Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
What is phototropism?போட்டோட்ராப்பிசம் என்றால் என்ன?
Amovement of plants towards chemicalsசெடிகளின் வேதி பொருள்கள் நோக்கிய இயக்கம்
Bmovement of plants towards lightசெடிகளின் ஒளி நோக்கிய இயக்கம்✓
Cmovement of plants towards soilசெடிகளின் மண நோக்கிய இயக்கம்
Dresponse of plants for day lengthசெடிகளின் ஒளி காலத்து விளைவு
BCorrect answerசரியான விடைmovement of plants towards lightசெடிகளின் ஒளி நோக்கிய இயக்கம்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) movement of plants towards light.சரியான விடை (B) செடிகளின் ஒளி நோக்கிய இயக்கம்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Phototropism is the directional growth movement of a plant in response to light — for example, shoots bending towards a light source (positive phototropism).
ஒளிச்சார்பியக்கம் (phototropism) என்பது ஒளியைப் பொருத்து ஒரு தாவரம் காட்டும் திசைசார்ந்த வளர்ச்சி இயக்கமாகும் — உதாரணமாக, தண்டுகள் ஒளிமூலத்தை நோக்கி வளைவது (நேர்மறை ஒளிச்சார்பியக்கம்).
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
More Biology questionsமேலும் வினாக்கள்
Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
Which one of the following is correctly matched? I. Gregor Mendel - Neurospora II. T.H. Morgan - Drosophila III. C.B. Bridges - Garden pea IV. J.H. Muller - Miceகீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தி உள்ளது? I. கிரிகார் மெண்டல் - நியுரோஸ்போரா II. T.H. மார்க்கன் - டிரோசோபில்லா III. C.B. பிரிட்ஜஸ் - தோட்டப் பயறு IV. J.H. முல்லர் - எலிகள்
Arrange the following stages of meiosis-I in correct sequence. I. Pachytene II. Zygotene III. Leptotene IV. Diploteneபின்வரும் மியாசிஸ் I-ன் நிலைகளை சரியான வரிசைகளில் எழுதுக. I. பேக்கிடீன் II. சைகோடீன் III. லெப்டோடீன் IV. டிப்ளோடீன்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "What is phototropism?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) movement of plants towards light.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 122 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 122 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.