Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2026
Subjectபாடம்
Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Topicபிரிவு
History Culture Heritage of TN
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following statements are true about palm leaves?ஓலைச் சுவடிகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
(i)When writing on palm leaves, it is not customary to place a dot over consonants or a full stop at the end of a sentence.
(ii)In inscriptions, a full stop is usually placed at the end of sentence.
(iii)On some palm leaves, a vertical line is used to indicate the end of a sentence instead of a full stop.
(i)பனை ஓலைகளில் எழுதும்போது மெய்யெழுத்திற்கு மேல் புள்ளியிடுவதும் வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி இடுவதும் வழக்கில் இல்லை.
(ii)கல்வெட்டுகளில் பொதுவாக வாக்கியங்களின் இறுதியில் முற்றுப்புள்ளி இடப்படும்.
(iii)சில ஓலை ஆவணங்களில் வாக்கியத்தின் முடிவைக் காட்டுவதற்கு முற்றுப்புள்ளி இடுவதற்குப் பதிலாக செங்குத்துக் கோடு பயன்படுத்தப்படுகிறது.
Match the following leaders with the positions they held in Provincial Executive Committee of Tamil Nadu Harijan Sevak Sangh :பின்வரும் தலைவர்களோடு அவர்கள் தமிழகத்தில் ஹரிஜன சேவக் சங்கத்தின் செயற்குழுவில் வகித்த பதவியோடு பொருத்துக :
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statements are true about 'Porunai'? (i) India's First Excavation Research. (ii) 'Porunai'…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) (i) and (iii) only correct.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 43 previous-year questions we hold on History Culture Heritage of TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 43 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.