TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementHistory and INMChoose the right matches among the following. (1)…

Choose the right matches among the following.கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்வு செய்யவும்.

  • 1. Champaran Satyagraha – Financial Troubles
  • 2. Ahmedabad Satyagraha – Mill Strike
  • 3. Kheda Satyagraha – Peasants
  • 4. Bardoli Satyagraha – Indigo planters
  • 1. சம்பாரன் சத்தியாகிரகம் – நிதிச் சிக்கல்கள்
  • 2. அகமதாபாத் சத்தியாகிரகம் – ஆலை வேலை நிறுத்தம்
  • 3. கேதா சத்தியாகிரகம் – விவசாயிகள்
  • 4. பர்டோலி சத்தியாகிரகம் – இண்டிகோ தோட்டக்காரர்கள்
  1. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
  2. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
  3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை ✓
  4. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
Correct answerசரியான விடை (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (2) and (3) are correct.சரியான விடை (C) (2) மற்றும் (3) சரியானவை.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Indian History & National Movement
TopicபிரிவுHistory and INM
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Reason and Assertion Type.காரணம் மற்றும் கூற்று வகை.

    Assertion [A] : On April 8, 1929 C.E. revolutionaries Bhagat Singh and Batukeshwar Dutt threw bombs into the Central Legislative Assembly.

    Reason [R] : Bhaghat Singh and B.K. Dutt were against the passage of the Public Safety Bill and the Trade Disputes Bill.

    கூற்று [A] : பொ.ஆ. 1929 ஏப்ரல் 8-ஆம் தேதி, புரட்சியாளர்களான பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் மத்திய சட்டப் பேரவையில் குண்டுகளை வீசினர்.

    காரணம் [R] : பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் பொதுப் பாதுகாப்பு மசோதா மற்றும் (தொழில் தகராறு) தொழில் சர்ச்சைகள் மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு எதிராக செயல்பட்டனர்.

    1. [A] is true but [R] is false[A] சரியானது, ஆனால் [R] தவறானது
    2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்✓
    3. [A] is false and [R] is true[A] தவறானது, [R] சரியானது
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : Social reform movements encouraged women's education.கூற்று [A] : சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் பெண் கல்வியை ஊக்குவித்தன.

    Reason [R] : Educated women were considered essential for social progress.

    காரணம் [R] : கல்வியறிவு பெற்ற பெண்கள் சமூக முன்னேற்றத்திற்கு அவசியம் என கருதப்பட்டனர்.

    1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
    2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] வின் சரியான விளக்கம்✓
    3. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
    4. Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி ஆனால் [R] என்பது [A] வின் சரியான விளக்கம் இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : A medieval Historian Zia-ud-din Barani encouraged the inclusion of Neo-Muslims into Aristocracy.கூற்று [A] : மத்திய கால வரலாற்றாசிரியர் ஜியாவுத்தீன் பரணி புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களை அரசவை கோமான்களாக சேர்ப்பதற்கு ஊக்குவித்தார்.

    Reason [R] : Balban's son Prince Muhammed valued knowledge and talent than noble-birth.

    காரணம் [R] : பால்பனின் மகனான இளவரசன் முகம்மது உயர்குடிப் பிறப்பைவிடச் சிறந்த அறிவும் திறமையுமே முக்கியம் என்பதை நிரூபித்தார்.

    1. [A] is true, but [R] is false[A] சரியானது; ஆனால் [R] தவறானது
    2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்
    3. [A] is false and [R] is true[A] தவறானது, மேலும் [R] சரியானது✓
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 26 History and INM questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the right matches among the following. (1) Champaran Satyagraha – Financial Troubles (2) Ahmedabad Satyagraha –…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (2) and (3) are correct.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 25 previous-year questions we hold on History and INM, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 25 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்