TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementConsider the following statements and Identify the wrong…

Consider the following statements and Identify the wrong answersகீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு தவறான விடையை கண்டறி.

  • 1. On 1st September 1798 Major Bannerman served an ultimatum directing Kattabomman to see him at Palayamkottai.
  • 2. Kattabomman's Fort 500 feet long and 300 feet broad, was constructed entirely of Mud.
  • 3. On September 16, 1799 Veera Pandiya Kattabomman was tried before an assembly of Palayakkarars at Kayatar.
  • 4. On 1st June, 1799 Kattabomman, attended by 500 men, proceeded to Sivagangai.
  • 1. 1798 செப்டம்பர், 1 அன்று மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுவித்தார்.
  • 2. கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணினால் கட்டப்பட்டிருந்தது.
  • 3. 1799 செப்டம்பர் 16 அன்று பானர்மேன் கட்டபொம்மனை கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தார்.
  • 4. 1799 ஜுன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கை சென்றார்.
  1. (1) is wrong(1) மட்டும் தவறு
  2. (2) is wrong(2) மட்டும் தவறு
  3. (1) and (3) are wrong(1) மற்றும் (3) மட்டும் தவறு ✓
  4. (2) and (4) are wrong(2) மற்றும் (4) மட்டும் தவறு
Correct answerசரியான விடை (1) and (3) are wrong(1) மற்றும் (3) மட்டும் தவறு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (1) and (3) are wrong.சரியான விடை (C) (1) மற்றும் (3) மட்டும் தவறு.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • During the age of Kalabhras, a Jain monk who established Dravida Sangha at Madurai wasகளப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி
    1. Vajranandhiவஜ்ஜிரநந்தி✓
    2. Parsava Munivarபார்சவ முனிவர்
    3. Mahavirமகாவீரர்
    4. Maha Kasabarமகா கசபர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : The Pallavas constructed the Cave temples without brick, wood, metal and sudhai.கூற்று [A] : பல்லவர்கள், மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் குடைவரைக் கோவில்களை உருவாக்கினர்.

    Reason [R] : The stones kept one upon another and not bound with plaster is known as "Katraligal".

    காரணம் [R] : கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் "கற்றளிகள்" என்று பெயர்.

    1. [A] true, but [R] false[A] சரி ஆனால் [R] தவறு
    2. [A] false but [R] true[A] தவறு ஆனால் [R] சரி
    3. Both [A] and [R] are true[A] மற்றும் [R] இரண்டும் சரி✓
    4. Both [A] and [R] are false[A] மற்றும் [R] இரண்டும் தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The revolutionary nationalist Nelakanda Brahmachari was born atபுரட்சிகரமான தேசியவாதி நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த இடம்
    1. Thirunelveliதிருநெல்வேலி
    2. Maduraiமதுரை
    3. Sirkaliசீர்காழி✓
    4. Chennaiசென்னை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following statements and Identify the wrong answers (1) On 1st September 1798 Major Bannerman served an…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (1) and (3) are wrong.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்