Group 4 / VAO · 2024குரூப் 4 / VAO · 2024
TNPSC Group 4 / VAO 2024 — question paper with answers — page 2 of 8TNPSC குரூப் 4 / VAO 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2024 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
'தினத்தந்தி' நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்
- மா. இராமலிங்கம்
- ப. சிங்காரம்✓
- ஜெயகாந்தன்
- பிச்சாமூர்த்தி
-
"கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்" – பாரதியார்.
இத்தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதியைக் குறிப்பிடுக.- திணை வழுவமைதி
- பால் வழுவமைதி
- மரபு வழுவமைதி✓
- இட வழுவமைதி
-
ஐ – எனும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்
- அரசன்
- வீரன்
- ஒற்றன்
- தலைவன்✓
-
In the series 2, 3, 5, 9, x, 33, y, ..... what is the value of x + y?2, 3, 5, 9, x, 33, y, ..... என்ற தொடரில் x + y ன் மதிப்பு என்ன?
- 6565
- 7272
- 7575
- 8282✓
-
A merchant has 120 ltrs and 180 ltrs of two kinds of oil. He wants to sell oil by filling the two kinds of oil in tins of equal volumes. What is the greatest capacity of such a tin?வியாபாரி ஒருவர் இரண்டு வகையான எண்ணெய்களை முறையே 120 லி, 180 லி என இரு கலங்களில் வைத்துள்ளார். சம அளவு கொண்ட கலனில் அந்த இரண்டு எண்ணெய்களை நிரப்பி விற்க விரும்பினார். கலன் கொள்ளும் அதிகபட்ச கொள்ளளவு என்ன?
- 10 ltrs10 லி
- 30 ltrs30 லி
- 60 ltrs60 லி✓
- 90 ltrs90 லி
-
Implementation of the Tamil Nadu Urban Healthcare project funded by the Japan International Corporation agency for ———— years.ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் செயலாக்கக் காலம் ———— ஆண்டுகள்.
- 55
- 66
- 77✓
- 88
-
Identify the teeth absent in milk dentition in mammals.பாலூட்டிகளில் பால்பற்களின் அமைவில் காணப்படாதது.
- Premolarsமுன்கடைவாய் பற்கள்
- Molarsபின்கடைவாய் பற்கள்✓
- Caninesகோரைப் பற்கள்
- Incisorsவெட்டுப் பற்கள்
-
If 1³ + 2³ + 3³ + ... + K³ = 72900 then find 1 + 2 + 3 + ... + K.1³ + 2³ + 3³ + ... + K³ = 72900 எனில், 1 + 2 + 3 + ... + K யின் மதிப்பு காண்க.
- 220220
- 370370
- 270270✓
- 170170
-
Vignesh borrows Rs.10,000 for 2 years at 4% p.a. simple interest. He lends it to Sanjay at 6% p.a. for 2 years. Find his gain in this transaction per year.விக்னேஷ் 2 ஆண்டுகளுக்கு 4% வட்டிவீதத்தில் ரூ. 10,000 கடனாக பெற்றார். இந்தப் பணத்தை சஞ்சயிடம் 2 ஆண்டுகளுக்கு 6% வட்டிவீதத்தில் கடனாகக் கொடுத்தார். இந்தப் பரிமாற்றத்தில் அவருக்குக் கிடைத்த ஓர் ஆண்டின் லாபம் என்ன?
- 200200✓
- 400400
- 600600
- 800800
-
Match the following:கீழ்க்காண்பவற்றை பொருத்துக :
(a) Ganymede 1. Moves in opposite direction to the direction of the spin of its planet (b) Titan 2. Greenish star like appearance (c) Neptune 3. Moon with clouds in our solar system (d) Triton 4. Largest moon of our solar system (a) கேனிமீட் 1. அதன் கோளின் சுழற்சிக்கு எதிர்திசையில் சுற்றும் (b) டைட்டன் 2. பச்சை நிற விண்மீன் போன்ற தோற்றம் (c) நெப்டியூன் 3. சூரிய மண்டலத்தின் மேகங்களுடன் கூடிய நிலவு (d) டிரைட்டான் 4. சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய நிலவு - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Which of the following states have a Common High Court?கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதி மன்றத்தைப் பெற்றுள்ளன?
- Delhi and Calcuttaடெல்லி மற்றும் கொல்கத்தா
- Kerala and Telanganaகேரளா மற்றும் தெலுங்கானா
- Punjab and Haryanaபஞ்சாப் மற்றும் ஹரியானா✓
- Maharashtra and Gujaratமகாராஷ்டிரா மற்றும் குஜராத்
-
வெண்பா-வுக்குரிய ஓசை
- துள்ளல்
- தூங்கல்
- அகவல்
- செப்பல்✓
-
சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது
- பள்ளு
- தூது✓
- குறவஞ்சி
- கலம்பகம்
-
What removes inner negativity of a Mankind like a lamp according to Valluvar?அகத்தின் இருளைப் போக்கும் விளக்காக வள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?
- Lamp of Penanceதவ விளக்கு
- Blessed Lampஅருள் விளக்கு
- Light of the Familyகுடும்ப விளக்கு
- Lamp with truth's pure radianceபொய்யா விளக்கு✓
-
Fiction என்னும் சொல்லின் தமிழ்ச்சொல்
- வனைவு
- புனைவு✓
- புதுமை
- வளைவு
-
Kayal bought 5 dozen eggs. Out of that 45 eggs are good eggs. Express the number of rotten eggs in percentage.கயல் 5 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 45 முட்டைகள் நல்ல முட்டைகள், எனில் கெட்டுவிட்ட முட்டைகளின் சதவீதத்தைக் காண்க.
- 45%45%
- 35%35%
- 25%25%✓
- 15%15%
-
மணிமொழிக்கோவை – அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்.
- நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை✓
- இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது
- இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை
- பழமொழி, ஏலாதி, ஆசாரக்கோவை
-
If Sunday = 2, Tuesday = 3, Thursday = 2. What is the value of Monday?Sunday = 2, Tuesday = 3, Thursday = 2 எனில் Monday வின் மதிப்பு என்ன?
- 11
- 22✓
- 33
- 44
-
திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்
- தீக்காயம் பட்டவர்
- தீயினால் சுட்டவர்
- பொருளைக் காக்காதவர்
- நாவைக் காக்காதவர்✓
-
Which animal was not known to the Harappans?ஹரப்பர்களால் அறியப்படாத விலங்கு எது?
- Pigபன்றி
- Elephantயானை
- Horseகுதிரை✓
- Buffaloஎருமை
-
வேர்ச்சொல்லை தேர்வு செய்க.
மலர் வீட்டுக்குச் சென்றாள்.- சென்ற
- செல்ல
- செல்✓
- சென்று
-
திருவரங்கத்தில் நாயக்க மன்னர் மற்றும் அவரது பட்டத்தரசியின் உருவங்கள் கம்பீரமாகக் காட்சியளிப்பது
- நாற்பது அடி உயரத்தில்
- அறுபது அடி உயரத்தில்
- ஆறு அடி உயரத்தில்
- நான்கு அடி உயரத்தில்✓
-
Choose the correct statements:சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடு :
- (i) The Government of India enacted Wildlife Protection Act in 1972.
- (ii) Project Tiger was launched in April 1974.
- (iii) The Indian Government has established 16 Biosphere Reserves.
- (i) இந்திய அரசு 1972-இல் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது.
- (ii) புலிகள் பாதுகாப்பு திட்டம் ஏப்ரல் 1974-இல் தொடங்கப்பட்டது.
- (iii) இந்திய அரசாங்கம் 16 உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது.
- (i) only(i) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது
- அண்ணா நூற்றாண்டு நூலகம்
- திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
- கன்னிமாரா நூலகம்
- தஞ்சை சரசுவதி மகால் நூலகம்✓
-
ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ——— எதுகை ஆகும்.
- கூழை எதுகை
- கீழ்க்கதுவாய் எதுகை
- ஒருஉ எதுகை
- மேற்கதுவாய் எதுகை✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →