TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsCultureThe first surveyor of the Archaeological Survey of India…

The first surveyor of the Archaeological Survey of India (ASI) wasஇந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்

  1. Charles Masonசார்லஸ் மேசன்
  2. Alexander Burnesஅலெக்சாண்டர் பர்ன்ஸ்
  3. Alexander Cunninghamஅலெக்சாண்டர் கன்னிங்ஹாம் ✓
  4. Sir John Marshalசர் ஜான் மார்ஷல்
Correct answerசரியான விடை Alexander Cunninghamஅலெக்சாண்டர் கன்னிங்ஹாம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Alexander Cunningham.சரியான விடை (C) அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
TopicபிரிவுCulture
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the traits differentiates all living things from human beings as according to Thiruvalluvar?பிறப்பினால் எல்லா உயிர்களும் சமம் எனக் கருதும் வள்ளுவர் எதன் வழி அவற்றை வேறுபடுத்துகிறார்?
    1. Actionsதொழில்✓
    2. Foodsஉணவு
    3. Dressஉடை
    4. Placeஇடம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the place of excavation with the district it is located :
    Place of excavation
    அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.
    அகழ்வாராய்ச்சி இடங்கள்
    (a)Keezhadi1.Thoothukudi
    (b)Korkai2.Ariyalur
    (c)Gangaikonda Cholapuram3.Thanjavur
    (d)Kurumbanmedu4.Sivagangai

    District

    (a)கீழடி1.தூத்துக்குடி
    (b)கொற்கை2.அரியலூர்
    (c)கங்கை கொண்ட சோழபுரம்3.தஞ்சாவூர்
    (d)குரும்பன்மேடு4.சிவகங்கை

    மாவட்டம்

    1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    2. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
    3. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
    4. (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
    (a)David Wilkie1.Dance
    (b)Padma Subramaniyam2.Music
    (c)Abdul Walid Khan3.Sculpture
    (d)Auguste Rodin4.Painting
    (a)டேவிட் வில்கி1.நடனம்
    (b)பத்மா சுப்ரமண்யம்2.இசை
    (c)அப்துல் வாலித் கான்3.சிற்பம்
    (d)அகஸ்தே ரோடின்4.ஓவியம்
    1. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    2. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    3. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
    4. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 101 Culture questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The first surveyor of the Archaeological Survey of India (ASI) was"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Alexander Cunningham.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 100 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 100 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்