TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceMatch the following and find out the correct sequence. (a)…

Match the following and find out the correct sequence.கீழ்கண்டவற்றை பொருத்துக மற்றும் மேலும் சரியான வரிசை முறையை காண்க.

  • (a) Abiotic component
  • (b) Bagasse
  • (c) Carcinogen
  • (d) Carnivorous
  • (a) உயிரற்ற பொருள்
  • (b) கரும்புச் சக்கை
  • (c) கார்சினோஜன்
  • (d) ஊணுண்ணி
  1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
  2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
  3. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2 ✓
  4. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
Correct answerசரியான விடை (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-3 (b)-1 (c)-4 (d)-2.சரியான விடை (C) (a)-3 (b)-1 (c)-4 (d)-2.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்General Science
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following and choose the correct option related to ISRO :ISRO தொடர்பான கீழ்காண்பவற்றை பொருத்தி மற்றும் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
    • (a) URSC 1. ISRO's virtual space Museum
    • (b) ITTP 2. ISRO satellite centre
    • (c) SPARK 3. Space science for school students
    • (d) YUVIKA 4. Technical training for ISRO staff
    • (a) URSC 1. ISRO வின் விர்ச்சுவல் ஸ்பேஸ் மியூஸியம்
    • (b) ITTP 2. ISRO துணைக்கோள் நிலையம்
    • (c) SPARK 3. பள்ளி மாணவர்களுக்கான விண்வெளி அறிவியல்
    • (d) YUVIKA 4. ISRO வின் பணியாளர்களுக்கான தொழில் நுட்பப் பயிற்சி
    1. 2 3 4 12 3 4 1
    2. 3 1 4 23 1 4 2
    3. 2 4 1 32 4 1 3✓
    4. 4 3 2 14 3 2 1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Water drop in space is spherical because in the absence/reduced effects of gravity, the forces governing the objects are all the same and therefore the dropவின்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததனால்/குறைவாக இருப்பதனால், பொருள்களின் மீதான அனைத்து விசைகளும் சமாக இருக்கிறது. இதனால் வின்வெளியில் நீர்த்துளியானது கோளவடிவு பெறுகிறது. அவ்வாறு கோள வடிவம் எடுப்பதனால், நீர்த்துளி
    1. attains a shape having the least amount of surface area.மிகக் குறைவான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது.✓
    2. attains a shape having the maximum amount of surface area.மிக அதிகமான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது.
    3. attains a shape having the least volume.மிகக் குறைவான பருமன் கொண்ட வடிவத்தை ஏற்கிறது.
    4. attains a shape having the maximum volume.மிக அதிகமான பருமன் கொண்ட வடிவத்தை ஏற்கிறது.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the right matches among type :சரியான வகையிலான பொருத்தத்தை தேர்வு செய்க :
    • 1. Hydrogen - Alternative energy
    • 2. Biogas - From Non-degradable waste
    • 3. Solar energy - Water heating
    • 4. Geothermal energy - Wind speed and direction
    • 1. ஹைட்ரஜன் - மாற்று ஆற்றல்
    • 2. உயிரியாயு - மக்காத கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது
    • 3. சூரிய ஆற்றல் - நீர் சூடாக்குதல்
    • 4. புவி வெப்ப ஆற்றல் - காற்றின் வேகம் மற்றும் திசை
    1. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானது✓
    2. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானது
    3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானது
    4. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following and find out the correct sequence. (a) Abiotic component (b) Bagasse (c) Carcinogen (d) Carnivorous"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-3 (b)-1 (c)-4 (d)-2.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்