TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceMost widely used bioweapon is

Most widely used bioweapon isமிக பரவலாக பயன்படும் உயிரி ஆயுதம்

  1. Bacillus subtilisபேசில்லஸ் சப்டில்லிஸ்
  2. Vibrio choleraeவிப்ரியோ காலரே
  3. Bacillus anthracisபேசில்லஸ் ஆந்தராசிஸ் ✓
  4. Escherichia coliஎஸ்ஸெரிசியா கோலை
Correct answerசரியான விடை Bacillus anthracisபேசில்லஸ் ஆந்தராசிஸ்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Bacillus anthracis.சரியான விடை (C) பேசில்லஸ் ஆந்தராசிஸ்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்General Science
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக
    (a)Polyethyleneglycol1.Herbicide
    (b)Bt Toxin2.Stress Tolerance
    (c)Glyphosate3.Insecticide
    (d)Proline4.Cell Fusion
    (a)பாலி எதிலின் கிளைகால்1.களைக்கொல்லி
    (b)Bt நச்சுகள்2.அழுத்த சகிப்புத்தன்மை
    (c)கிளைபோசேட்3.பூச்சிக்கொல்லி
    (d)புரோலின்4.உயிரணு இணைவு
    1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    2. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    3. (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
    4. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Mantoux test is used for identify ------ Disease.மான்டாக்ஸ் சோதனை ------ நோயை கண்டுபிடிக்க உதவுகிறது.
    1. Malariaமலேரியா
    2. Tuberculosisகாசநோய்✓
    3. Cancerபுற்றுநோய்
    4. Diphtheriaடிஃதீரியா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In mammals the mammalian glands are mixed gland of followingபாலூட்டிகளில் பால் சுரக்கும் சுரப்பிகள் பின்வரும் சுரப்பியாக மாற்றப்பட்டு செயல்படுகிறது
    • 1. Salivary gland
    • 2. Sebaceous gland
    • 3. Pituitary gland
    • 1. உமிழ்நீர் சுரப்பி
    • 2. சேபசியஸ் சுரப்பி
    • 3. பிட்யூட்டரி சுரப்பி
    1. 1 only1 மட்டும்
    2. 2 only2 மட்டும்✓
    3. 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
    4. 1 and 3 only1 மற்றும் 3 மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Most widely used bioweapon is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Bacillus anthracis.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்