Indian Economy & Development Administration in TNஇந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம்
Indian Economy — 36 previous-year questions — page 2 of 2
Every Indian Economy question TNPSC has asked in the papers we hold, under Indian Economy & Development Administration in TN, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 36questionsவினாக்கள்
-
Which Five Year Plan based on the National Goal of Socialist Economy?எந்த ஐந்தாண்டுத் திட்டம் தேசியக் குறிக்கோளான “சமதர்மப் பொருளாதாரத்தை” அடிப்படையாகக் கொண்டது?
- First Five Year Planமுதல் ஐந்தாண்டுத் திட்டம்
- Second Five Year Planஇரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்✓
- Third Five Year Planமூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்
- Fourth Five Year Planநான்காவது ஐந்தாண்டுத் திட்டம்
-
In Tamilnadu Chief Minister's Girl child protection scheme was introduced in the year ______தமிழ்நாட்டு முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ______ ஆகும்.
- 19901990
- 19911991
- 19921992✓
- 19931993
-
"An Indian farmer is born in debt, lives in debt, dies in debt and bequeaths debt" said by ________.'இந்திய விவசாயி கடனில் பிறந்து, வாழ்ந்து கடனில் இறந்து அந்த கடனையும் விட்டுச் செல்ல வேண்டியுள்ளது' – இது யாருடைய கூற்று?
- Adam Smithஆடம் ஸ்மித்
- Gandhiகாந்தி
- Amartya Senஅமர்தியா சென்
- Sir Malcolm Darlingசர் மால்கம் டார்லிங்✓
-
The DANIDA-TNAHCP initiative of Tamil Nadu is related to which among the following sectors.தமிழ்நாட்டின் DANIDA-TNAHCP முன்முயற்சி பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?
- Healthஆரோக்கியம்✓
- Infrastructureஉள்கட்டமைப்பு
- Industryதொழில்
- Educationகல்வி
-
Which one of the following is not a fiscal instrument?பின்வருவனவற்றில் எந்த ஒன்று நிதிக் கருவி இல்லை?
- Taxationவரி விதிப்பு
- Bank Rateவங்கி விகிதம்✓
- Public expenditureபொதுச் செலவு
- Public Debtபொதுக்கடன்
-
Jal Jeevan Mission plays an important role for ________.
Choose the correct answer among the following.ஜல் ஜீவன் இயக்கத்தின் முக்கியப் பங்கு ________
பின்வருவனவற்றுள் சரியான பதிலைத் தேர்வு செய்க.- (i) Women empowerment
- (ii) Water supply maintenance
- (iii) Providing adequate tap water connection
- (i) பெண்கள் அதிகாரமளித்தல்
- (ii) நீர் வழங்கல் பராமரிப்பு
- (iii) போதுமான குழாய் நீர் இணைப்பு வழங்குதல்
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :
Assertion [A] : RBI Act, 1934 was amended in 2016.
Reason [R] : To implement flexible inflation targeting framework.
கூற்று [A] : 1934 ஆம் ஆண்டின் ரிசர்வ் வங்கிச் சட்டம், 2016 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.
காரணம் [R] : நெகிழ்வான பணவீக்க இலக்கு நிர்ணயக் கட்டமைப்பைச் செயல்படுத்துவதற்காக.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] ம் [R] ம் சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல
-
According to Tamil Nadu Industrial Policy 2014, among the Indian States, Tamil Nadu ranked first in terms of _______.
Choose the right answer:தமிழ்நாடு தொழில் கொள்கை 2014-இன் படி, இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு எதன் அடிப்படையில் முதலிடம் வகிக்கிறது?
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்வு செய்க.- (i) Number of factories
- (ii) Number of workers employed in the factories sector
- (iii) Gross industrial output
- (iv) Net value addition
- (i) தொழிற்சாலைகளின் எண்ணிக்கை
- (ii) தொழிற்சாலை துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை
- (iii) மொத்த தொழில்துறை உற்பத்தி
- (iv) நிகர மதிப்புக் கூட்டல்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (iii) and (iv)(iii) மற்றும் (iv)
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
Match the criteria for devolution weight % in 15th Finance Commission.15வது நிதி ஆணையத்தின் நிதிப்பகிர்விற்கான சதவிகிதப் பகிர்வினைப் பொருத்தவும் :
(a) Tax efforts 1. 10.0% (b) Population (2011) 2. 2.5% (c) Forest and Ecology 3. 15% (d) Income Distance 4. 45% (a) வரி முயற்சி 1. 10.0% (b) மக்கட்தொகை (2011) 2. 2.5% (c) காடு மற்றும் சூழலியல் 3. 15% (d) வருமான அடிப்படை 4. 45% - (a)-2, (b)-3, (c)-1, (d)-4(a)-2, (b)-3, (c)-1, (d)-4✓
- (a)-3, (b)-2, (c)-4, (d)-1(a)-3, (b)-2, (c)-4, (d)-1
- (a)-1, (b)-2, (c)-3, (d)-4(a)-1, (b)-2, (c)-3, (d)-4
- (a)-4, (b)-2, (c)-3, (d)-1(a)-4, (b)-2, (c)-3, (d)-1
-
Which of the following is incorrectly attributed to the Highlights of MSMEs from Union Budget 2026-27?மத்திய பட்ஜெட் 2026-27இல் MSMEs (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) தொடர்பான சிறப்பம்சங்களில் பின்வருவனவற்றுள் எது தவறானது?
- (i) Dedicated Support to MSMEs
- (ii) Strengthening financial and Market access
- (iii) Linking GeM with TReDS to standardize and expedite payments and working capital flow for MSMEs
- (iv) Double digital window for faster clearances reducing delays and compliance burdens
- (i) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பிரத்யேக ஆதரவு
- (ii) நிதி மற்றும் சந்தைக்கான அணுகுமுறைகளை வலுப்படுத்துதல்
- (iii) MSMEs-க்களுக்கான கட்டணங்கள் மற்றும் செயல்பாட்டு மூலதனப் பரிமாற்றத்தைச் சீராக்கவும் விரைவுபடுத்தவும் GeMஐ TReDS-உடன் இணைத்தல்
- (iv) இரட்டை இலக்க சாளர முறையால் தாமதங்களையும் இணக்கச் சுமையையும் குறைத்து, விரைவான அனுமதிக்கு உதவும்
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
- (i), (ii), (iii) only(i), (ii), (iii) மட்டும்
-
Arrange the following events in chronological orderபின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அடுக்குக.
- 1. Foreign Exchange Management Act
- 2. Bank Regulation Act
- 3. Factoring Regulation Act
- 4. Payment and settlement systems Act
- 1. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம்
- 2. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம்
- 3. காரணிப்படுத்தல் ஒழுங்குமுறைச் சட்டம்
- 4. செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம்
- (2), (1), (4), (3)(2), (1), (4), (3)✓
- (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →