Tamil Nadu History, Culture & Socio-Political Movementsதமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள்
Culture — 101 previous-year questions — page 2 of 5
Every Culture question TNPSC has asked in the papers we hold, under Tamil Nadu History, Culture & Socio-Political Movements, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 101questionsவினாக்கள்
-
Match the following :
Authorகீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
ஆசிரியர்(a) Amoghavarsha 1. Mahapurana (b) Jinasena 2. Kavirajamarga (c) Gunabhadra 3. Kadambari (d) Bana 4. Adipurana Work
(a) அமோகவர்ஷர் 1. மகாபுராணம் (b) ஜீனசேனர் 2. கவிராஜமார்க்கம் (c) குணபத்ரர் 3. காதம்பரி (d) பாணர் 4. ஆதிபுராணம் நூல்
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
True righteous/virtuous life consists in the avoidance of four things, what are they?"இழுக்கா இயன்றது அறம்" – எவை?
- Jealousy, Ambitiousness, Anger, Unwanted Abusive Wordsஅழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்✓
- Aram, Porul, Inbam, Veeduஅறம், பொருள், இன்பம், வீடு
- Enjoy, Sound, Laugh, Peaceமகிழ்ச்சி, சத்தமிடுதல், சிரித்தல், அமைதி
- Lust, Anger, Doubt and Actionகாமம், வெகுளி, மயக்கம், வினை
-
Match the following Temple with place and choose the correct answer from the codes given below :கொடுக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் இடத்தைப் பொருத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Monolithic Rathas 1. Tiruttani (b) Kailasanatha Temple 2. Gudimallam (c) Virattaneswara Temple 3. Kanchipuram (d) Parasuramesvarar Temple 4. Mamallapuram பட்டியல் I பட்டியல் II (a) ஒற்றைக்கல் ரதம் 1. திருத்தணி (b) கைலாசநாதர் கோவில் 2. குடிமல்லம் (c) வீரட்டானேசுவரர் கோவில் 3. காஞ்சிபுரம் (d) பரசுராமேஸ்வரர் கோவில் 4. மாமல்லபுரம் - (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Match correctly the books and the Author name :புத்தகங்களையும் ஆசிரியரின் பெயரையும் சரியாகப் பொருத்துக :
(a) Thirukkural Uraivalam 1. Va.Se. Kulanthai Samy (b) Thirukkural nunporul malai 2. Ki.Va. Jeganathan (c) Thirukkural Araichi pathippu 3. Karirathina Kavirayar (d) Vazhum Valluvam 4. Thandapani Thesigar (a) திருக்குறள் உரைவளம் 1. வ.சே. குழந்தை சாமி (b) திருக்குறள் நுண்பொருள் மாலை 2. கி.வா. ஜெகந்நாதன் (c) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு 3. காரிரத்தினக் கவிராயர் (d) வாழும் வள்ளுவம் 4. தண்டபாணி தேசிகர் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
(a) Bhapeah Sanyel 1. Artist (b) Sitara Devi 2. Painter (c) K.C. Arya 3. National Theatre (d) Girish Chandra Ghosh 4. Dancer (a) பாபேயா சன்யால் 1. கலை நிபுணர் (b) சிதாரா தேவி 2. ஓவியர் (c) கே.சி. ஆர்யா 3. தேசிய நாடகம் (d) கிரிஸ் சந்திர கோஷ் 4. நடன நிபுணர் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
According to Valluvar, which will be considered with ulmost gratitude?எதனை 'பணையாவு நன்றியாகக் கொள்வர்' எழு வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
- As Bamboo as Benefitமூங்கில் அளவு நன்றி
- As Millet as Benefitதினை அளவு நன்றி✓
- As Sea as Benefitகடல் அளவு நன்றி
- As Mount as Benefitமலை அளவு நன்றி
-
Find out the correct statement :சரியான கூற்றினைக் கண்டறிக.
- 1. Thirukkural was translated in Hindi – Appathetsithar
- 2. Thirukkural was translated in German – Arial
- 3. Thirukkural starts with alphabet 'அ' (Aa) and end with 'ன' (Na)
- 4. Friendship has 13 chapters
- 1. திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்தவர் - அப்பாதீட்சிதர்
- 2. திருக்குறளை ஜெர்மனில் மொழிபெயர்த்தவர் - ஏரியல்
- 3. திருக்குறள் 'அ'காரத்தில் தொடங்கி 'ன'காரத்தில் முடிகிறது
- 4. நட்பியல் 13 அதிகாரங்களைக் கொண்டுள்ளது
- (1) only(1) மட்டும்
- (1), (3) only(1), (3) மட்டும்✓
- (1), (4) only(1), (4) மட்டும்
- (2), (4) only(2), (4) மட்டும்
-
What is the meaning of the word “Extinguish” when Valluvar tries to compare lust to “Pouring Ghee to Fire”?“நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்” என்னும் குறளில் நுதுப்பேம் என்பதன் பொருள் என்ன?
- Put outஅவித்தல்✓
- Systemமுறைமை
- Lifeஆயுள்
- Expertiseபயில்வுடைமை
-
Which moral text is exclaimed as "Velaan Vedham"?'வேளாண் வேதம்' எனப் போற்றப்படும் நீதி நூல் இது
- Thirukkuralதிருக்குறள்
- Asarakovaiஆசாரக்கோவை
- Proverbsபழமொழி
- Naladiyaarநாலடியார்✓
-
Match the following type :பொருத்துக.
(a) Iyotheethass Pandithar 1. Tahdhip-ul-Akhluq (b) Ramalinga Adigal 2. Gulamgiri (c) Jotiba Phule 3. Thiruvarutpa (d) Syed Ahmed Khan 4. Oru Paisa Tamilan (a) அயோத்திதாசப் பண்டிதர் 1. தத்திப்-ஒல்-அக்லுக் (b) இராமலிங்க அடிகள் 2. குலாம்கிரி (c) ஜோதிபா பூலே 3. திருவருட்பா (d) சையது அகமது கான் 4. ஒரு பைசாத் தமிழன் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
Kokkokka Koompum Paruvaththu Matradhan
Kuththokka Seerththa Itaththu
As Heron with folded wing, so wait in waiting hour; As Heron snaps its prey, when fortune smiles, put forth your power - Denotes.கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து
இக்குறட்பாவின் கருத்து- 1. To act like a Heron is incorrect.
- 2. You must wait till the Time Ripens.
- 3. This Kural appears in the Chapter titled "Therinthu Thelithal".
- 4. "Vaadiyirukkumaam Kokku" is the phrase best suited to this Thirukkural.
- 1. கொக்கைப் போன்று செயல்படுவது தவறு.
- 2. காலம் கைகூடுவதற்குக் காத்திருக்க வேண்டும்.
- 3. இக்குறள் தெரிந்துதெளிதல் என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.
- 4. 'வாடியிருக்குமாம் கொக்கு' என்ற சொல் இக்குறட்பாவிற்குப் பொருத்தமான விளக்கம் தரும்.
- (1) – Right (2) – Wrong (3) – Wrong (4) – Wrong(1) – சரி (2) – தவறு (3) – தவறு (4) – தவறு
- (1) – Wrong (2) – Right (3) – Right (4) – Wrong(1) – தவறு (2) – சரி (3) – சரி (4) – தவறு
- (1) – Wrong (2) – Right (3) – Wrong (4) – Right(1) – தவறு (2) – சரி (3) – தவறு (4) – சரி✓
- (1) – Right (2) – Wrong (3) – Right (4) – Right(1) – சரி (2) – தவறு (3) – சரி (4) – சரி
-
What is the meaning conveyed through the word "extinguish"?
With ghee extinguish fire!
It will prove harder by scandal to extinguish love."நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்"
என்னும் குறளில் 'நுதுப்பேம்' என்பதன் பொருள்?- Lifeஆயுள்
- Put outஅவித்தல்✓
- Systemமுறைமை
- Expertiseபயிற்சியடைமை
-
Match the following :பொருத்துக :
(a) Bharathiar 1. Pandian Parisu (b) Kavimani Desiga Vinayagam Pillai 2. Tamilan Ithayam (c) Bharathidasan 3. Kannan Pattu (d) Ramalingam Pillai 4. Asia Jothi (a) பாரதியார் 1. பாண்டியன் பரிசு (b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 2. தமிழன் இதயம் (c) பாரதிதாசன் 3. கண்ணன் பாட்டு (d) இராமலிங்கம் பிள்ளை 4. ஆசிய ஜோதி - (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Choose the odd man out :பொருந்தாததைச் சுட்டுக :
- Arivaiஅறிவை
- Madanthaiமடந்தை
- Vidalaiவிடலை✓
- Mangaiமங்கை
-
Match the cultural centres in India with their zonal head quarters :
Zoneஇந்தியாவின் கலைமையங்களை அதன் மண்டல தலைமையகத்துடன் பொருத்துக :
மண்டலம்(a) Southern zone 1. Patiala (b) Northern zone 2. Udaipur (c) Eastern zone 3. Thanjavur (d) Western zone 4. Kolkatta Head quarters
(a) தெற்கு 1. பாட்டியாலா (b) வடக்கு 2. உதய்பூர் (c) கிழக்கு 3. தஞ்சாவூர் (d) மேற்கு 4. கொல்கத்தா தலைமையகம்
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Under the duties of the father; what is the duty of the father to his son − as found in the Kural. "Thanthai magarkaatrum nandri" −?"தந்தை மகற்காற்றும் நன்றி" என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?
- Avaiyil Munthi irukka Seyalஅவையில் முந்தியிருக்கச் செய்தல்✓
- Selvathil Munthirukka Seyalசெல்வத்தில் முந்தியிருக்கச் செய்தல்
- Kudiperumaiyil Munthiyirukka Seyalகுடிப்பெருமையில் முந்தியிருக்கச் செய்தல்
- Nermaiyil Munthi irukka Seyalநேர்மையில் முந்தியிருக்கச் செய்தல்
-
"Iruppu Mugam Seriththa Aenthelil Maruppin" – Identify the figure of speech used in the above line"இருப்பு முகம் செறித்த ஏந்தெழில் மருப்பின்" இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி
- Simileஉவமை அணி✓
- Metaphorஉருவக அணி
- Personificationதற்குறிப்பேற்ற அணி
- Ironyவேற்றுமை அணி
-
Give the chapter No. _________ in Thirukkural that talks about Ascetic Virtues.திருக்குறளில் அமைந்துள்ள துறவறவியல் அதிகாரத்தின் எண்ணைக் குறிப்பிடுக.
- 1818
- 1313✓
- 1212
- 1616
-
Assertion [A] : "All opinions are here, There is nothing that is not in it".கூற்று [A] : "எல்லாப் பொருளும் இதன்பா ஓர. இதன்பால் இல்லாத எப்பொருளும் மில்லை".
Reason [R] : Many of Thiruvalluvar's ideas were innovative and revolutionary compared to the prevailing policies of his time.
காரணம் [R] : திருவள்ளுவரின் கருத்துகளில் பல அவர் காலத்தில் நிலவிய கொள்கைகளோடு ஒப்பிடும் போது புதுமையானவை, புரட்சிகரமானவை.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமாகும்
- Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது கூற்று [A]விற்கு சரியான விளக்கம் அல்ல✓
-
Who are the ones who brave the FATE?
"Oozhaiyum uppakkam kaanpavar" – yaar?'ஊழையும் உப்பக்கம் காண்பவர்' – யார்?- Learnedசான்றோர்
- Young peopleஇளைஞோர்
- Deligent peopleவிடாமுயற்சி உடையோர்✓
- Lazy peopleசோம்பேறி
-
What are looked upon as the "true jewels" for anyone by Thiruvalluvar?ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?
- Love and Virtueஅன்பும் அறனும்
- Humility and Pleasant Wordsபணிவும் இன்சொல்லும்✓
- Knowledge and Powerஅறிவும் ஆற்றலும்
- Family Life and Renounced Lifeஇல்லறமும் துறவறமும்
-
Whose duties are implicity taught in Thirukkural?திருக்குறளில் யாருடைய கடமைகள் மறைமுகமாகக் கற்பிக்கப்படுகின்றன?
- Menஆடவர்
- Womenமகளிர்✓
- Citizensகுடிமக்கள்
- The Kingஅரசன்
-
Match the following:கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) Karaikkal Ammaiyar 1. Thiruvantadi (b) Andal 2. Kachhikalambagam (c) Aranganadha Mudaliyar 3. Pavaippattu (d) Seraman Perumal Nayanar 4. Moothathiruppathigangal (a) காரைக்கால் அம்மையார் 1. திருவந்தாதி (b) ஆண்டாள் 2. கச்சிக்கலம்பகம் (c) அரங்கநாத முதலியார் 3. பாவைப்பாட்டு (d) சேரமான் பெருமாள் நாயனார் 4. மூத்ததிருப்பதிகங்கள் - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
"Number four and two are strengthening your words"
Number 'two' refers to what?"நான்கும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்ற பழமொழியில 'இரண்டு' எதனைக் குறிக்கின்றது?- Proverbபழமொழி
- Thirukkuralதிருக்குறள்✓
- Naaladiyarநாலடியார்
- Aathisoodiஆத்திச்சூடி
-
Arrange the following languages in the chronological order with regard to their year of being granted the classical language statusகீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
- 1. Sanskrit
- 2. Telugu
- 3. Malayalam
- 4. Tamil
- 1. சமஸ்கிருதம்
- 2. தெலுங்கு
- 3. மலையாளம்
- 4. தமிழ்
- 2, 3, 4, 12, 3, 4, 1
- 3, 1, 4, 23, 1, 4, 2
- 4, 2, 3, 14, 2, 3, 1
- 4, 1, 2, 34, 1, 2, 3✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →