During the time of Harsha who served as the head of the Nalanda University?ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைகழகத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
- Fahienபாஹியான்
- Hiuen-Tsangயுவான் சுவாங்
- Shilbhadraசிலாபத்ரா ✓
- Itsingஇட்சிங்
The correct answer is (C) Shilbhadra.சரியான விடை (C) சிலாபத்ரா.
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 2 / 2A |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2015 |
| Subjectபாடம் | Indian History & National Movement |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | Tamil & English |
| Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண் | 26 of 200 questions |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| (a) | South Indian Liberal Federation | 1. | A. Singaravelar |
|---|---|---|---|
| (b) | Kudiyarasu Journal | 2. | C. Rajagopalachari |
| (c) | Emergence of Labour Oragnisations | 3. | Thanthai Periyar |
| (d) | Swatantra Party | 4. | C. Natesan |
| (a) | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 1. | A. சிங்காரவேலர் |
|---|---|---|---|
| (b) | குடியரசு இதழ் | 2. | C. ராஜகோபாலாசாரி |
| (c) | தொழிலாளர் அமைப்புகளின் தோற்றம் | 3. | தந்தை பெரியார் |
| (d) | சுதந்திர கட்சி | 4. | C. நடேசன் |
All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors