பொருத்துக :
| (a) | துஞ்சல் | 1. | முயற்சி |
|---|---|---|---|
| (b) | தமியர் | 2. | வலிமை |
| (c) | தாள் | 3. | சோம்பல் |
| (d) | நோன்மை | 4. | தனித்தவர் |
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2 ✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
| (a) | துஞ்சல் | 1. | முயற்சி |
|---|---|---|---|
| (b) | தமியர் | 2. | வலிமை |
| (c) | தாள் | 3. | சோம்பல் |
| (d) | நோன்மை | 4. | தனித்தவர் |
The correct answer is (B) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (B).
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 2 / 2A |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2018 |
| Subjectபாடம் | Tamil |
| Topicபிரிவு | Vocabulary |
| Question typeவினா வகை | match |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | English |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| (a) | அலை ஓய்ந்த கடல் போல் | 1. | நடுங்குதல் |
|---|---|---|---|
| (b) | அடியற்ற மரம் போல் | 2. | மனம் உடைதல் |
| (c) | மத்தில் அகப்பட்ட தயிர்போல் | 3. | அமைதி |
| (d) | புயலில் சிக்கிய பூங்கொடிபோல் | 4. | வீழ்தல் |
All 276 Vocabulary questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 275 previous-year questions we hold on Vocabulary, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 275 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors