General Scienceபொது அறிவியல்
Physics — 85 previous-year questions — page 4 of 4
Every Physics question TNPSC has asked in the papers we hold, under General Science, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.பொது அறிவியல் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 85questionsவினாக்கள்
-
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
Assertion (A) : Planet Saturn when put in water it would float.
Reason (R) : The planet Saturn has a specific gravity less than one.
Now select your answer according to the coding scheme given below :
கூற்று (A) : சனிக்கோள் தண்ணீரில் போடும்பொழுது மிதக்கும்.
காரணம் (R) : சனிக்கோளின் ஒப்படர்த்தி ஒன்றைவிட குறைவு.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
- Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்✓
- Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- (A) is true, but (R) is false(A) சரி, ஆனால் (R) தவறு
- (A) is false, but (R) is true(A) தவறு, ஆனால் (R) சரி
-
Which of the following statements is/are wrong?கீழ்க்கண்ட கூற்றுக்களில் எது/எவை தவறானது ஆகும்?
- 1. Light year is a unit of time.
- 2. Astronomical unit (AU) is a unit of distance.
- 3. Parsec is a unit of mass.
- 1. ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்.
- 2. வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும்.
- 3. பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்.
- (2) and (3)(2) மற்றும் (3)
- (1) and (3)(1) மற்றும் (3)
- (3) only(3) மட்டும்
- (1) only(1) மட்டும்✓
-
Correctly match the component and its use in a circuit :
Componentஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக.
மின்கூறு(a) Galvanometer 1. Used to fix the magnitude of the current through a circuit (b) Voltmeter 2. Used to measure current (c) Ammeter 3. Used to measure potential difference (d) Resistor 4. Used to detect the current and its directions Use of the component
(a) கால்வனோ மீட்டர் 1. மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது (b) வோல்ட் மீட்டர் 2. மின்னோட்டத்தை அளவிட (c) அம்மீட்டர் 3. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட (d) மின்தடையாக்கி 4. மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய மின்கூறின் பயன்பாடு
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Select the pair, which are dimensionally alike among the following
I. Product of force and time
II. Product of momentum and time
III. Product of Ariel velocity and linear density
IV. Product of work and timeபின்வருவனவற்றுள், ஒத்த பரிமாணங்களைப் பெற்றிருக்கும் இணையைத் தெரிவு செய்க.
I. விசை மற்றும் நேரத்தின் பெருக்கம்
II. உந்தம் மற்றும் நேரத்தின் பெருக்கம்
III. பரப்பு திசைவேகம் மற்றும் நீள் அடர்த்தியனது பெருக்கம்
IV. வேலை மற்றும் நேரத்தின் பெருக்கம்- I and II onlyI மற்றும் II மட்டும்
- II and III onlyII மற்றும் III மட்டும்
- III and IV onlyIII மற்றும் IV மட்டும்
- I and III onlyI மற்றும் III மட்டும்✓
-
A current of 0.5 A passes through a lamp for two minutes, then the number of electrons pass through the lamp is0.5 A மின்னோட்டம் ஒளிரும் விளக்கு வழியாக இரண்டு நிமிடங்கள் பாய்கிறது எனில், விளக்கு வழியே சென்ற எதிர்மின்னணுக்களின் எண்ணிக்கை
- 6.25 × 10^18 electrons6.25 × 10^18 எலக்ட்ரான்கள்
- 6.023 × 10^23 electrons6.023 × 10^23 எலக்ட்ரான்கள்
- 1.6 × 10^-19 electrons1.6 × 10^-19 எலக்ட்ரான்கள்
- 3.8 × 10^20 electrons3.8 × 10^20 எலக்ட்ரான்கள்✓
-
ISRO prefer to launch Human space flight mission during 75th independence, the (crew member) explorer is named asஇந்திய விண்வெளி ஆய்வு மையமுத்தாய் 75வது சுதந்திரத்தின் போது ஏயலப்படும் மனிதனைக் கொண்டு செல்லும் விண்கலத்தின் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் குழு உறுப்பினர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
- Astronautஆஸ்ட்ரோநாட்
- Cosmonautகாஸ்மோநாட்
- Gagannautகாகநாட்✓
- Ganganautகங்கநாட்
-
Which of the following statements are false about "conditions for no Doppler effect"?எக்கூற்று தவறானது : "டாப்ளர் விளைவு நடைபெறாமல் இருக்க நிபந்தனைகள்"
- 1. Listener at rest and Source moves towards the Listener
- 2. S and L move in such a way that distance between them remains constant
- 3. S and L are moving in mutually perpendicular directions
- 4. The Source is situated at the centre of the circle along which the Listener is moving
- 1. கேட்குநர் ஓய்வு நிலையிலும், ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது
- 2. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெளியில் நகரும்போது
- 3. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது
- 4. ஒலி மூலமானது வட்டப்பாதையின் மையப்பகுதியில் அமைந்து, கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது
- 1 only1 மட்டும்✓
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 1 and 4 only1 மற்றும் 4 மட்டும்
- 3 and 4 only3 மற்றும் 4 மட்டும்
-
The launch vehicle which placed the Mars orbiter into its earth orbit on November 2013 isநவம்பர் 2013 இல், புவியினது சுற்று பாதையில், செவ்வாய் சுழலியை அமைத்த ஏவு சாதனம்
- PSLV-C25PSLV-C25✓
- PSLV-C20PSLV-C20
- PSLV-C21PSLV-C21
- GSAT-2GSAT-2
-
Where was the first nuclear reactor of Asia established?ஆசிய கண்டத்தில் முதலாவது அணு உலை எங்கு நிறுவப்பட்டது?
- People's Republic of Chinaமக்கள் சீனக் குடியரசு
- Japanஜப்பான்
- Taiwanதைவான்
- Indiaஇந்தியா✓
-
In Transmission Electron Microscope (TEM) ———— is used to magnify the objects.ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கியில் (TEMல்) ———— பொருட்களை பெரிதுப்படுத்த பயன்படுகிறது.
- Lightஒளி
- Optical lensesஆப்டிகல் லென்ஸ்கள்
- Electronsஎலக்ட்ரான்கள் (மின்னணுக் கதிர்கள்)✓
- Scannerஸ்கேனர்கள்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →