TNPSC Mentors
Previous year questions

Free · No sign-up to readஇலவசம் · படிக்க கணக்கு தேவையில்லை

TNPSC previous year question papers, with answersTNPSC முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், விடைகளுடன்

Every question from 24 real TNPSC papers, in Tamil and English, with the correct answer marked. Free to read — pick your exam below, or jump straight to a subject.24 உண்மையான TNPSC வினாத்தாள்களின் ஒவ்வொரு வினாவும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. படிக்க இலவசம் — கீழே உங்கள் தேர்வைத் தேர்ந்தெடுங்க, அல்லது நேரடியாக ஒரு பாடத்துக்குச் செல்லுங்க.

  • 5,273questionsவினாக்கள்
  • 24papersவினாத்தாள்கள்
  • 11subjectsபாடங்கள்
  • 2languagesமொழிகள்

Choose your examஉங்கள் தேர்வைத் தேர்ந்தெடுங்க

Each paper opens question by question, with the answer on every one.ஒவ்வொரு வினாத்தாளும் வினா வினாவாகத் திறக்கும் — ஒவ்வொன்றிலும் விடையுடன்.

TNPSC Group 1TNPSC குரூப் 1

6 papers · 1,185 questions6 வினாத்தாள்கள் · 1,185 வினாக்கள்

TNPSC Group 2 / 2ATNPSC குரூப் 2 / 2A

9 papers · 2,688 questions9 வினாத்தாள்கள் · 2,688 வினாக்கள்

TNPSC Group 4 / VAOTNPSC குரூப் 4 / VAO

9 papers · 1,400 questions9 வினாத்தாள்கள் · 1,400 வினாக்கள்

Or pick a subjectஅல்லது ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுங்க

Questions from every paper, sorted the way the Group 1 2026 preliminary syllabus is built.எல்லா வினாத்தாள்களிலிருந்தும் வினாக்கள், குரூப் 1 2026 முதல்நிலைப் பாடத்திட்டப்படி வரிசைப்படுத்தப்பட்டவை.

Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்

The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Common questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Are these the real TNPSC questions?இவை உண்மையான TNPSC வினாக்களா?

Yes. Every question here comes from a TNPSC previous-year paper, and each one shows the exam and the year it was asked in. The marked answer is the keyed answer from that paper. The explanations are written by our team and are not official.ஆம். இங்குள்ள ஒவ்வொரு வினாவும் TNPSC-ன் முந்தைய ஆண்டு வினாத்தாளில் இருந்து எடுக்கப்பட்டது; எந்தத் தேர்வு, எந்த ஆண்டு என்பதும் ஒவ்வொன்றிலும் காட்டப்படுகிறது. குறிக்கப்பட்ட விடை அந்த வினாத்தாளின் அதிகாரப்பூர்வ விடை. விளக்கங்கள் எங்கள் குழு எழுதியவை — அவை அதிகாரப்பூர்வமானவை அல்ல.

Does it cost anything?இதற்குக் கட்டணம் உண்டா?

The questions and the correct answers are free to read, with no account and no sign-in. A free account adds the explanation behind each answer, and lets you write these papers as timed tests. No card is needed for that.வினாக்களையும் சரியான விடைகளையும் கணக்கு இல்லாமல், உள்நுழையாமல் இலவசமாகப் படிக்கலாம். இலவசக் கணக்கு தொடங்கினால் ஒவ்வொரு விடைக்குமான விளக்கமும் கிடைக்கும்; இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாகவும் எழுதலாம். அதற்கு Card தேவையில்லை.

How do I see why an answer is correct?ஒரு விடை ஏன் சரி என்று எப்படிப் பார்ப்பது?

Open any question and tap Create a free account under the explanation. It takes a minute. After that the full explanation shows on every previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.எந்த வினாவையும் திறந்து, விளக்கத்தின் கீழ் உள்ள இலவசக் கணக்கு தொடங்குங்க என்பதை அழுத்துங்க. ஒரு நிமிடம் போதும். அதன் பிறகு ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன் தெரியும்.

Can I read everything in Tamil?எல்லாவற்றையும் தமிழில் படிக்க முடியுமா?

Use the Both / English / தமிழ் switch at the top of any page; your choice is remembered. The Group 1 papers are fully bilingual. Some Group 2 and Group 4 questions exist only in English so far — those stay in English even on the Tamil setting.எந்தப் பக்கத்திலும் மேலே உள்ள Both / English / தமிழ் என்ற தேர்வைப் பயன்படுத்துங்க; உங்கள் தேர்வு நினைவில் வைக்கப்படும். குரூப் 1 வினாத்தாள்கள் முழுமையாக இருமொழியில் உள்ளன. குரூப் 2, குரூப் 4-ல் சில வினாக்கள் இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.

Which exams and years are here?எந்தத் தேர்வுகள், எந்த ஆண்டுகள் உள்ளன?

24 papers from 2011 to 2026: Group 1 (2026, 2025, 2024, 2022, 2021, 2019); Group 2 / 2A (2025, 2024, 2022, 2018, 2017, 2016, 2015, 2014, 2013); Group 4 / VAO (2025, 2024, 2022, 2019, 2018, 2016, 2014, 2012, 2011). That is 5,273 questions in all. We add a paper whenever TNPSC releases one.2011 to 2026 ஆண்டுகளுக்கிடையேயான 24 வினாத்தாள்கள் — மொத்தம் 5,273 வினாக்கள். TNPSC புதிய வினாத்தாள் வெளியிடும்போது அதையும் சேர்ப்போம்.
Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்