TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhat is the definition of a child under the POCSO Act?

What is the definition of a child under the POCSO Act?POCSO சட்டத்தின் கீழ் ஒரு குழந்தையின் வரையறை என்ன?

  1. Below 14 years of age14 வயதிற்கு உட்பட்டவர்கள்
  2. Below 18 years of age18 வயதிற்கு உட்பட்டவர்கள் ✓
  3. Below 16 years of age16 வயதிற்கு உட்பட்டவர்கள்
  4. Below 21 years of age21 வயதிற்கு உட்பட்டவர்கள்
Correct answerசரியான விடை Below 18 years of age18 வயதிற்கு உட்பட்டவர்கள்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Below 18 years of age.சரியான விடை (B) 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The Government of India issued the citizenship (Pondicherry) order in the yearஇந்திய அரசாங்கம் குடிமக்கள் உரிமை (பாண்டிச்சேரி) ஆணையை வெளியிட்ட ஆண்டு
    1. 19621962✓
    2. 19641964
    3. 19691969
    4. 19671967

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following pairs are correctly matched?பின்வரும் இணைகளில் எது சரியாக பொருத்தியுள்ளது?
    • 1. Right to Privacy - Justice K.S. Puttaswamy Rtd. Vs. Union of India
    • 2. Passive Euthanasia - Common cause (Regd. Society) Vs. Union of India
    • 3. Right to Vote - Ministry of Defence Vs. Babita Puniya
    • 4. NOTA in Elections - Swapnil Tripathi Vs. Supreme Court of India
    • 1. அந்தரங்க உரிமை - ஜஸ்டிஸ் கே.எஸ். புட்டசாமி (ஓய்வு) Vs. இந்திய ஒன்றியம்
    • 2. செயலற்ற கருணைக்கொலை - காமன் காஸ் (பதிவுச் சங்கம்) Vs. இந்திய ஒன்றியம்
    • 3. வாக்களிக்கும் உரிமை - பாதுகாப்பு அமைச்சகம் Vs. பபிதா புனியா
    • 4. தேர்தல்களில் நோட்டா - ஸ்வப்னில் திரிபாதி Vs. இந்திய உச்ச நீதிமன்றம்
    1. 1 and 3 are correct1 மற்றும் 3 சரி
    2. 1 and 2 are correct1 மற்றும் 2 சரி✓
    3. 2 and 3 are correct2 மற்றும் 3 சரி
    4. 3 and 4 are correct3 மற்றும் 4 சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : Attorney - General of India has the privilege of addressing both the houses of Parliament.கூற்று [A] : நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றும் சிறப்புரிமை இந்திய தலைமை வழக்குரைஞருக்கு உண்டு.

    Reason [R] : Attorney - General enjoys the same previleges and immunities as the members of Parliament.

    காரணம் [R] : நாடாளுமன்ற உறுப்பினர்களை போன்றே இந்திய தலைமை வழக்குரைஞரும் சிறப்பு சலுகைகளையும் விலக்களிப்புகளையும் கொண்டுள்ளார்.

    1. [A] is true but [R] is falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
    2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A]வின் சரியான விளக்கம்
    3. [A] is false, but [R] is trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; ஆனால் காரணம் [R] கூற்று [A]வின் சரியான விளக்கமல்ல✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "What is the definition of a child under the POCSO Act?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Below 18 years of age.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்