TNPSC Mentors
Previous year questionsTamilAuthor & Workகுமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்

குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்

  1. மதுரைக் கலம்பகம்
  2. நந்திக் கலம்பகம் ✓
  3. கந்தர் கலிவெண்பா
  4. நீதிநெறி விளக்கம்
Correct answerசரியான விடை நந்திக் கலம்பகம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) நந்திக் கலம்பகம்.சரியான விடை (B).

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்Tamil
TopicபிரிவுAuthor & Work
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்English

More questions from TNPSC Group 2 / 2A 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • விடைத்தேர்க: வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
    1. முதுமொழி மாலை
    2. செந்தமிழ் இலக்கணம்
    3. கொடுந்தமிழ் இலக்கணம்
    4. தொன்னூல் விளக்கம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • "ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?
    1. வ. உ. சிதம்பரம்
    2. டி. கே. சிதம்பரம்✓
    3. சிதம்பர சுவாமி
    4. சிதம்பர நாதன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க.
    1. தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் – கவிக்கோ✓
    2. மண்புழுவல்ல மானிடனே – பாரதி
    3. கன்று குரல் கேட்ட பசு – தாராபாரதி
    4. தண்ணீர் போல பணத்தை செலவு செய்தல் – ஆலந்தூரார்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 236 Author & Work questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) நந்திக் கலம்பகம்.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil.தமிழ்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 235 previous-year questions we hold on Author & Work, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 235 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்