
Codes :
பட்டியல் I
பட்டியல் II- 1. பாரிஸ்
- 2. ரோம்
- 3. நியூயார்க்
- 4. ஜெனீவா.
குறியீடுகள் :
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-4(a)-4 (b)-3 (c)-1 (d)-4
-
Which one of the following is incorrectly matched ?கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை ?
- New army regulations — Vellore mutinyபுதிய இராணுவ விதிமுறைகள் — வேலூர் கலகம்
- Sir John Cradock — Commander-in-Chiefசர் ஜான் கிரடாக் — படைத் தளபதி
- Lord William Bentinck — Governor of Madrasவில்லியம் பெண்டிங் பிரபு — சென்னை ஆளுநர்
- 4th Regiment rose in revolt against — Colonel Forbes4 ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது — கலோனல் போர்ப்ஸ்✓
-
Which one of the following is correctly matched ?கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும் ?
- Father of Indian Planning — Gandhijiஇந்திய திட்டமிடலின் தந்தை — காந்திஜி
- The First Governor of Tamil Nadu — P. C. Alexanderதமிழ்நாட்டின் முதல் ஆளுநர் — P. C. அலெக்சாண்டர்
- First Woman Prime Minister in India — Indira Gandhiஇந்தியாவின் முதல் பெண் பிரதமர் — இந்திரா காந்தி✓
- First President of India — Nehru.இந்தியாவின் முதல் ஜனாதிபதி — நேரு.
-
Among the following which is not related to Industrial Development and Finance ?கீழ்க்கண்டவற்றுள் 'தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி' என்ற துறையின் கீழ்வராத நிறுவனம் எது ?
- TIDCOடிட்கோ
- SIPCOTசிப்காட்
- TIICடிக்
- ITCஐடிசி✓
-
Which one is not correct ?தவறான இணை எது ?
- Cricket — Vinod Kambliகிரிக்கெட் — வினோத் காம்ளி
- Football — Maradonaகால்பந்து — மரடோனா
- Tennis — Sania Mirzaடென்னிஸ் — சானியா மிர்சா
- Hockey — Saina Nehwalஹாக்கி — செய்னா நெய்வால்✓
-
Find out the correct composition of Honey :தேனில் காணப்படும் சரியான மூலப்பொருட்கள் யாவை ?
- Sugar, Mineral, Pollen, Vitaminசர்க்கரை, தாது உப்புக்கள், மகரந்தத்தூள், வைட்டமின்✓
- Sugar, Protein, Pollen, Vitaminசர்க்கரை, புரதம், மகரந்தத்தூள், வைட்டமின்
- Sugar, Mineral, Fat, Vitaminசர்க்கரை, தாது உப்புக்கள், கொழுப்பு, வைட்டமின்
- Sugar, Mineral, Fat, Amino acid.சர்க்கரை, தாது உப்புகள், கொழுப்பு, அமினோ அமிலம்.
-
Thumba equatorial rocket launching station was established at which place in India ?
I. Bangalore
II. Sriharikota
III. Mahendragiri
IV. Thiruvananthapuram.
Of theseஇந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது ?
I. பெங்களூர்
II. ஸ்ரீ ஹரிக்கோட்டா
III. மகேந்திரகிரி
IV. திருவனந்தபுரம்.
இவற்றுள் :- III onlyIII மட்டும்
- I onlyI மட்டும்
- IV onlyIV மட்டும்✓
- II onlyII மட்டும்
-
The name of the organisations which are associated in the Chandrayan I mission are given below. Identify the wrong one :சந்திராயண் I உடன் தொடர்புடைய சில அமைப்புகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எது தவறானது என்பதை குறிப்பிடுக ?
- ISROISRO
- BARCBARC
- NASANASA
- ONGCONGC✓
-
If the sum of 3 consecutive integers is 540, then integers areஅடுத்தடுத்து வரும் மூன்று முழு மதிப்புகளின் கூட்டுத்தொகை 540 எனில், அம்மதிப்புகளைக் காண்க.
- 178, 179, 183178, 179, 183
- 176, 186, 178176, 186, 178
- 178, 180, 182178, 180, 182
- 179, 180, 181179, 180, 181✓
-
Olympic flag contains 5 rings representing five continents. Which two continents do not touch Indian ocean ?ஒலிம்பிக் கொடியில் 5 கண்டங்களைக் குறிக்கும் வகையில் 5 வளையங்கள் உள்ளன. அவற்றில் எந்த இரு கண்டங்கள் இந்து சமுத்திரத்தைத் தொடவில்லை ?
- Asia, Europeஆசியா, ஐரோப்பா
- Europe, Africaஐரோப்பா, ஆப்பிரிக்கா
- Europe, Australiaஐரோப்பா, ஆஸ்திரேலியா
- Europe, North Americaஐரோப்பா, வட அமெரிக்கா✓
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :
a) Brinjal
b) Apple
c) Pea
d) Lady's fingerபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a) கத்தரி
b) ஆப்பிள்
c) பட்டாணி
d) வெண்டைList I
List II- 1. Legume
- 2. Berry
- 3. Septicidal capsule
- 4. Pome
பட்டியல் I
பட்டியல் II- 1. லெக்யூம்
- 2. பெர்ரி
- 3. அறை வெடிகனி
- 4. போம்
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Arrange the following Prime Ministers in chronological order :
I. Charan Singh
II. V. P. Singh
III. Lal Bahadur Shastri
IV. Chandrasekhar.
Of theseகீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக :
I. திரு. சரண்சிங்
II. திரு. வி. பி.சிங்
III. திரு. லால்பகதூர் சாஸ்திரி
IV. திரு சந்திரசேகர்.
இவற்றுள் :- III, I, II & IVIII, I, II & IV✓
- IV, II, III & IIV, II, III & I
- II, III, IV & III, III, IV & I
- IV, III, I & II.IV, III, I & II.
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Justice Party 1. E. V. Ramasamy Periyar (b) Devadasi system 2. Dr. S. Dharmambal (c) Vaikam Hero 3. Dr. Muthulakshmi Reddy (d) Veera Tamilannai 4. Thiyagaraja Chetty. பட்டியல் I பட்டியல் II (a) நீதிக்கட்சி 1. பெரியார் ஈ. வே. ராமசாமி (b) தேவதாசி முறை 2. டாக்டர் எஸ். தருமாம்பாள் (c) வைக்கம் வீரர் 3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (d) வீரத்தமிழண்ணை 4. தியாகராய செட்டியார். - (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
Assertion (A) : The term 'ideology' was coined by French scholar Tracy.
Reason (R) : Ideology refers to a set of beliefs, convictions and ideals of the people.
Now select your answer according to the coding scheme given below :
கூற்று (A) : பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் சொல்லாக்கம் செய்யப்பட்டது.
காரணம் (R) : மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள் நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
- Both (A) and (R) are false and (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் தவறு, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்✓
- (A) is true, but (R) is false(A) சரி, ஆனால் (R) தவறு
- (A) is false, but (R) is true.(A) தவறு, ஆனால் (R) சரி.
-
Choose the odd man out :பொருந்தாததைச் சுட்டுக :
- Arivaiஅறிவை
- Madanthaiமடந்தை
- Vidalaiவிடலை✓
- Mangaiமங்கை
-
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
Assertion (A) : Reverse osmosis is used to purify water.
Reason (R) : It is a membrane technology filtration method that removes many types of large molecules and ions by applying pressure to the solution on one side of a selective membrane.
Now select your answer according to the coding scheme given below :
கூற்று (A) : தலைகீழ் சவ்வூடு பரவல் நீரைத் தூய்மைப்படுத்துதலில் உதவுகிறது.
காரணம் (R) : இது ஒரு சவ்வின் மூலம் நிகழும் தொழில்முறை வடிகட்டுதல் ஆகும். குறிப்பிட்ட சவ்வின் வழியே அழுத்தம் செலுத்துவதால் மிகப்பெரிய அளவிலான மூலக்கூறுகள் மற்றும் அயனிகள் நீக்கப்படுகின்றன.
கீழ்க்காண்பவற்றில் எது சரியானது ? கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
- Both (A) and (R) are correct(A) மற்றும் (R) சரியானவை✓
- (A) is correct, but (R) is not relevant(A) சரியான கூற்று ஆனால் (R) அதற்கு சரியான விளக்கம் அல்ல
- (A) is not correct, but (R) is correct(A) தவறானது, ஆனால் (R) சரியானது
- Both (A) and (R) are wrong(A) மற்றும் (R) தவறானவை
-
Which one of the following is incorrectly matched ?கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
- Bhonsle — Nagpurபோன்ஸ்லே — நாக்பூர்
- Holkar — Indoreஹோல்கார் — இந்தோர்
- Peshwa — Delhiபேஷ்வா — டில்லி✓
- Scindia — Gwaliorசிந்தியா — குவாலியர்
-
Which is caused by the gravitational attraction between Moon and Earth ?புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையினால் உருவாவது
- Wavesஅலைகள்
- Tidesஓதங்கள்✓
- Currentsநீரோட்டங்கள்
- Tsunamiசுனாமி
-
Which of the following fund(s) is/are operated directly from the Prime Minster's Office ?
I. The Prime Minister's National Relief Fund ( PMNRF ).
II. National Defence Fund ( NDF ).
Of theseகீழ்க்கண்டவைகளில் எவை பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுகிறது ?
I. பிரதமரின் தேசிய நிவாரண நிதி
II. தேசிய பாதுகாப்பு நிதி.
இவற்றுள் :- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- Both I & III மற்றும் II✓
- Neither I nor III ம் இல்லை II ம் இல்லை
-
Who among the following has been appointed the Chairman of the Nineteenth Law Commission ?பின்வருபவர்களுள் பத்தொன்பதாவது நீதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?
- Justice A. N. Rayநீதியரசர் ஏ. என். ரே
- Justice P. V. Reddiநீதியரசர் பி. வி. ரெட்டி✓
- Justice S. M. Sikriநீதியரசர் எஸ். எம். சிக்ரி
- Justice Y. V. Chandrachaudநீதியரசர் ஓய். வி. சந்திரசூட்
-
Match the deserts in List I with their respective countries in List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ( பாலைவனங்கள் ) ஐ பட்டியல் II ( நாடுகள் ) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Thar 1. Africa (b) Atacama 2. China (c) Sahel 3. Chile (d) Gobi 4. India பட்டியல் I பட்டியல் II (a) தார் 1. ஆப்பிரிக்கா (b) அடகாமா 2. சீனா (c) சாகேல் 3. சிலி (d) கோபி 4. இந்தியா - (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
From the group of 5 men and 5 women, two persons are chosen at random. The probability that one of them is man and the other woman is5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதில் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு ................. ஆகும்.
- 2/52/5
- 3/53/5
- 5/95/9✓
- 4/94/9
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Australia 1. Horses (b) South Africa 2. Bisons (c) Eurasia 3. Kangaroos (d) North America 4. Zebras பட்டியல் I பட்டியல் II (a) ஆஸ்திரேலியா 1. காட்டுக்குதிரை (b) தென் ஆப்பிரிக்கா 2. காட்டெருமை (c) யுரேஷியா 3. கங்காரு (d) வட அமெரிக்கா 4. வரிக்குதிரை - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
If Lords is to London,
Chepauk is to Chennai,
Eden Garden is to Kolkata
then Green Park is toலண்டனுக்கு சிறப்பு சேர்ப்பது லார்ட்ஸ்,
சென்னைக்கு சிறப்பு சேர்ப்பது சேப்பாக்கம்
கொல்கத்தாவுக்கு சிறப்பு சேர்ப்பது ஈடன் கார்டன்ஸ் எனில்,
கிரின்பார்க் எதற்கு சிறப்பு சேர்க்கிறது ?- Indoreஇந்தூர்
- Hyderabadஹைதராபாத்
- Kanpurகான்பூர்✓
- Nagpurநாக்பூர்
-
Arrange the following periods in a chronological order :
I. Neolithic period
II. Mesolithic period
III. Chalcolithic period
IV. Palaeolithic period.
Of theseகீழ்க்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக :
I. புதிய கற்காலம்
II. இடைக் கற்காலம்
III. செப்புக் காலம்
IV. பழைய கற்காலம்.
இவற்றுள் :- II, III, I & IVII, III, I மற்றும் IV
- IV, II, I & IIIIV, II, I மற்றும் III✓
- I, III, II & IVI, III, II மற்றும் IV
- III, I, IV & IIIII, I, IV மற்றும் II
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →