Tamil Nadu History, Culture & Socio-Political Movementsதமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள்
Culture — 111 previous-year questions — page 3 of 5
Every Culture question TNPSC has asked in the papers we hold, under Tamil Nadu History, Culture & Socio-Political Movements, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 111questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
What are looked upon as the "true jewels" for anyone by Thiruvalluvar?ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?- Love and Virtueஅன்பும் அறனும்
- Humility and Pleasant Wordsபணிவும் இன்சொல்லும்✓
- Knowledge and Powerஅறிவும் ஆற்றலும்
- Family Life and Renounced Lifeஇல்லறமும் துறவறமும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Whose duties are implicity taught in Thirukkural?திருக்குறளில் யாருடைய கடமைகள் மறைமுகமாகக் கற்பிக்கப்படுகின்றன?- Menஆடவர்
- Womenமகளிர்✓
- Citizensகுடிமக்கள்
- The Kingஅரசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Match the following:கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :List I List II (a) Karaikkal Ammaiyar 1. Thiruvantadi (b) Andal 2. Kachhikalambagam (c) Aranganadha Mudaliyar 3. Pavaippattu (d) Seraman Perumal Nayanar 4. Moothathiruppathigangal பட்டியல் I பட்டியல் II (a) காரைக்கால் அம்மையார் 1. திருவந்தாதி (b) ஆண்டாள் 2. கச்சிக்கலம்பகம் (c) அரங்கநாத முதலியார் 3. பாவைப்பாட்டு (d) சேரமான் பெருமாள் நாயனார் 4. மூத்ததிருப்பதிகங்கள் - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"Number four and two are strengthening your words"
Number 'two' refers to what?"நான்கும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்ற பழமொழியில 'இரண்டு' எதனைக் குறிக்கின்றது?- Proverbபழமொழி
- Thirukkuralதிருக்குறள்✓
- Naaladiyarநாலடியார்
- Aathisoodiஆத்திச்சூடி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Arrange the following languages in the chronological order with regard to their year of being granted the classical language statusகீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.- 1. Sanskrit
- 2. Telugu
- 3. Malayalam
- 4. Tamil
- 1. சமஸ்கிருதம்
- 2. தெலுங்கு
- 3. மலையாளம்
- 4. தமிழ்
- 2, 3, 4, 12, 3, 4, 1
- 3, 1, 4, 23, 1, 4, 2
- 4, 2, 3, 14, 2, 3, 1
- 4, 1, 2, 34, 1, 2, 3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
What are the ornaments of a nation according to the sequence of Valluvar?நாட்டிற்கு அணிகலனானவற்றை வள்ளுவர் எந்த வரிசையில் தந்துள்ளார்?- 1. Wealth
- 2. Joy
- 3. Defence
- 4. Health
- 5. Yield
- 1. செல்வம்
- 2. இன்பம்
- 3. ஏமம்
- 4. பிணியின்மை
- 5. விளைவு
- (4), (1), (5), (2), (3)(4), (1), (5), (2), (3)✓
- (1), (2), (3), (4), (5)(1), (2), (3), (4), (5)
- (4), (3), (5), (2), (1)(4), (3), (5), (2), (1)
- (1), (4), (3), (5), (2)(1), (4), (3), (5), (2)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Who was the author of the Natya Shastra?'நாட்டிய சாஸ்திரம்' எழுதிய ஆசிரியர் யார்?- Sachin Shankarசச்சின் சங்கர்
- Aswagoshaஅஸ்வகோஷர்
- Bharatamuniபாரதமுனி✓
- Kalidasaகாளிதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Who was the female poet who gave focused on heroism in the Tamil Society of Sangam Era as 'Thondruvan Matho Porkalathane?சங்ககால தமிழ்ச் சமூகத்தில் 'தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே' என வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடிய பெண்பாற் புலவர் யார்?- Okkur Masathiarஓக்கூர் மாசாத்தியார்
- Kaval Penduகாவல் பெண்டு✓
- Velliveethiarவெள்ளிவீதியார்
- Avvaiyarஔவையார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Which one of the following persons got Sahitya Academy award for Puthu Kavithai ?புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார் ?- Vairamuthuவைரமுத்து
- Thilagavathiதிலகவதி
- Erode Thamizanbanஈரோடு தமிழன்பன்✓
- Indra Parthasarathi.இந்திரா பார்த்தசாரதி.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Who said, "Every Tamil student should read Periya Puranam in deep" ?''ஒவ்வொரு தமிழ் மாணவனும் சிறப்புக்குரிய பெரிய புராணத்தை கருத்தூன்றி படிக்க வேண்டும்'' எனக் கூறியவர்- Caldwellகால்டுவெல்
- Dr. G. U. Popeடாக்டர் ஜி. யு. போப்
- Veeramamunivarவீரமாமுனிவர்
- Dr. U. Ve. Saடாக்டர் உ. வே. சா✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Who is the author of the book "Ambedkar : A Life"?"அம்பேத்கர் : ஒரு வாழ்க்கை" என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?- Shashi Tharoorசசி தரூர்✓
- Ashwin Fernandesஅஸ்வின் பெர்னாண்டஸ்
- Meghnad Desaiமேக்நாத் தேசாய்
- Satyajit Rayசத்யஜித் ரே
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
To arrange Valluvar's statement about Sagenessசான்றாண்மையின் இலக்கணம் குறித்து வள்ளுவர் கூறுவனவற்றை நிரல்படுத்துக.- 1. Modesty
- 2. Truth
- 3. Love
- 4. Obligation
- 5. Complaisance
- 1. நாணம்
- 2. வாய்மை
- 3. அன்பு
- 4. ஒப்புரவு
- 5. கண்ணோட்டம்
- (4), (3), (2), (5), (1)(4), (3), (2), (5), (1)
- (5), (4), (3), (2), (1)(5), (4), (3), (2), (1)
- (1), (2), (3), (4), (5)(1), (2), (3), (4), (5)
- (3), (1), (4), (5), (2)(3), (1), (4), (5), (2)✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
Pick out the wrong statement about Rabindranath Tagoreஇரவீந்தரநாத் தாகூர் பற்றிய தவறான கூற்றை கட்டிக்காட்டவும்- (I) He founded Shantiniketan (now Viswabharati university) in Bengal
- (II) He is the first Asian to receive Nobel prize in 1915
- (III) His works are 'post office' and 'Gora'
- (IV) He is the writer of National Anthems of India and Srilanka
- (I) வங்காளத்தில் சாந்திநிகேதனை நிறுவினார் (தற்போது இதுவே விஸ்வபாரதி பல்கலைக்கழகம்)
- (II) 1915 ல் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவர் ஆவார்
- (III) 'போஸ்ட் ஆபீஸ்' மற்றும் 'கோரா' ஆகியவை இவரது படைப்புகளாகும்
- (IV) இந்தியா மற்றும் இலங்கைவர்கள்கான தேசிய கீத்தை எழுதினார்
- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- I and III onlyI மற்றும் III மட்டும்
- II and IV onlyII மற்றும் IV மட்டும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Who has compiled Thirumuraikal ?திருமுறைகளைத் தொகுத்தவர் யார் ?- Rajarajan Iமுதலம் இராஜராஜன்
- Kulothungan IIIமூன்றாம் குலோத்துங்கன்
- Nambiyandar Nambiநம்பியாண்டார் நம்பி✓
- Karuvur Devar.கருவூர்த் தேவர்.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Who assumed the title "Chittrakara Puli"?"சித்திரகாரபுலி" என்ற விருது பெயர் சூட்டப்பட்ட மன்னர் யார்?- Rajaraja Iமுதலாம் ராஜராஜன்
- Narshima Iமுதலாம் நரசிம்மன்
- Mahendra Varman Iமுதலாம் மகேந்திர வர்மன்✓
- Nandhi Varmanநந்தி வர்மன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
In the phrase "Everyone will despise the needy", Valluvam points out to those who are?'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' என்பதில் இல்லாதார் என்பது யாரைக் குறிப்பதாக வள்ளுவம் சுட்டுகிறது- who are without material wealthபொருளில்லாதார்✓
- who are without spiritual wealthஅருளில்லாதார்
- who are without loveஅன்பிலாதார்
- who are without knowledgeஅறிவில்லாதார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
Whom does Valluvar refer to as the one who lives with folded hands and prays to all beings?எல்லா உயிரும் கை கூப்பித் தொழ வாழ்பவர் என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?- (i) Meat refuser
- (ii) Meat eater
- (iii) Murderer
- (iv) Loving person
- (i) புலால் மறுப்பான்
- (ii) புலால் உண்பான்
- (iii) கொலை செய்பவன்
- (iv) அன்புடையவர்
- (i) and (iv)(i) மற்றும் (iv)✓
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (iii) and (iv)(iii) மற்றும் (iv)
- (iv) only(iv) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
"Manaththodu vaiymai mozhiyin thavaththodu
Thaananj Seiyvaarin Thalai".
