Group 2 / 2A · 2018குரூப் 2 / 2A · 2018
TNPSC Group 2 / 2A 2018 — question paper with answers — page 7 of 12TNPSC குரூப் 2 / 2A 2018 — வினாத்தாளும் விடைகளும் — page 7 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2018 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2018 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2018exam yearதேர்வு ஆண்டு
-
புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
- காலடுவெல்
- பெஸ்கி
- ஜி.யு. போப்✓
- செல்லி
-
கூடைக முத்துப் புலவரின் மாணவர் யார்?
- அப்துல் காதர்
- உமறுப்புலவர்✓
- அகமது மரைக்காயர்
- ஆயுக்கர்
-
Match the following :பொருத்துக.
(a) Ranthambore 1. Assam (b) Manas 2. Jharkhand (c) Nagarjuna sagar 3. Andhra (d) Palamala 4. Rajasthan (e) Indravathi 5. Chattisgarh (a) ரன்தாம்பூர் 1. அசாம் (b) மானஸ் 2. ஜார்க்கண்ட் (c) நாகார்ஜுன சாகர் 3. ஆந்திரா (d) பாலமலை 4. இராஜஸ்தான் (e) இந்திராவதி 5. சத்தீஸ்கர் - (a)-4 (b)-1 (c)-3 (d)-2 (e)-5(a)-4 (b)-1 (c)-3 (d)-2 (e)-5✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3 (e)-5(a)-4 (b)-2 (c)-1 (d)-3 (e)-5
- (a)-1 (b)-4 (c)-3 (d)-5 (e)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-5 (e)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2 (e)-5(a)-3 (b)-1 (c)-4 (d)-2 (e)-5
-
Not that I loved Caesar less, but that I loved Rome more". The above lines are spoken by
- Caesar
- Brutus✓
- Calpurnia
- Antony
-
Who assumed the title "Chittrakara Puli"?"சித்திரகாரபுலி" என்ற விருது பெயர் சூட்டப்பட்ட மன்னர் யார்?
- Rajaraja Iமுதலாம் ராஜராஜன்
- Narshima Iமுதலாம் நரசிம்மன்
- Mahendra Varman Iமுதலாம் மகேந்திர வர்மன்✓
- Nandhi Varmanநந்தி வர்மன்
-
“செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” – என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது?- திருமந்திரம்
- ஏலாதி
- திருவள்ளுவமாலை✓
- தேவாரம்
-
The concept of Goods and Services Tax (GST) was originated fromபொருள் மற்றும் சேவை வரி (GST) என்பது எந்தநாட்டில் தோன்றியது?
- Canndaகனடா✓
- USAஅமெரிக்க ஐக்கிய நாடு
- Britainபிரிட்டன்
- Germanyஜெர்மனி
-
What is the basic concept of Raman effect?ராமன் விளைவு எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?
- reflectionபிரதிபலிப்பு
- incoherent scatteringஒத்தியல்பா ஒளிச்சிதறல்
- coherent scatteringஒத்த ஒளிச்சிதறல்✓
- refractionஒளி விலகல்
-
———— was the star student of Perkins school for the visually impaired children in America
- Anne Sullivan✓
- Helen Keller
- Louis Braille
- Alexander Graham Bell
-
India's first bio-fuel flight was operated betweenஇந்தியாவின் முதல் உயிரி – எரிபொருள் விமானம் இவ்விரு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது
- Dehradun to Delhiடேராடூன் – டெல்லி✓
- Dehradun to Mumbaiடேராடூன் – மும்பை
- Dehradun to Kolkattaடேராடூன் – கொல்கத்தா
- Dehradun to Chennaiடேராடூன் – சென்னை
-
What is the theme observed in the literary work mentioned here in the bracket (snake)?
- cruelty to animals
- hospitality to animals✓
- superstition belief
- superstitious belief
-
'The man He Killed' is a poem written by
- Thomas Hardy✓
- H.W. Longfellow
- D.H. Lawrence
- Walt Whitman
-
Choose the correct form of the verb to fill in the blank
These villagers ———— the folk songs in their pure form.- have preserved✓
- preserved
- had preserved
- is preserving
-
'மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்' என்ற ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
- க.ப. சந்தோஷம்
- மறைமலை அடிகள்✓
- வ.உ.சி
- செம்மல் கேசவராய முதலியார்
-
Which currency is recently added in the currency basket of IMF?எந்நாட்டு நாணயம் சமீபத்தில் IMF-ன் நாணயக் கூடையில் சேர்க்கப்பட்டது?
- Japanese Yenஜப்பானியின் யென்
- Chinese Yuanசைனாவின் யுவான்✓
- Indian Rupeeஇந்திய ரூபாய்
- Brazalian Dollarபிரேசிலியன் டாலர்
-
பிழையான தொடரைக் கண்டறிக?
- கட்டெழுத்துகளுக்குப் பின் வல்லினம் மிகும்
- ஒரெழுத்து ஒருமொழிக்குப் பின் வல்லினம் மிகும்
- உவமைத் தொகையில் வல்லினம் மிகும்
- இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகும்✓
-
கீழ்க்கண்டவற்றில் பிறவினைத் தொடரைக் குறிப்பிடுக.
- பாத்திமா தமிழ் கற்றாள்
- பாத்திமா தமிழ் கற்பித்தாள்✓
- பாத்திமா மாணவர்களிடம் கூறினாள்
- பாத்திமாவிடம் மாணவன் தான் மழைகர்க்குச் செல்வதாகக் கூறினான்
-
Identify the following sentence "Acquire Knowledge which will be useful to you in later life"
- Compound
- Simple
- Complex✓
- Phrase
-
Who accompanied Kalpana Chawla to the flight school?
- Father
- Brother✓
- Husband
- Friend
-
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க
- செல்வி பாடினாள் – திணை வழு
- என் மாமா வந்தது – திணை வழா நிலை
- நான் வந்தேன் – இட வழு
- நாய் கத்தும் – மரபு வழு✓
-
Match the following
Column A(a) The cry of the children 1. Rudyar Kipling (b) Manliness 2. Elizabeth Browning (c) Women's Rights 3. Annie Louisa Walker (d) A Psalm of Life 4. H.W. Longfellow Column B
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
Match the phrasal verbs under Column 'A' with their meanings under Column 'B' and select their code :
Column 'A'(a) take over 1. did as a routine (b) went about 2. meet (c) look after 3. assume charge (d) call on 4. take care of Column 'B'
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், இல்லம் – பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
- நெய்தல்
- முல்லை
- இல்லம்✓
- குறிஞ்சி
-
When was the "Industrial Finance Corporation of India" established in India?"இந்திய தொழில் நிதிக்கழகம்" இந்தியாவில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
- January 1, 1950ஜனவரி 1, 1950
- July 1, 1948ஜூலை 1, 1948✓
- June 5, 1951ஜூன் 5, 1951
- May 1, 1950மே 1, 1950
-
The source of energy in any eco system areசுற்றுச்சூழலின் ஆற்றலின் முக்கிய ஆதாரம்
- Osmotrophsஆஸ்மோ மண்டலம்
- Autotrophsஆட்டோ மண்டலம்✓
- Lithotrophsஒளி மண்டலம்
- Heterotrophsவெவ்வேறு மண்டலம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →