Group 4 / VAO · 2024குரூப் 4 / VAO · 2024
TNPSC Group 4 / VAO 2024 — question paper with answers — page 7 of 8TNPSC குரூப் 4 / VAO 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 7 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2024 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
Which of the traits differentiates all living things from human beings as according to Thiruvalluvar?பிறப்பினால் எல்லா உயிர்களும் சமம் எனக் கருதும் வள்ளுவர் எதன் வழி அவற்றை வேறுபடுத்துகிறார்?
- Actionsதொழில்✓
- Foodsஉணவு
- Dressஉடை
- Placeஇடம்
-
"பாடை மாக்கள்" என அழைக்கப்படுபவர்கள் யாவர்?
- சமயத் தத்துவவாதிகள்
- பல மொழி பேசும் மக்கள்✓
- படை வீரர்கள்
- வணிகர்கள்
-
Assertion [A] : Cement production and consumption continue to grow despite the general recession in the economy.கூற்று [A] : பொருளாதாரத்தில் பொதுவான மந்தநிலை இருந்த போதிலும் சிமெண்ட் உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
Reason [R] : India is one of the largest cement producers and ranked first in the world.
காரணம் [R] : இந்தியா மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும் மற்றும் உலகில் முதல் இடத்தில் உள்ளது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு✓
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R]-ஆனது [A]-க்கான சரியான விளக்கம் ஆகும்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R]-ஆனது [A]-க்கான சரியான விளக்கம் அல்ல
-
'வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு ...............' எனத் தொடங்கும் இரட்டுறமொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?
- சொக்கநாதர் பலபட்டடையார்
- அழகிய சொக்கநாதர்
- கவி காளமேகம்✓
- குமரேசர்
-
Which one of the following is the wrong option for the rock-cut cave temple of Gupta period?கீழ்க்கண்டவற்றுள் எது குப்தர் காலத்துக் குடைவரைக் கோயில் இல்லை?
- Udayagiri Cave (Odisha)உதயகிரி குகை (ஒடிசா)
- Ajanta and Ellora Caves (Maharashtra)அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா)
- Elephanta Cave (Maharashtra)எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)✓
- Bagh Cave (Madhya Pradesh)பாக் குகை (மத்திய பிரதேசம்)
-
Anemia Mukt Bharat was implemented in Tamil Nadu in the yearதமிழ்நாட்டில் இரத்த சோகை முக்த் பாரத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
- 20102010
- 20152015
- 20182018✓
- 20202020
-
கரைபொரு – இலக்கணக் குறிப்பு வரைக.
- ஆறாம் வேற்றுமை தொகை
- இரண்டாம் வேற்றுமை தொகை✓
- உவமைத் தொகை
- பண்புத் தொகை
-
Kisan Credit Card (KCC) was launched in 1998 byஉழவர் கடன் அட்டை (KCC) 1998-ல் யாரால் தொடங்கப்பட்டது?
- Reserve Bank of Indiaமைய வங்கி
- NABARD Bankநபார்டு வங்கி
- Govt. of Indiaஇந்திய அரசு
- Reserve Bank of India and NABARD Bankமைய வங்கி மற்றும் நபார்டு வங்கி✓
-
Human Rights Day is celebrated onமனித உரிமை நாள் கொண்டாடப்படுவது ——— ஆகும்
- 9th Decemberடிசம்பர் 9
- 11th Decemberடிசம்பர் 11
- 10th Decemberடிசம்பர் 10✓
- 12th Decemberடிசம்பர் 12
-
"வலவன் ஏவா வானூர்தி" – எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
- அகநானூறு
- புறநானூறு✓
- ஐங்குறுநூறு
- குறுந்தொகை
-
If x : y = 2 : 1, then (x² − y²) : (x² + y²) isx : y = 2 : 1 எனில் (x² − y²) : (x² + y²) என்பது
- 5 : 35 : 3
- 1 : 31 : 3
- 3 : 13 : 1
- 3 : 53 : 5✓
-
'இனியவை நாற்பது' பாடலின் ஆசிரியர் யார்?
- நப்பசலையார்
- பூதஞ்சேந்தனார்✓
- பூங்குன்றனார்
- குடப்புலவியனார்
-
The term “Satyaputra” found in the Ashokan Inscription refers toஅசோகர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் “சத்யபுத்ரர்”
- Adiyamanஅதியமான்✓
- Karikalanகரிகாலன்
- Pariபாரி
- Neduncheralathanநெடுஞ்சேரலாதன்
-
உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்
- விளக்கப்படம்
- கருத்துப்படம்
- செய்திப்படம்✓
- பிரசாரப்படம்
-
பழமொழியினை நிறைவு செய்க.
மரத்தை இலை காக்கும்- மானத்தை மழை காக்கும்
- பயிரை குணம் காக்கும்
- மானத்தைப் பணம் காக்கும்✓
- உயிரைச் சொல் காக்கும்
-
புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
- திரு. கால்டுவெல்
- திரு. ஜி.யு. போப்✓
- திரு. வீரமாமுனிவர்
- திரு. சீகன்பால்கு
-
பிழை திருத்தம் செய்க.
- மயில் அலறும் குயில் கூவும் ஆந்தை அகவும்
- மயில் அகவும் குயில் அலறும் ஆந்தை கூவும்
- மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்✓
- மயில் கூவும் குயில் அலறும் ஆந்தை அகவும்
-
எவ்வகை வாக்கியம் என அறிக.
பூக்களைப் பறிக்காதீர்- செய்தி வாக்கியம்
- கட்டளை வாக்கியம்✓
- வினா வாக்கியம்
- பிறவினை வாக்கியம்
-
இராமன் வந்தான் – எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.
- வினைமுற்றுத் தொடர்
- எழுவாய்த் தொடர்✓
- பெயரெச்சத் தொடர்
- வினையெச்சத் தொடர்
-
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்.
(a) முல்லைப்பாட்டு 1. கண்ணதாசன் (b) காசிக்காண்டம் 2. இளங்கோவடிகள் (c) சிலப்பதிகாரம் 3. நப்பூதனார் (d) காலக்கணிதம் 4. அதிவீரராமப்பாண்டியர் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
"தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்" என்று போற்றப்படுபவர்.
- சச்சிதானந்தன்
- ஆறுமுகநாவலர்
- சி.வை. தாமோதரனார்✓
- உ.வே. சாமிநாதர்
-
வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்
- பாம்பாட்டிச் சித்தர்
- குதம்பைச் சித்தர்
- அழுகுணிச் சித்தர்
- கடுவெளிச் சித்தர்✓
-
Find the ratio between HCF and LCM of the numbers 7 and 13.7 மற்றும் 13 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம வின் விகிதத்தைக் காண்க.
- 1 : 911 : 91✓
- 13 : 713 : 7
- 91 : 1091 : 10
- 7 : 137 : 13
-
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
– இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?- உவமையணி✓
- பிறிதுமொழிதல் அணி
- வேற்றுமையணி
- தன்மையணி
-
Indian Railways has introduced a cutting-edge AI based technology called ——— to prevent elephant accidents on railway tracks.தண்டவாளங்களில் யானை விபத்துக்களைத் தடுக்க இந்திய ரயில்வே ——— என்ற அதி நவீன AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
- Hatti portஹத்தி போர்ட்
- Radio galaxyரேடியோ காலக்ஸி
- Gajraj Surakshaகஜ்ராஜ் சுரக்ஷா✓
- Geoglyph saverஜியோக்ளிப் சேவர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →