Group 2 / 2A · 2018குரூப் 2 / 2A · 2018
TNPSC Group 2 / 2A 2018 — question paper with answers — page 6 of 12TNPSC குரூப் 2 / 2A 2018 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2018 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2018 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2018exam yearதேர்வு ஆண்டு
-
The cube root of 0.027 is(0.027) -ன் கன மூலம்
- 33
- 0.0030.003
- 0.030.03
- 0.30.3✓
-
முதல்காலத்து இலக்கிய தமிழ் நூல்களில் ஒன்று எது?
- பெருங்கதை✓
- சிலப்பதிகாரம்
- பெரியபுராணம்
- கந்தபுராணம்
-
What is the aim of Pradhan Mantri Gram-Sadak Yojana?பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா" திட்டத்தின் நோக்கம் (குறிக்கோள்) எது?
- Provide all Weather road connectivityஅனைவருக்கும் அனைத்து பருவ காலங்களுக்கும் சாலை வசதிகளை அமைத்தல்✓
- Provide all Weather to Tele communication connectivityதொலைதொடர்பு வசதிகளை அனைத்து பருவ-காலங்களுக்கும் ஏற்ப அமைத்தல்
- Provide Food Security in all seasonsஅனைத்து பருவ-காலங்களிலும் உணவு பாதுகாப்பு செய்தல்
- Provide Education to all peopleஎல்லோருக்கும் கல்வி வசதி ஏற்பாடு செய்தல்
-
What is the theme observed in the poem 'migrant bird'?
- universal brotherhood and unrestricted freedom✓
- restricted freedom
- cross border terrorism
- enmity
-
The following line is from the poem "Why don't you join the others? What a peculiar child you are!".
- Is life but a dream
- Punishment in kindergarten✓
- Be glad your nose is on your face
- Snake
-
In which year the Parliament enacted the Official Language Act?எந்த வருடம் பாராளுமன்றத்தில் அலுவல் மொழி சட்டம் இயற்றப்பட்டது?
- 19551955
- 19651965
- 19631963✓
- 19571957
-
Which of the following agricultural commodity of India gives largest interms of export value?பின்வரும் எவ்வேளாண்மை உற்பத்தி இந்தியாவின் அதிகமான ஏற்றுமதி மதிப்பை தருகின்றது?
- Teaதேயிலை
- Basmathi Riceபாஸ்மதி அரிசி✓
- Spicesநறுமண மட்டிகள்
- Cottonபருத்தி
-
வா என்ற சொல்லின் பெயரெச்சம் குறிப்பிடுக
- வந்தான்
- வந்து
- வருதல்
- வந்த✓
-
Name the place where the River Ganga and Yamuna joins?கங்கை ஆறும், யமுனை ஆறும் சந்திக்கும் இடத்தின் பெயர் என்ன?
- Allahabadஅலகாபாத்✓
- Hyderabadஹைதராபாத்
- Delhiடெல்லி
- Agraஆக்ரா
-
Which one is not part of the Panchayat Raj?எந்த ஒன்று பஞ்சாயத் ராஜ்யத்தில் இல்லை?
- Smitiசமிதி
- Villageகிராமம்
- Townshipநகரியம்✓
- Zila Parishadஜில்லா பரிஷத்
-
"Everything must yield to the paramount duty of finishing this war". These are the words of
- Subash Chandra Bose
- Nelson Mandela
- Jawaharlal Nehru
- Abraham Lincoln✓
-
Given the pie chart. Obtain the pass percentage of student who passed in 1st class.இந்த எளிவுபட்ட விளக்க படத்திலிருந்து மாணவர்கள் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களது விழுக்காடு என்ன?
- 35%35%
- 30%30%
- 10%10%
- 25%25%✓
-
In how many years will a sum of ₹ 1,600 amount to ₹ 1,852.20 at 5% per annum compound interest?₹ 1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹ 1,852.20 கிடைக்கும்?
- 33✓
- 44
- 55
- 66
-
Which one of the following Parliamentary Committee is Semi-Judicial in nature?கீழ்க்கண்ட பாராளுமன்றக் குழுக்களில் எந்த ஒரு குழு பாதி நீதிபரியாகை தன்மையுடையது?
- Committee on Petitionsவிண்ணப்பக் குழு
- Ethics Committeeஅறநெறிக் குழு
- Committee on Privilegesசிறப்புரிமைக் குழு✓
- Rules Committeeவிதிக் குழு
-
அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது
a. குறளடி
b. சிந்தடி
c. நெடிலடி
d. நேரடி- c
- d✓
- a
- b
-
'மீதூண் விரும்பேல்' – இவ்வடியின் பொருள்
- குறைவாள உணவு உட்கொள்ளுதல் கூடாது
- வயிறு புடைக்க உண்ணும் நோய்க்கு இடம் அளிக்கும்✓
- மிக அதிகமாக உண்ண வேண்டும்
- காலையிலும், இரவிலும் குறைவாகவும் மதியம் அதிகமாகவும் உண்ண வேண்டும்
-
Identify the meaning of the underlined word in this poetic line :
"If you can't be a muskie, then just be a bass".- a small stream
- an edible fish
- a small box
- a type of rose✓
-
Humboldt ocean current is otherwise known asஹம்போல்ட் நீரோட்டம் இவ்வாறாகவும் அறியப்படுகின்றது
- Kuroshio currentகுரோஷியா நீரோட்டம்
- Oyashio currentஓயாஷியோ நீரோட்டம்
- Peru currentபெரு நீரோட்டம்✓
- Florida currentபுளோரிடா நீரோட்டம்
-
Select the correct plural form of the following
Index- induxes
- indices✓
- indexen
- index
-
Find the difference between simple interest and compound interest for a sum of Rs.8,000 lent at 10% p.a. in 2 years.ரூ.8,000-க்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க.
- Rs.70ரூ.70
- Rs.80ரூ.80✓
- Rs.90ரூ.90
- Rs.100ரூ.100
-
“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர்– யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்✓
- சரதா
- கவிமணி
-
Which of the following scheme has the objective to skill 1 crore youth in the next three years?பின்வரும் எந்த திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது?
- Start up, stand upஸ்டார்ட் அப், ஸ்டாண்ட் அப்
- PM Kaushal Vikas Yojanaபி.எம். கௌசல் விகாஸ் யோஜனா✓
- MNREGAஎம்.என்.ஆர்.இ.ஜி.எ.
- Deen Dayal Upadhyaay Grameen Kaushalya Yojanaதீன்தயாள் உபாத்யாய் கிராமின் கௌசல்யா யோஜனா
-
Who was Helen Keller?
- Paraolympian sports star
- Mentally challenged
- A reformer
- Weak flesh and willing spirit✓
-
கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமானதைத் தேர்வு செய்க.
- கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
- கம்பராமாயணத்தின் பெரும் பிரிவிற்கு ‘காண்டம்’ என்று பெயர்
- கம்பராமாயணத்தின் உட்பிரிவு ‘காதை’ என அழைக்கப்படுகிறது✓
- கம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும்
-
யார் காப்பயர் என்று தமிழென்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுத்தர் ஒருவர். அவர் யார்?
- உ.வே. சாமிநாதர்✓
- மீனாட்சி சத்தனார்
- கம்பவாண சத்தனார்
- சத்தரம் பிள்ளை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →