TNPSC Mentors
Previous year questionsIndian PolityWho said, Delegated legislation and administrative…

Who said, Delegated legislation and administrative tribunals are the manifestation of "New despotism"?சட்டமியற்றும் அதிகார ஒப்படைப்பும், நிர்வாகத் தீர்ப்பாயங்களும், "புதிய சர்வாதிகாரத்தின்" வெளிப்பாடு எனக் கூறியவர் யார்?

  1. John E. Kersellஜான். E. கெர்செல்
  2. Sir Cecil Carrசர். சிசில் கார்
  3. Lord Hewardலார்ட் ஹிவார்டு ✓
  4. D.L. HewitD.L. ஹிவிட்
Correct answerசரியான விடை Lord Hewardலார்ட் ஹிவார்டு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Lord Heward.சரியான விடை (C) லார்ட் ஹிவார்டு.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following articles on Fundamental Rights is incorrectly paired?கீழ்க்கண்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான அரசமைப்பு விதிகளுள் சரியாகப் பொருத்தப்படாத இணை எது?
    • 1. Article 12 - Definition of State
    • 2. Article 21 - Right to Education
    • 3. Article 34 - Power of the Parliament to modify the rights
    • 4. Article 35 - Legislation to give effect to the provisions of the fundamental rights
    • 1. அரசமைப்பு விதி 12 - அரசின் வரையறை
    • 2. அரசமைப்பு விதி 21 - கல்வி உரிமை
    • 3. அரசமைப்பு விதி 34 - அடிப்படை உரிமைகளில் மாற்றம் செய்யும் நாடாளுமன்றத்தின் உரிமை
    • 4. அரசமைப்பு விதி 35 - அடிப்படை உரிமைகள் உள்ள அம்சங்களை செயல்படுத்த சட்டமியற்றல்
    1. 1 and 4 only1 மற்றும் 4 மட்டும்
    2. 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
    3. 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்✓
    4. 3 and 4 only3 மற்றும் 4 மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : The zonal councils owe their origin to the constitution.கூற்று [A] : மண்டல மன்றங்கள் அவற்றின் தோற்றத்திற்கு அரசியலமைப்பிற்கு கடமைப்பட்டுள்ளன.

    Reason [R] : The zonal councils are the logical outcome of the reorganisation of states on a linguistic basis.

    காரணம் [R] : மண்டல மன்றங்கள் மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைப்பதன் தர்க்க ரீதியான விளைவாகும்.

    1. [A] and [R] are correct; and [R] is the correct explanation for [A][A] மற்றும் [R] சரி, மற்றும் [A] க்கு [R] சரியான விளக்கம்
    2. [A] and [R] are correct; and [R] is not the correct explanation for [A][A] மற்றும் [R] சரி, மற்றும் [A] க்கு [R] சரியான விளக்கமல்ல
    3. [A] is correct; [R] is wrong[A] சரி; ஆனால் [R] தவறு
    4. [A] is wrong; [R] is correct[A] தவறு; ஆனால் [R] சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statements on Right Against Exploitation and find out the correct statement.கீழ்காணும் சுரண்டலுக்கு எதிரான உரிமை பற்றிய வாக்கியங்களை கவனி, சரியான வாக்கியங்களை கண்டறி.
    • (i) Protection of Language, script and culture of minorities
    • (ii) Prohibition of Traffic in human being
    • (iii) Protection of life
    • (iv) Prohibition of employment of children in factories
    • (i) எழுத்து வடிவம் மற்றும் சிறுபான்மையினரின் கலாச்சாரம் மற்றும் மொழிகளை பாதுகாத்தல்
    • (ii) ஆள் கடத்தலை தடுத்தல்
    • (iii) உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பு
    • (iv) தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்களை தடுத்தல்
    1. (i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரி
    2. (i) and (iii) only correct(i) மற்றும் (iii) மட்டும் சரி
    3. (ii) and (iv) only correct(ii) மற்றும் (iv) மட்டும் சரி✓
    4. (iv) only correct(iv) மட்டும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who said, Delegated legislation and administrative tribunals are the manifestation of "New despotism"?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Lord Heward.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்