Statement 1 : Those who speak the TRUTH are always more superior than those who practice charity or penance.
Statement 2 : Those who practice charity and penance are far better than who speak the TRUTH."மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை".
கூற்று 1 : வாய்மை பேசுபவர்கள் தானம், தவம் செய்பவர்களை விட சிறந்தவர்கள்.
கூற்று 2 : வாய்மையே பேசினாலும் தானம், தவம் செய்பவரே சிறந்தவர்.- Statement 1 – Correctகூற்று 1 – சரி✓
- Statement 2 – Correctகூற்று 2 – சரி
- Statement 1 and 2 – Correctகூற்று 1, 2 – சரி
- Statement 1 and 2 – Incorrectகூற்று 1, 2 – தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
What kind of Dhoti worn by maternal uncle while singing lullaby you identified?தாலாட்டுப் பாடலில் தாய்மாமன் கட்டி வரும் வேட்டி வகை எது?- Silk Dhotiபட்டு வேட்டி
- Sandal Dhotiசந்தன வேட்டி
- Thuvai Dhotiதுவை வேட்டி✓
- Mallu Dhotiமல்லு வேட்டி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Who was the first to draw the portrait of Thiruvalluvar?திருவள்ளுவர் உருவத்தினை முதன் முதலில் ஓவியமாக வரைந்தவர்- Venkata Krishna Panditharவேங்கட கிருஷ்ணபண்டிதர்
- Venugopala Sharmaவேணுகோபால சர்மா✓
- Saminatha Sharmaசாமிநாத சர்மா
- Vannacharaba Dheetchitharவண்ணச்சரப தீட்சிதர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Who was the first well-known exponent of Algebra among Indian Mathematicians?இந்தியாவின் முதல் இயற்கணித மேதை யார்?- Varahamihraவராகாமிஹிரா
- Brahmaguptaபிரம்மகுப்தா
- Aryabhattaஆரியபட்டா✓
- Bhaskaraபாஸ்கரா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Which one of the following is considered as a great character in human being ?மனிதர்களின் குணங்களில் கீழ்வருவனவற்றுள் எது மிகவும் உயர்ந்தது என்பதைக் குறிப்பிடுக ?- Kollena Kodothalகொள்ளெனக் கொடுத்தல்
- Eeyan Enralஈயேன் என்றல்
- Kollaen Enralகொள்ளேன் என்றல்✓
- Eeyana Erathalஈயெண இரத்தல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'Kitab-I-Nauras' is a collection of the poems of'கிதப்-இ-நவ்ரஸ்' என்பது ——— என்பவரின் பாடல்களின் தொகுப்பு நூல்.- Ibrahim Adil Shah – IIஇரண்டாம் இப்ராகிம் அடில் ஷா✓
- Ahmad – IIஇரண்டாம் அகமது
- Tajud – Din Firuzதாஜுயத்-தின் பெருஸ்
- Muhammad – IIஇரண்டாம் முகமது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
Match the following:பொருத்துக சமயங்கள் சார்ந்த நூல்கள்:List I List II (a) Thembavani 1. Hindus (b) Seerapuranam 2. Christians (c) Bhagvad Gita 3. Buddhists (d) Tripitakas 4. Muslims பட்டியல் I பட்டியல் II (a) தேம்பாவணி 1. இந்து சமயம் (b) சீறாப்புராணம் 2. கிறிஸ்துவ சமயம் (c) பகவத்கீதை 3. புத்த சமயம் (d) திரிபீடகம் 4. இஸ்லாம் சமயம் - (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Which type of Kutriyalugaram takes place in the word 'Viraku' ?விறகு - இச்சொல்லில் எவ்வகைக் குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது ?- Vanthodar Kutriyalugaramவன்தொடர்க் குற்றியலுகரம்
- Menthodar Kutriyalugaramமென்தொடர்க் குற்றியலுகரம்
- Uiyirthodar Kutriyalugaramஉயிர்த்தொடர்க் குற்றியலுகரம்✓
- Idaithodar Kutriyalugaram.இடைத் தொடர்க் குற்றியலுகரம்.
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →