TNPSC Mentors
Previous year questionsGeneral SciencePhysicsThe star seen closed to earth is

The star seen closed to earth isபூமிக்கு மிக அருகாமையில் காணப்படும் விண்மீன்

  1. Siriusசிரியஸ்
  2. Alpha centauriஆல்ஃபா சென்டெளரி ✓
  3. Cyginசைகின்
  4. Luytenலைடென்
Correct answerசரியான விடை Alpha centauriஆல்ஃபா சென்டெளரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Alpha centauri.சரியான விடை (B) ஆல்ஃபா சென்டெளரி.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2014
Subjectபாடம்General Science
TopicபிரிவுPhysics
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Focal length of a convex mirror whose radius of curvature 40 cm is40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு
    1. 20 cm20 செ.மீ✓
    2. 40 cm40 செ.மீ
    3. 80 cm80 செ.மீ
    4. infinityமுடிவிலி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Pick out the correct reasons :
    Oil mixed with petrol for two wheelers due to the following reason(s) :
    சரியான காரணங்களை தெரிவு செய்க :
    பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு, பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
    • 1. It lubricates the engine parts.
    • 2. It remove heat inside two engines.
    • 3. It allows for the deposit of carbon on the spark plug.
    • 1. இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
    • 2. இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
    • 3. தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.
    1. (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)
    2. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்✓
    3. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
    4. (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :பொருத்துக :
    (a)Force1.Watt
    (b)Momentum2.Joule
    (c)Power3.Kg.m.s⁻¹
    (d)Energy4.Newton
    (a)விசை1.வாட்
    (b)உந்தம்2.ஜூல்
    (c)திறன்3.கி.கி.மீ.வி.⁻¹
    (d)ஆற்றல்4.நியூட்டன்
    1. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
    2. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
    3. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
    4. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 85 Physics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The star seen closed to earth is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Alpha centauri.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்