Tamil Nadu History, Culture & Socio-Political Movementsதமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள்
History Culture Heritage of TN — 44 previous-year questions — page 2 of 2
Every History Culture Heritage of TN question TNPSC has asked in the papers we hold, under Tamil Nadu History, Culture & Socio-Political Movements, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 44questionsவினாக்கள்
-
South Indian Liberal Federation came into existence in the year 1917 mainly for the ________ of non-Brahmins.தென்னிந்திய தாராளவாத கூட்டமைப்பு 1917-ஆம் ஆண்டு பிராமணர் அல்லாதவர்களுக்காக ________ என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
- Social Advancementசமூக முன்னேற்றம்
- Economic Advancementபொருளாதார முன்னேற்றம்
- Cultural Advancementகலாச்சார முன்னேற்றம்
- Political Advancementஅரசியல் முன்னேற்றம்✓
-
Arrange the following events in chronological order.பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
- 1. Dr. Subbarayan's Independent Cabinet.
- 2. Origin of Dravidian League.
- 3. First Conference of Self Respect Movement.
- 4. Conference of Non-Brahmins held in Madurai.
- 1. டாக்டர். சுப்பராயனின் சுயேட்சை அமைச்சரவை.
- 2. திராவிடர் கழகத்தின் தோற்றம்.
- 3. சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு.
- 4. மதுரையில் நிகழ்ந்த பிராமணர் அல்லாதோர் மாநாடு.
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (1), (4), (3), (2)(1), (4), (3), (2)✓
-
Who is described as follows?
"Naal, Kol, Thingal, Gnayiru, Kanai Azhal Aynthu Orungu Punarntha Vilakathu Anaiyai""நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை"
என்று பாராட்டப்படுபவர்- Uthiyan Cheralathanஉதியன் சேரலாதன்
- Cheran Senkuttuvanசேரன் செங்குட்டுவன்✓
- Kalankaykanni Narmudiseralகளங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
- Imayavarampan Nedum Cheralathanஇமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
-
Name the author of Usliaparinayam, a Telugu work which mention about the grant of Madrasapatnam to English in 1639 A.D.கி.பி. 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு மதராஸ்பட்டணம் வழங்கப்பட்டதைப் பற்றி குறிப்பிட்டுள்ள தெலுங்கு படைப்பான உஸ்லியபரிணயம் என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
- Raja Ramராஜா ராம்
- Anka Bhubalaஅங்கா பூபாலா✓
- Ravi Ramரவி ராம்
- Tulasiதுளசி
-
Assertion [A] : What is virtue? It is not to kill, for killing causes every ill.கூற்று [A] : அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
விளக்கம் [R] : அறங்கள் எல்லாவற்றும் தனிச் சிறப்புடையது கொல்லாமையாகும். அதற்குப் பின் சிறந்து நிற்றற்குரியது பொய்யாமையாகும்.Reason [R] : All virtues the most excellent is non-killing. Next to that, the best is not lying.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் விளக்கம் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] விளக்கம் [R] இரண்டும் சரி, மற்றும் கூற்று [A]–க்கு [R] சரியான விளக்கம்✓
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு விளக்கம் [R] சரி
- Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A] is correctகூற்று [A] விளக்கம் [R] இரண்டும் சரி; ஆனால் கூற்று [A]–க்கு சரியான விளக்கம் [R] இல்லை என்பது சரி
-
Which of the following is incorrectly paired?தவறான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- 1. Bismilla Khan – Tabla
- 2. T.N. Krishnan – Violinist
- 3. Zahir Hussain – Shenoi
- 4. Ravi Shankar – Sitar
- 1. பிஸ்மில்லா கான் – கைம்முரசு இணை
- 2. T.N. கிருஷ்ணன் – வயலின் கலைஞர்
- 3. ஜாகிர் ஹூசைன் – நாதசுரம் போன்ற குழல்வகை
- 4. ரவி சங்கர் – நரம்பு இசைக்கருவி
- (1) and (4)(1) மற்றும் (4)
- (1) and (3)(1) மற்றும் (3)✓
- (2) and (3)(2) மற்றும் (3)
- (2) and (4)(2) மற்றும் (4)
-
Arrange the following in chronological order :பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி வரிசைப்படுத்துங்கள் :
- 1. Kudiyarasu Tamil weekly was started by Thanthai Periyar
- 2. System of Devadasi was abolished by an Act.
- 3. Staff Selection Board was established by Justice Party.
- 4. Ramalinga adigal was born near Chidambaram.
- 1. குடியரசு தமிழ் வார இதழ் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டது.
- 2. தேவதாசி முறை ஒரு சட்டத்தால் ஒழிக்கப்பட்டது.
- 3. பணியாளர் தேர்வு வாரியம் நீதிக்கட்சியால் நிறுவப்பட்டது.
- 4. இராமலிங்க அடிகள் சிதம்பரம் அருகே பிறந்தவர்.
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (4), (2), (1), (3)(4), (2), (1), (3)
- (4), (1), (2), (3)(4), (1), (2), (3)
- (4), (3), (1), (2)(4), (3), (1), (2)✓
-
Which of the following statements are true about 'Porunai'?பின்வரும் கூற்றுகளில் 'பொருநை' குறித்த சரியான விடையைக் கூறுக.
- (i) India's First Excavation Research.
- (ii) 'Porunai' situated in Tanjoor District.
- (iii) Dr. Jakore discovered Porunai Research.
- (iv) This Excavation Research started in the year 1896.
- (i) இந்தியாவில் நடைபெற்ற அகழாய்வுகளில் முதலானது ஆகும்.
- (ii) 'பொருநை' தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- (iii) முனைவர் ஜாகோர் என்பவர் முதன்முதலில் ஆய்விற்குத் திட்டமிட்டார்.
- (iv) இந்த அகழாய்வு கி.பி. 1896 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- (i) and (iii) only correct(i) மற்றும் (iii) சரி✓
- (ii) and (iv) only correct(ii) மற்றும் (iv) சரி
- (i) only correct(i) மட்டும் சரி
- (ii) only correct(ii) மட்டும் சரி
-
Which of the following statements are true about palm leaves?ஓலைச் சுவடிகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
- (i) When writing on palm leaves, it is not customary to place a dot over consonants or a full stop at the end of a sentence.
- (ii) In inscriptions, a full stop is usually placed at the end of sentence.
- (iii) On some palm leaves, a vertical line is used to indicate the end of a sentence instead of a full stop.
- (i) பனை ஓலைகளில் எழுதும்போது மெய்யெழுத்திற்கு மேல் புள்ளியிடுவதும் வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி இடுவதும் வழக்கில் இல்லை.
- (ii) கல்வெட்டுகளில் பொதுவாக வாக்கியங்களின் இறுதியில் முற்றுப்புள்ளி இடப்படும்.
- (iii) சில ஓலை ஆவணங்களில் வாக்கியத்தின் முடிவைக் காட்டுவதற்கு முற்றுப்புள்ளி இடுவதற்குப் பதிலாக செங்குத்துக் கோடு பயன்படுத்தப்படுகிறது.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Match the following leaders with the positions they held in Provincial Executive Committee of Tamil Nadu Harijan Sevak Sangh :பின்வரும் தலைவர்களோடு அவர்கள் தமிழகத்தில் ஹரிஜன சேவக் சங்கத்தின் செயற்குழுவில் வகித்த பதவியோடு பொருத்துக :
(a) C. Rajagopalachari 1. President (b) G. Ramachandran 2. Member (c) T. S. S. Rajan 3. Secretary (a) சி. இராஜகோபாலாச்சாரி 1. தலைவர் (b) ஜி. இராமச்சந்திரன் 2. உறுப்பினர் (c) டி.எஸ்.எஸ். இராஜன் 3. செயலாளர் - 1 2 31 2 3
- 2 3 12 3 1✓
- 3 1 23 1 2
- 3 2 13 2 1
-
Reason and Assertion Type.காரணம் மற்றும் வலியுறுத்தல் வகை.
வலியுறுத்தல் [A] : பேரறிஞர் அண்ணா தீர்மானத்தின்படி உறுப்பினர்கள், சர், திவான் போன்ற பட்டங்களைத் துறக்க வேண்டும்.
காரணம் [R] : உறுப்பினர்கள் ஏற்கனவே உள்ள பட்டங்களைக் கைவிட வேண்டும். வேண்டுமென்றால் எதிர்காலத்தில் தங்கள் பெயர்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்.Assertion [A] : According to Perarignar Anna resolution members should renounce titles such as Sir, Diwan.
Reason [R] : Members should drop the existing titles if want they can append them to names in future.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் இல்லை என்பது சரி✓
-
Reason and Assertion type :கூற்று மற்றும் விளக்கம் வகை :
கூற்று [A] : கவர்னர் ஜேம்ஸ் ஹோப்பின் பிரகடனத்தின் மூலம், அரசாங்கம் இந்தி கட்டாயமாக கற்பிப்பதை ஒழித்து, ஆர்ப்பாட்டக்காரர்களை சிறையில் இருந்து விடுவித்தது.
விளக்கம் [R] : இந்த கிளர்ச்சியின் காரணமாக 1,200 பேர் கைது செய்யப்பட்டு, நடராஜனும் தாளமுத்துவும் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையிலே காவல் துறையினரின் கொடுமையால் இறந்து போனார்கள் மற்றும் இந்த கிளர்ச்சி 1939 வரை நீடித்தது.Assertion [A] : By a proclamation, Governor James Hope, government abolished the teaching of Hindi as a compulsory subject and released demonstrators from prisons.
Reason [R] : In the cause of the agitation 1,200 were jailed, Natarajan and Talamuthu died of police torture and the movement continued till 1939.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R], [A]-விற்கான சரியான விளக்கம்✓
- [A] and [R] are true and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R], [A]-விற்கான சரியான விளக்கமல்ல
-
Match the following :
South Language - North Languageபொருத்துக :
தென்மொழி வடிவம் – வடமொழி வடிவம்- (a) Arasan - 1. Sabai
- (b) Avai - 2. Sri
- (c) Thiru - 3. Prathi
- (d) Padi - 4. Rajan
- (a) அரசன் – 1. சபை
- (b) அவை – 2. ஸ்ரீ
- (c) திரு – 3. பிரதி
- (d) படி – 4. ராஜன்
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
How can one feels or know about love according to Valluvar?அன்பை அறியச் செய்வது என வள்ளுவர் குறிப்பிடுவது
- Moneyபணம்
- Expensive Materialவிலையுயர்ந்த பொருள்
- Tearsகண்ணீர்✓
- Good Foodநல்ல உணவு
-
The Military General, who suppressed the Vellore Mutiny was ______.வேலூர் கலகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவத் தளபதி ______ ஆவார்.
- George Carmichael Smythஜார்ஜ் கார்மிகெல் ஸ்மித்
- Colonel Robert Rollo Gillespieகர்னல் ராபர்ட் ரோலோ கில்லெஸ்பி✓
- John Nicholsonஜான் நிக்கல்சன்
- William Hodsonவில்லியம் ஹாட்சன்
-
Choose the right matches among typeசரியான பொருத்தத்தை தேர்வு செய்க :
- 1. The Samarasa Suddha Sanmargha Sathiya Sangam – 1865
- 2. The Sathiya Dharumasalai – 1867
- 3. The Sathiya Gnana Sabai – 1874
- 4. Samarasa Veda Padasalai – 1875
- 1. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் – 1865
- 2. சத்திய தருமசாலை – 1867
- 3. சத்திய ஞான சபை – 1874
- 4. சமரச வேத பாடசாலை – 1875
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
-
Which of the following statements are true about Perarignar Anna?கீழே கொடுக்கப்பட்டவற்றில் பேரறிஞர் அண்ணா பற்றிய சரியான பதிலை தேர்ந்தெடுக்க.
- (i) He supported Hindu Dharma principles.
- (ii) He protested against the atrocities done in the name of religion.
- (iii) He opposed the domination of Brahmins.
- (i) பேரறிஞர் அண்ணா, ஹிந்து தர்ம கொள்கைகளை ஆதரித்தார்.
- (ii) மதம் பெயரில் கொடுமைகள் நடப்பதை எதிர்த்தார்.
- (iii) பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தார்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
-
"Thiran Therinthu Therapadum"…. Thirukkural talks about“திறந் தெரிந்து தேறப்படும்” எனத் திருக்குறள் கூறுவது
- Aram, Porul, Inbam, Veeduperuஅறம், பொருள், இன்பம், வீடுபேறு
- Aram, Porul, Inbam, Uyirachamஅறம், பொருள், இன்பம், உயிரெச்சம்✓
- Aram, Porul, Veeduperu, Kamamஅறம், பொருள், வீடுபேறு, காமம்
- Thuravu, Aram, Porul, Inbamதுறவு, அறம், பொருள், இன்பம்
-
Who is the Disciple(s) of Pattinathar?பட்டினத்தாரின் சீடர் மற்றும் சீடர்களாய் அமைந்தவர் ______.
- 1. Idaikattu Siddhar
- 2. Pathirakiriyar
- 3. Pambatti Siddhar
- 4. Agappei Siddhar
- 1. இடைக்காட்டுச் சித்தர்
- 2. பத்திரகிரியார்
- 3. பாம்பாட்டிச் சித்தர்
- 4. அகப்பேய் சித்தர்
- Option (2) only correct(2) மட்டும் சரி✓
- Option (1) and (3) only correct(1) மற்றும் (3) சரி
- Option (2) and (4) only correct(2) மற்றும் (4) சரி
- Option (1) and (4) only correct(1) மற்றும் (4) சரி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →