General Scienceபொது அறிவியல்
Physics — 85 previous-year questions — page 2 of 4
Every Physics question TNPSC has asked in the papers we hold, under General Science, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.பொது அறிவியல் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 85questionsவினாக்கள்
-
Which of the following Equation for force is incorrect?கீழ்க்காணும் சமன்பாடுகளுள் எது விசைக்கான சமன்பாடில்லை?
- F = m × aF = m × a
- F = ΔP × tF = ΔP × t✓
- F = m(v − u)/tF = m(v − u)/t
- F = ΔP/tF = ΔP/t
-
Thumba equatorial rocket launching station was established at which place in India ?
I. Bangalore
II. Sriharikota
III. Mahendragiri
IV. Thiruvananthapuram.
Of theseஇந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது ?
I. பெங்களூர்
II. ஸ்ரீ ஹரிக்கோட்டா
III. மகேந்திரகிரி
IV. திருவனந்தபுரம்.
இவற்றுள் :- III onlyIII மட்டும்
- I onlyI மட்டும்
- IV onlyIV மட்டும்✓
- II onlyII மட்டும்
-
The name of the organisations which are associated in the Chandrayan I mission are given below. Identify the wrong one :சந்திராயண் I உடன் தொடர்புடைய சில அமைப்புகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எது தவறானது என்பதை குறிப்பிடுக ?
- ISROISRO
- BARCBARC
- NASANASA
- ONGCONGC✓
-
A force of 1N acts on a body of mass 10 kg. As a result, the body covers 100 cm in 4 seconds moving along a straight line. Find the initial velocity of the body.10 கிலோ எடையுள்ள ஒரு பொருளில் 1N விசை செயல்படுகிறது. இதன் விளைவாக அந்த பொருள் 4 வினாடிகளில் 100 செ.மீ நேர்கோட்டில் தரளும் எனில் அதன் ஆரம்ப வேகத்தைக் கண்டறியவும்.
- 6 cm/s6 செ.மீ/வினாடி
- 5 cm/s5 செ.மீ/வினாடி✓
- 8 cm/s8 செ.மீ/வினாடி
- 12 cm/s12 செ.மீ/வினாடி
-
Which of the following are correct?கீழ்வருவனவற்றுள் எவை சரி?
- (i) Work = Force × Displacement
- (ii) Power = Work/Time
- (iii) Force = Mass × Velocity
- (iv) Acceleration = Velocity/Time
- (i) வேலை = விசை × இடப்பெயர்ச்சி
- (ii) திறன் = வேலை/காலம்
- (iii) விசை = நிறை × திசைவேகம்
- (iv) முடுக்கம் = திசைவேகம்/காலம்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
- (ii), (iii) and (iv)(ii), (iii) மற்றும் (iv)
- (i), (iii) and (iv)(i), (iii) மற்றும் (iv)
- (i), (ii) and (iv)(i), (ii) மற்றும் (iv)✓
-
What is the value of gravitational field at the centre of the sphere?கோளப் பந்தி மையத்தில் புவிஈர்ப்பு புலத்தின் மதிப்பு யாது?
- zeroசுழி✓
- Mr/GMr/G
- GM/rGM/r
- -GM/r²-GM/r²
-
Which RIA centers of BRIT conduct around 6000 radioimmunoassays annually?
I - Bengaluru
II - Calcutta
III - Mumbai
IV - DibrugarhBRITயின் எந்த RIA மையங்கள், வருடாந்தரம், 6000 ரேடியோ இம்யுனோ அசே சோதனைகள் செய்கின்றன.
I - பெங்களூர்
II - கொல்கத்தா
III - மும்பை
IV - திப்ருகார்- I and IIII மற்றும் III
- II and IIIII மற்றும் III
- I onlyI மட்டும்✓
- I and IV onlyI மற்றும் IV மட்டும்
-
Magnetic effect of current was discovered byமின்னோட்டத்தின் காந்த புல விளைவினை கண்டுபிடித்தவர்
- Faradayஃபாரடே
- Flemingஃபிளமிங்
- Oerstedஓரஸ்டெட்✓
- Ampereஆம்பேர்
-
In the collective model of the nucleus, the shape of nuclear core isஅணுக்கருவின் கூட்டு மாதிரி அமைப்பில் அணுக்கரு எத்தகைய வடிவத்தைப் பெற்றிருக்கும்?
- Non-sphericalகோள வடிவமற்ற✓
- Sphericalகோள வடிவம்
- Semi-sphericalஅரைக்கோள வடிவம்
- Circularவட்ட வடிவம்
-
Why the wings of an aeroplane are shaped with lower surface being flat and the upper surface being curved?விமான இறக்கையின் கீழ்பரப்பு சமமாகவும், மேற்பரப்பு வளைவாகவும் இருப்பது ஏன்?
- To reduce vibrationஅதிர்வை குறைக்க
- To make difference in pressure to lift the plane verticallyமாறுபட்ட அழுத்தத்தை உண்டாக்கி விமானத்தை மேலெழும்ப செய்ய✓
- To accommodate more passengers in the wingஅதிகமான பயணிகளை ஏற்ற
- To strengthen the wheels fitted in wingsஇறக்கையில் பொருத்தப்பட்டுள்ள சக்கரத்திற்கு வலிமை சேர்க்க
-
A man sitting in the revolving chair with stretched hands, suddenly bend his hands, the angular velocityகைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென கைகளை மடக்கும் போது, கோணத் திசைவேகம்
- decreasesகுறையும்
- increasesஅதிகமாகும்✓
- zeroசுழியாகும்
- constantமாறாமலிருக்கும்
-
Which of the following are primary colours ?பின்வருவனவற்றுள் எவை முதன்மை நிறங்கள் ?
- Red, green and blueசிவப்பு, பச்சை, நீலம்✓
- Red, cyan and blueசிவப்பு, சியான், நீலம்
- Blue, cyan and magentaநீலம், சியான், மெஜன்டா
- Violet, red and greenஊதா, சிவப்பு, பச்சை
-
The Indian Space Research Organisation (ISRO) successfully tested indigenously developed cryogenic engine onஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), முழுவதும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கிரையோஜனிக் எந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்த நாள்
- January 25, 2017ஜனவரி 25, 2017✓
- January 30, 2017ஜனவரி 30, 2017
- April 1, 2017ஏப்ரல் 1, 2017
- March 30, 2017மார்ச் 30, 2017
-
Two exactly similar wires are stretched by the same load. Their elasticities are in the ratio 5:3. The ratio of their elongations areஇரு ஒத்த கம்பிகள் சம அளவுள்ள எடையால் கட்டித் தொங்கவிடப்படுகின்றன. அவற்றின் மீட்சியியல் குணங்களின் விகிதம் 5:3 எனில் கம்பிகளின் நீட்சி விகிதம் என்ன?
- 3 : 53 : 5✓
- 5 : 35 : 3
- 9 : 259 : 25
- 25 : 925 : 9
-
Which is caused by the gravitational attraction between Moon and Earth ?புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையினால் உருவாவது
- Wavesஅலைகள்
- Tidesஓதங்கள்✓
- Currentsநீரோட்டங்கள்
- Tsunamiசுனாமி
-
Choose the correct one :
If kerosene, water and mercury is taken in a same glass tumbler, arrange the position of them from the top to the bottom of the glass tumbler.சரியான விடையை தேர்ந்தெடு :
ஒரு கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின் நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து.- Mercury, Kerosene, Waterபாதரசம், மண்ணெண்ணெய், நீர்
- Kerosene, Water, Mercuryமண்ணெண்ணெய், நீர், பாதரசம்✓
- Water, Mercury, Keroseneநீர், பாதரசம், மண்ணெண்ணெய்
- Kerosene, Mercury, Waterமண்ணெண்ணெய், பாதரசம், நீர்
-
If power of a lens is –0.5 dioptre focal length and type of lens isலென்ஸ் ஒன்றின் திறன் –0.5 டையாப்டர் எனில் அதன் குவியத் தூரம் மற்றும் வகை என்ன?
- 2 m, concave2 மீ, குழி✓
- 2 m, convex2 மீ, குவி
- 50 cm, concave50 செமீ, குழி
- 50 cm, convex50 செமீ, குவி
-
Nuclear force isஅணுக்கரு விசையானது
- charge dependentமின்னூட்டத்தை சார்ந்துள்ளது
- spin independentசுழற்சியை சார்ந்திராது
- both charge and spin independentமின்னூட்டம் மற்றும் சுழற்சியை சார்ந்திராது
- spin dependent but charge independentசுழற்சியை சார்ந்துள்ளது ஆனால் மின்னூட்டம் சார்ந்திராது✓
-
Which of the following devices converts light signals into electrical (or) electronic signals?பின்வரும் உபகரணங்களில், ஒளி சைகைகளை மின்னியல் (அ) மின்னணு சைகைகளாக மாற்றுபவை
- 1. Digital camera
- 2. Fax machine
- 3. Optical transmitter
- 1. இலக்க ஒளிப்படக் கருவி
- 2. தொலை நகலி
- 3. ஒளியியல் பரப்பி
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்✓
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
- (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)
-
Which country physicists created a new form of Hydrogen? (Negatively charged hydrogen cluster)ஹைட்ரஜனின் புதிய அமைப்பு (எதிர்மறை மின்னூட்டம் கொண்ட ஹைட்ரஜன் தொகுப்பு) எந்த நாட்டு இயற்பியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்டது?
- Indiaஇந்தியா
- Austriaஆஸ்திரியா✓
- Australiaஆஸ்திரேலியா
- Chinaசீனா
-
A bullet of mass 150 gm strikes a target at 600 m/s velocity. Which is reduced to 150 m/s. The loss of energy is150 கிராம் நிறை கொண்ட குண்டு ஒரு நிலையை 600 மீ/செ என்ற திசைவேகத்தில் தாக்குகிறது. அதன் திசைவேகம் 150 மீ/செ ஆக குறைகிறது எனில் மோதலால் ஏற்பட்ட ஆற்றல் இழப்பு கீழ்க்கண்டவற்றுள் எது?
- 3000 J3000 J
- 8437 J8437 J✓
- 18400 J18400 J
- 5400 J5400 J
-
Which of the following statements are correct?கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?
- (i) Rajasthan plains is located to the west of Aravalli range
- (ii) Punjab-Haryana plains lies to the North-East of the Great Indian Desert
- (iii) Ganga plains extends from the Yamuna River in the west to Mizoram in the east
- (iv) Brahmaputra plains is located mainly in the state of Meghalaya
- (i) இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.
- (ii) பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.
- (iii) கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது.
- (iv) பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
-
Green light shines on a rose flower. Then, the colour of its petals seems to beஒரு ரோஜா நிறப்பூவில் பச்சை ஒளி ஒளிர்விக்கிறது. அப்போது, அதன் இதழ்களின் நிறமாகத் தோன்றுவது
- Greenபச்சை
- Pinkவெளிர்சிவப்பு
- Blackகருப்பு✓
- Redசிவப்பு
-
The graph showing the velocity 'v' of a steel ball dropped in a tall jar containing glycerine varying with time 't' isநேரம் 't' ஐப் பொருத்து, கிளிசரீன் கொண்ட நெடிய ஜாடி ஒன்றில் போடப்பட்ட எஃகு பந்து ஒன்றின் திசைவேக 'v' வேறுபாட்டினைக் காட்டும் வரைபடம்
- Graph: v constant at v0 for all t (horizontal line from t = 0)வரைபடம்: v என்பது அனைத்து t-க்கும் v0 என மாறாமல் இருக்கும் (கிடைமட்டக் கோடு)
- Graph: v rises from 0 and asymptotically approaches a constant value v0 (curve levelling off)வரைபடம்: v பூஜ்யத்திலிருந்து தொடங்கி படிப்படியாக உயர்ந்து v0 என்ற மாறிலியை நெருங்கும் (வளைவு தட்டையாகிறது)✓
- Graph: v = 0 until t = t0, then a vertical line at t = t0வரைபடம்: t = t0 வரை v பூஜ்யமாக இருந்து, பின்னர் t = t0 இல் ஒரு செங்குத்துக் கோடு
- Graph: v rises linearly from 0 at t = 0 to v0 at t = t0 (straight diagonal line)வரைபடம்: v என்பது t = 0 இல் பூஜ்யத்திலிருந்து t = t0 இல் v0 வரை நேர்கோட்டில் அதிகரிக்கும் (குறுக்குக் கோடு)
-
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
Assertion [A] : Simorgh (phoenix) launched two satellites.
Reason [R] : It is a satellite carrier rocket
Now select your answer scheme given below :
கூற்று [A] : சிமோர்க் (பீனிக்ஸ்) இரண்டு செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்தியது
காரணம் [R] : இது செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லும் ஏவுகலம் ஆகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
- Both are trueஇரண்டும் சரியானது
- Both are falseஇரண்டும் தவறானது
- [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது✓
- [A] is true and [R] is false[A] சரியானது மற்றும் [R] தவறானது
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →