TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsHistory Culture Heritage of TNArrange the following in chronological order : (1)…

Arrange the following in chronological order :பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி வரிசைப்படுத்துங்கள் :

  • 1. Kudiyarasu Tamil weekly was started by Thanthai Periyar
  • 2. System of Devadasi was abolished by an Act.
  • 3. Staff Selection Board was established by Justice Party.
  • 4. Ramalinga adigal was born near Chidambaram.
  • 1. குடியரசு தமிழ் வார இதழ் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டது.
  • 2. தேவதாசி முறை ஒரு சட்டத்தால் ஒழிக்கப்பட்டது.
  • 3. பணியாளர் தேர்வு வாரியம் நீதிக்கட்சியால் நிறுவப்பட்டது.
  • 4. இராமலிங்க அடிகள் சிதம்பரம் அருகே பிறந்தவர்.
  1. (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
  2. (4), (2), (1), (3)(4), (2), (1), (3)
  3. (4), (1), (2), (3)(4), (1), (2), (3)
  4. (4), (3), (1), (2)(4), (3), (1), (2) ✓
Correct answerசரியான விடை (4), (3), (1), (2)(4), (3), (1), (2)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (4), (3), (1), (2).சரியான விடை (D) (4), (3), (1), (2).

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
TopicபிரிவுHistory Culture Heritage of TN
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statements are true about 'Porunai'?பின்வரும் கூற்றுகளில் 'பொருநை' குறித்த சரியான விடையைக் கூறுக.
    • (i) India's First Excavation Research.
    • (ii) 'Porunai' situated in Tanjoor District.
    • (iii) Dr. Jakore discovered Porunai Research.
    • (iv) This Excavation Research started in the year 1896.
    • (i) இந்தியாவில் நடைபெற்ற அகழாய்வுகளில் முதலானது ஆகும்.
    • (ii) 'பொருநை' தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
    • (iii) முனைவர் ஜாகோர் என்பவர் முதன்முதலில் ஆய்விற்குத் திட்டமிட்டார்.
    • (iv) இந்த அகழாய்வு கி.பி. 1896 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
    1. (i) and (iii) only correct(i) மற்றும் (iii) சரி✓
    2. (ii) and (iv) only correct(ii) மற்றும் (iv) சரி
    3. (i) only correct(i) மட்டும் சரி
    4. (ii) only correct(ii) மட்டும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following is incorrectly paired?தவறான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
    • 1. Bismilla Khan – Tabla
    • 2. T.N. Krishnan – Violinist
    • 3. Zahir Hussain – Shenoi
    • 4. Ravi Shankar – Sitar
    • 1. பிஸ்மில்லா கான் – கைம்முரசு இணை
    • 2. T.N. கிருஷ்ணன் – வயலின் கலைஞர்
    • 3. ஜாகிர் ஹூசைன் – நாதசுரம் போன்ற குழல்வகை
    • 4. ரவி சங்கர் – நரம்பு இசைக்கருவி
    1. (1) and (4)(1) மற்றும் (4)
    2. (1) and (3)(1) மற்றும் (3)✓
    3. (2) and (3)(2) மற்றும் (3)
    4. (2) and (4)(2) மற்றும் (4)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are true about palm leaves?ஓலைச் சுவடிகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
    • (i) When writing on palm leaves, it is not customary to place a dot over consonants or a full stop at the end of a sentence.
    • (ii) In inscriptions, a full stop is usually placed at the end of sentence.
    • (iii) On some palm leaves, a vertical line is used to indicate the end of a sentence instead of a full stop.
    • (i) பனை ஓலைகளில் எழுதும்போது மெய்யெழுத்திற்கு மேல் புள்ளியிடுவதும் வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி இடுவதும் வழக்கில் இல்லை.
    • (ii) கல்வெட்டுகளில் பொதுவாக வாக்கியங்களின் இறுதியில் முற்றுப்புள்ளி இடப்படும்.
    • (iii) சில ஓலை ஆவணங்களில் வாக்கியத்தின் முடிவைக் காட்டுவதற்கு முற்றுப்புள்ளி இடுவதற்குப் பதிலாக செங்குத்துக் கோடு பயன்படுத்தப்படுகிறது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 44 History Culture Heritage of TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Arrange the following in chronological order : (1) Kudiyarasu Tamil weekly was started by Thanthai Periyar (2) System…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (4), (3), (1), (2).சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 43 previous-year questions we hold on History Culture Heritage of TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 43 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்